உலகச் செய்திகள்

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் காலமானார்-அவரின் வாழ்க்கைவரலாறு இணைப்பு!

 சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, ... Read More »

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீ: பலியானோரின் எண்ணிக்கை 30ஆக உயர்வு-படங்கள் இணைப்பு!

லண்டனின் மேற்கு பகுதியிலுள்ள கிரென்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ... Read More »

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார். அப்போலோ மருத்துவமனை அறிவிப்பு-விபரங்கள் இணைப்பு!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள ... Read More »

சுவிஸில் ஜம்பது ஆயிரத்தில்,சில ஆயிரங்கள் நாடு கடத்தப்படலாம்-இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து-விபரங்கள் ணைப்பு!

அகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் நேற்று இருதரப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் ... Read More »

ஐரோப்பாவில் முதல் தடவையாக சுவிஸ் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு-வீடியோ இணைப்பு!

ஐரோப்பாவில் முதல் தடவையாக சுவிஸ் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு  சனிக்கிழமை காலை நடைபெற்றது. சுவிஸ் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை ... Read More »

பிரான்ஸில் குழந்தைகள்,பெண்கள் என,ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்பட்ட அப்பாவி மனித உயிர்கள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

பிரான்ஸ் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி 85க்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்த நபர் துனிசிய நாட்டை ... Read More »

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பெரிய பிரித்தானியா மூன்றாக உடையும் அபாயம்? சிறப்புப் பார்வை இணைப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா என நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரித்தானியாவில் உள்ள பெரும்பான்மை வாக்காளர்கள் , ஐரோப்பிய ... Read More »

அட்சய திரிதியை’ முன்னிட்டு பரி்ஸ் மோகன் ஜுவலரி மார்ட்டில் மலிவு விலையில் தங்க நகை விற்பனை-வீடியோ மற்றும் விபரங்கள் இணைப்பு!

அட்சய திரிதியை’ முன்னிட்டு பரி்ஸ் மாநகரில் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற-தங்க நகைகளின் சுரங்கம் என்று அழைக்கப்படும்-பரிஸ் லாசப்பல் மோகன் ஜுவலரி ... Read More »

அன்னை தெரசா செப்.4-ல் புனிதராக அறிவிக்கப்படுவார்: போப் ஆண்டவர் அறிவிப்பு !

அன்னை தெரசாவை வரும் செப்டம்பர் 4-ந் தேதி புனிதராக அறிவிக்க போப் இரண்டாம் பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார். அல்பேனியா நாட்டில் ... Read More »

தாயகத்தில் சந்ததி காக்கும் கல்விப்பணியில் முன்னுதாரணமாக திகழும்-இலங்கை ப. மா.ஒன்றியம் பிரான்ஸ்!

தாயகத்தில் சந்ததி காக்கும் கல்விப்பணியில் முன்னுதாரணமாக திகழும்-இலங்கை பழைய மாணவர் ஒன்றியம் பிரான்ஸ் தாயகத்தில் நலிவுற்றிக்கும் எம் உறவுகளின் வாழ்வாதாரத்தை ... Read More »

புத்தாண்டை முன்னிட்டு -பரிஸ் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் திரண்ட பக்த கோடிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

புது வருடத்தினை  முன்னிட்டு-பரிஸ் லாச்சப்பல் பகுதியில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் ... Read More »

சென்னையில் சுடுகாடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால்-இறந்தவர்களின் உடலை புதைக்கவோ, எரிக்கவோ வழியின்றித் தவிக்கும் மக்கள்-விபரங்கள் இணைப்பு!

சென்னையில் மயானங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் சடலங்களை புதைக்கக் கூட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை ... Read More »

பாரிஸ் Saint-Denis பகுதியில் தீவிரவாதிகள் மீது தாக்குதல்: மனித வெடிகுண்டுப்பெண்- மோப்பநாய் உட்பட மேலும் ஒருவர் பலி!

பிரான்ஸின் தலைநகர் பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை கைது செய்ய பிரான்ஸ் அதிரடிப் படை போலீஸார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பாரிஸின் ... Read More »

பரிஸ் மாநகரில் ஆறு இடங்களில் தாக்குதல் – இதுவரை 128 பேர் பலி- 80 பேர் உயிர் ஆபத்தில்-200 பேர் காயம்-முழு விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் வெள்ளிக்கிழமை இரவு ஆறு இடங்களில் சமகாலத்தில் நடந்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில்  128க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ... Read More »

எகிப்தில் ரஷ்யா விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது- 17 குழந்தைகள் உட்பட 224 பேர் பலி!

எகிப்தில் இருந்து ரஷ்யாவுக்கு 224 பயணிகளுடன் சென்ற விமானம் ஷினாய் தீபகற்பம் அருகே நடுவானில் வெடித்து சிதறியது. இதில் பயணித்த ... Read More »

தாய்லாந்தில் குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி-படங்கள் இணைப்பு!

2015ஆம் ஆண்டு தாய்லாந்தில் இடம்பெற்ற அழகிப் போட்டியில் கிரீடம் சூடிய இளம் பெண் குறித்து இந்நாட்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றமை ... Read More »

யாழ் முன்னைநாள் மேயர் அல்பிரட் துரையப்பாவின் பெறாமகன்-கனடாவில் துணைப் பொலிஸ்மா அதிபராக பதவியுயர்வு-விபரங்கள் இணைப்பு!

கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் பெரும்பாலான தமிழர்களில் ஒருவர் துணைப் பொலிஸ்மா அதிபராக தெரிவு செய்யப்பட்டு கனடியத் ... Read More »

பரிஸில் எம்.பி. சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்ட”தாய் முற்றம்” நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு!

பரிஸில் வட்டக்கச்சி இராமநாதபுரம் மக்கள் ஒன்றியம் கடந்த 04.10.2015 ஞாயிறு மாலை நடத்திய,தாய் முற்றம் என்னும் நிகழ்வுக்கு,இலங்கையிலிருந்து வருகைதந்த-தமிழ்த் தேசிய ... Read More »

ஆயிரம் மாணவர்களை நோக்கி…பிரான்ஸ் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம்-படங்கள்,விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸ் பரிஸில் கடந்த 24.05.2015 அன்று பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது. பல பாடசாலைகளைச் சேர்ந்த ... Read More »

“தீபன்” திரைப்படத்தின் கதாநாயகனுக்கு,பிறந்த ஊரிலிருந்து வந்த இரண்டு புகழ்மாலைகள்!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் பழைய மாணவரான- திரு ஜேசுதாசன் அன்ரனிதாசன் (ஷோபாசக்தி) அவர்கள் கதாநாயகனாக நடித்து வெளிவந்து ... Read More »

“தீபன்”பிரஞ்சுத் திரைப்படம் பற்றி-தீவகத்தைச் சேர்ந்த,திரு வாசுதேவன் அவர்களின் பார்வையிலிருந்து…படித்துப் பாருங்கள்!

தீவகம் வேலணையைச் சேர்ந்தவரும்,வேலணை மத்திய கல்லூரியின் பழைய மாணவரும்-பரிஸில் வசித்து வருபவரும்,சிறந்த எழுத்தாளர்-விமர்சகர்-மொழிபெயப்பாளர்-கவிஞர் என்று பல்துறைகளில் புகழ்பெற்று விளங்குபவருமாகிய,திரு வாசுதேவன் ... Read More »

சட்ட விதிகளைத் தளர்த்தி-பல்லாயிரக்கணக்கான அகதிகளை உள் வாங்கும் ஜெர்மனி-விபரங்கள் வீடியோ இணைப்பு!

சிரியா உட்பட மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஜேர்மன் நாட்டிற்குள் சுமார் 12ஆயிரம் அகதிகள் வந்து சேர்ந்துள்ளனர் என ஜேர்மன் ... Read More »

கனடாவில் 90,000 மக்கள் கலந்து கொண்ட முதற் தமிழ்த் தெரு விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

உலகிலே முதன் முறையாக ஆசியக் கண்டத்திற்கு வெளியே நடாத்தப்பட்ட தமிழ்த் தெரு விழா கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு ... Read More »

பிரான்ஸ் பரிஸ் மாணிக்க விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸில் பிரசித்தி பெற்ற-பரிஸ் ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா -கடந்த 30.08.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இடம் ... Read More »

}

Hit Counter provided by technology news