காணொளிகள்

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் வருடாந்த கொடியேற்றம் மற்றும் 2ம்,3ம்,திருவிழாக்களின் வீடியோ இணைப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ திருவிழா கடந்த 07.04.2022 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ... Read More »

அனலைதீவைச் சேர்ந்த,சுகந்தி சுந்தரலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டுத் திதியை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-வீடியோ இணைப்பு!

சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில், மூத்தோர்களுக்கான அன்னதானப்பணியானது-1642 வது தடவையாக,சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது.கனடாவில் காலமான, தீவகம் அனலைதீவைச் சேர்ந்த, அமரர் ... Read More »

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களின் வீடியோப்பதிவுகள் இணைப்பு!2021

தீவகம் அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்,கடந்த 17.04.2021 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,27.04.2021 செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற,திருக்கல்யாண வைபவத்துடன் ... Read More »

வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ -நிழற்படங்களின் இணைப்பு!2020

யாழ்.மாவட்­டத்­தி­லுள்ள கத்­தோ­லிக்க யாத்­திரைத் தலங்­களில் ஒன்­றான -வேலணை சாட்டி சிந்­தாத்­திரை மாதாவின் வரு­டாந்தத் திரு­விழா கடந்த   –  17 ... Read More »

யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின்,முக்கிய திருவிழாக்களின் வீடியோப் பதிவுகள் இணைப்பு!2020

யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த   24.08.2020 திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன்ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் ... Read More »

அமரர் உடையார் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் சிலை திறப்பு விழாவும்,வீட்டுக்கிருத்திய நிகழ்வும்! முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் திரு செல்லத்துரை நடேசபிள்ளை அவர்கள் ,கடந்த 26.09.2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் 31ம் நாள் வீட்டுக்கிருத்திய நிகழ்வு ... Read More »

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் வருடாந்த,தேர் மற்றும் முக்கிய திருவிழாக்களின் வீடியோப்பதிவுகள் இணைப்பு!

உலகப் பிரசித்தி பெற்ற யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த  02.07.2019 செவ்வாய்க்கிழமை ... Read More »

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் வருடாந்த,மகோற்சவிழாவின் வீடியோப் பதிவுகள் இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டிக் கிராமத்தில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும்,இனிச்சபுளியடி முருகப்பெருமானின் வருடாந்த மகோற்சவம் -கடந்த மாதம் 10.04.2019 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ... Read More »

அல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையாரின் மகாகும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பட்டியில் அமைந்துள்ள சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயம் புனரமைக்கப்பட்டு கடந்த 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா மிகச் ... Read More »

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியின் வீடியோ மற்றும் நிழற்படப்பதிவுகள் இணைப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத் திருவிழா கடந்த  20.04.2018 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகி,  தொடர்ந்து திருவிழாக்கள் ... Read More »

தீவகம் வேலணை சாட்டி சிந்தாத்திரை அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் முழுமைான வீடியோ நிழற்படப்பதிவுகள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த திருவிழா கடந்த 14.09.2017 வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ... Read More »

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

வானளாவ உயர்ந்த அழகான இராஜகோபுரத்துடன் மண்டைதீவு திருவெண்காட்டில் அமைந்திருக்கின்ற  சித்தி விநாயகப்பெருமானின் ஆலயம் மிகவும் கீர்த்தி பெற்ற மூர்த்தி இருக்கும் ... Read More »

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த,தேர்த்திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!!

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 28.07.2017 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகி,தொடர்ந்து ... Read More »

வேலணை வங்களாவடி முருகன்-சாட்டிக்கடலில் தீர்த்தமாடிய கண்கொள்ளாக்காட்சியின் வீடியோப்பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு!

யாழ் தீவகம் வேலணை  வங்களாவடி முருகனின் வருடாந்த மகோற்சவம்  கடந்த  14.07.2017 வெள்ளிக்கிழமை  அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் ... Read More »

தீவகம் வேலணை வங்களாவடி முருகனின் வருடாந்த,தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு!

யாழ் தீவகம் வேலணை  வங்களாவடி முருகனின் வருடாந்த மகோற்சவம்  கடந்த  14.07.2017 வெள்ளிக்கிழமை  அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் ... Read More »

யாழ் ஆயரின் தலைமையில் நடைபெற்ற-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா-வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த திருவிழா-07-07-2017 வெள்ளிக்கிழமை  அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 16.07.2017 ஞாயிற்றுக்கிழமை ... Read More »

வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதா திருத்தல வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ -நிழற்படங்களின் இணைப்பு!

யாழ்.மாவட்­டத்­தி­லுள்ள கத்­தோ­லிக்க யாத்­திரைத் தலங்­களில் ஒன்­றான -வேலணை சாட்டி சிந்­தாத்­திரை மாதாவின் வரு­டாந்தத் திரு­விழா கடந்த   –  08 ... Read More »

நல்லைக் கந்தனின் வருடாந்த தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு-

நல்லைக் கந்தனின் வருடாந்த தேர்த் திருவிழா 31.08.2016 புதன்கிழமை அன்று வெகு சிறப்பாக இடம் பெற்றது. பல லட்சக்கணக்கான மக்கள் ... Read More »

தீவகம் வேலணை வங்களாவடி முருகன்,சாட்டிக் கடலில் தீர்த்தமாடிய கண்கொள்ளாக் காட்சியின்-வீடியோ மற்றும் நிழற்படங்களின் இணைப்பு!

யாழ் தீவகம் வேலணை  வங்களாவடி முருகனின் வருடாந்த மகோற்சவம்  கடந்த  24.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் ... Read More »

தீவகம் வேலணை வங்களாவடி முருகனின் வருடாந்த,தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு மற்றும் நிழற்படங்களின் இணைப்பு!

யாழ் தீவகம் வேலணை  வங்களாவடி முருகனின் வருடாந்த மகோற்சவம்  கடந்த  24.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் ... Read More »

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் (2016)முழுமையான வீடியோ பதிவு மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா-16-07-2016 சனிக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.  இம்முறை   ... Read More »

யாழ் மண்டைதீவு கண்ணகை அம்மனின் மெய்சிலிர்க்க வைத்த பொங்கல் விழா-முழுமையான வீடியோ இணைப்பு!

யாழ் தீவகத்தின் தலைத்தீவாகிய,மண்டைதீவின் கிழக்குக் கடற்கரையோரம் அமர்ந்திருந்து காவல்காத்து அருள்புரியும்-பூமாவடி  பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனின் வருடாந்த பொங்கல் ... Read More »

நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் வருடாந்த தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோ இணைப்பு!

உலகப் பிரசித்தி பெற்ற-தீவகம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளின்  வருடாந்த,மகோற்சவம் கடந்த 06.06.2016 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து ... Read More »

வட்டக்கச்சியில் நடைபெற்ற-,அமரர் சின்னத்துரை சிவஞானம் அவர்களின் இறுதியாத்திரையில் கலந்து கொண்ட-ஆயிரக்கணக்கான மக்கள்-வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன் அவர்களின் அன்புத் தந்தையாரும்,லங்காசிறி,தமிழ்வின்,மனிதன் ஆகிய பிரபல இணையத்தள இயக்குநர்களின் அன்புத் ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux