வேலணை பிரதேசசபையினால் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு- வேலணை பிரதேசசபையின் நூலகத்தில் புத்தகக்கண்காட்சி ஒன்று கடந்த வாரம் சிறப்பாக நடத்தப்பட்டது.
இப்புத்தகக் கண்காட்சியினை வேலணை பிரதேசசபையின் தவிசாளர் திரு சின்னையா சிவராசா (போல்) அவர்கள் நாடா வெட்டித் தொடக்கி வைத்தார் என்றும் .இக்கண்காட்சியினைப் பார்வையிட பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என அதிகமானோர் வந்திருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.