வேலணை மத்திய கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،பண்டிதர் கலாநிதி செ.திருநாவுக்கரசு அவர்கள்-படங்கள் இணைப்பு!

வேலணை மத்திய கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،பண்டிதர் கலாநிதி செ.திருநாவுக்கரசு அவர்கள்-படங்கள் இணைப்பு!

10514190_278871542296526_261709751777987755_o

வேலணை மத்திய கல்லூரியில் கடந்த திங்கட்கிழமை (23-06-2014)அன்று நடைபெற்ற,மேம்பாட்டின் ஊடாக வேலணை மத்திய  கல்லூரியின் வளர்ச்சி என்ற ஆய்வுக்களத்தில்   சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட  -இக்கல்லூரியின் பழைய மாணவரும்-அல்லைப்பிட்டியைச் சேந்தவருமாகிய  பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள்.இக்கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு  உரையொன்றினை நிகழ்த்தியிருந்தார்.

10456116_278872662296414_641970024931276033_n 10463047_278870482296632_606881433129255829_n 10490247_278884568961890_228671498_n 10501374_278884858961861_1210142281_n 10510330_278884848961862_1085424742_n 10446381_278884812295199_2096026887_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux