தீவகச் செய்திகள்

மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்பாள் ஆலய பரிபாலனசபையினரின் அவசர வேண்டுகோள்-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் சைவமும்,தமிழும்,கோலோச்சிய மண்டைதீவு மண்ணிலிருந்து அருள்பாலித்து வரும்-வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் – முக்கியமான இரு திருப்பணிகளை  ... Read More »

அனலைதீவில் தமிழக நடிகர் ஆர்யா-மாலையுடன் காத்திருந்து வரவேற்ற ஊர்ப்பெரியவர்கள்-படங்கள் இணைப்பு!

தமிழக  நடி­கர் ஆர்­யா­வுக்கு மணப்­பெண் தேடும் எங்­க­வீட்டு மாப்­பிள்ளை என்­கிற தொலைக்­காட்­சித் தொட­ருக்­கான படிப்­பி­டிப்பு யாழ்ப்பாணதிலும்,தொடர்ந்து அனலைதீவிலும் இடம்பெற்றதாக ஊடகங்கள் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் நினைவாக நடைபெற்ற,அறப்பணி நிகழ்வின் நிழற்படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட(காலஞ்சென்ற)திரு,திருமதி கந்தையா செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளாகிய,அமரர் திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் 4ம்ஆண்டு ... Read More »

யாழ் தீவகத்தில் ஈச்சமரங்கள் காய்த்துக்கிடக்கும் அழகினைப்பாருங்கள்-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில்,ஈச்சமரங்கள் காய்த்துக்கிடக்கும்,அழகான காட்சியினை உங்கள் பார்வைக்காக பதிவு செய்து கீழே இணைத்துள்ளோம். தீவகக் கிராமங்களில் பெரும்பாலும்  கடற்கரையோரமாக ஈச்சமரங்கள் ... Read More »

யாழ் தீவகம் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் நிழற்படத்தொகுப்பு!

யாழ் தீவகம்  குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருநாள்விழா (17.03.2018) சனிக்கிழமை  இன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது. யாழ் மறைமாவட்டத்தின் ... Read More »

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய திருத்தப் பணிகளுக்காக,பழைய மாணவர்களிடம் உதவிகோரல்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யாழ்/அல்லைப்பிட்டியில் இயங்கும்,பராசக்தி வித்தியாலயத்தின் முழுமையான திருத்தப்பணிகளுக்காக-உலகமெல்லாம் பரந்து வாழும்-இப்பாடசாலையில் கல்விபயின்ற பழைய மாணவர்களிடம்  உரிமையோடு நிதியுதவிகோரி நிற்பதாக,பாடசாலை நிர்வாகம்,அல்லையூர் இணையத்தின் ... Read More »

மண்கும்பான் முருகன் கோவிலில் நடைபெற்ற,சிறப்பு அன்னதான நிகழ்வின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!

அல்லையூர் இணையம் தாயகத்தில் முன்னெடுத்து வரும் “ஆயிரம் (1000) தடவைகள் அன்னதானம்” என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் தொடர்ச்சியாகவும்,357 வது தடவையாகவும்,யாழ் ... Read More »

பிரான்ஸில் வசிக்கும்-திருமதி அனுசிகா சித்ராங்கன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,நடைபெற்ற அறப்பணிநிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் அரிய பணியின் 356 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய ... Read More »

யாழ் தீவகத்தில்,முழுமையாக வீதிமின் விளக்குகள் பொருத்தப்பட்ட கிராமமாக அல்லைப்பிட்டி-பிரத்தியேக நிழற்படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவக கிராமங்களில் ஒன்றான, அல்லைப்பிட்டிக் கிராமத்தின் பிரதான வீதிகள் அனைத்துக்கும்,முழுமையாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இருளில் மூழ்கிக்கிடந்த, எங்கள் கிராமத்திற்கு  மின் ... Read More »

தீவகம் அல்லைப்பிட்டியில் சர்வதேச ஆங்கிலப்பாடசாலை, யாழ் ஆயர் அடிக்கல் நாட்டினார் -படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டியில் அமைக்கப்படவுள்ள, சர்வதேச ஆங்கிலப் பாடசாலைக்கான,  அடிக்கல் நாட்டிய நிகழ்வு-  யாழ். மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ... Read More »

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 36 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 36 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு-27.02.2018 செவ்வாய்கிழமை மாலை ஜந்து மணிக்கு-அல்லைப்பிட்டி புனித ... Read More »

தீவகத்தில் பல தடவைகள் தாக்குதலுக்குள்ளாகிய மண்டைதீவு வழிப்பிள்ளையாரின் தற்போதைய தோற்றம்-படங்கள் இணைப்பு!

இலங்கையின் வடகிழக்கில் தொடர்ச்சியாக  கடவுள் சிலைகளை உடைத்து அழிக்கும் செயற்பாடுகள்  இனந்தெரியாதவர்களால் திட்டமிட்டரீதியில்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு ... Read More »

கனடாவில் வசிக்கும்,செல்வன் சத்தியநேசன் ஆதவனின் பிறந்தநாளை முன்னிட்டு,இடம்பெற்ற இரு அறப்பணி நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

கனடாவில் வசிக்கும்- செல்வன் சத்தியநேசன் ஆதவனின் 2வது பிறந்தநாளை முன்னிட்டு-20.02.2018 செவ்வாய்க்கிழமை அன்று 40 ஆயிரம் ரூபாக்களில் இரு அறப்பணிநிகழ்வுகள் ... Read More »

அல்லைப்பிட்டி மண்ணின் மைந்தர்கள் மூவர்,யாழ் ஆயரினால் கௌரவிப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் ஞாயிற்றுக்கிழமை  (18.02.2018) இன்று மண்ணின் மைந்தர் மூவர், யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் கௌரவிக்கப்பட்டனர். ... Read More »

மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற,சிறப்பு அபிஷேக,அன்னதான நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு!

அல்லையூர் இணையம்,தாயகத்தில் முன்னெடுத்து வரும் ஆயிரம் (1000) தடவைகள் அன்னதானம்,என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் தொடர்ச்சியாகவும்,345 வது தடவையாகவும், சனிக்கிழமை ... Read More »

பரிஸில் வசிக்கும்,சித்ராங்கன்-அனுசியா தம்பதியினரின் திருமணநாளை முன்னிட்டு-சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் அரிய பணியின் 343 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய ... Read More »

இந்துக்களின் புனிதநாளான மகாசிவராத்திரி தினத்தில் பசுவதைக் கொடுமை!நாரந்தனை கிழக்கில் சம்பவம்!

மகாசிவராத்தி தினமான இன்று வேலணை நாரந்தனைப் பகுதியில் பசுமாடுகளை கொடுமைப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரிய வருகின்றது. வேலணைப் பிரதேச ... Read More »

தீவகத்தில் உள்ளூராட்சிசபை தேர்தல் பற்றிய சிறுபார்வை- முழு விபரங்கள் இணைப்பு!

இலங்கையில் நடந்துமுடிந்த,உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில்-தீவகத்தில் செயற்படும்  மூன்று பிரதேசசபைகளான,வேலணை,ஊர்காவற்றுறை,நெடுந்தீவு  ஆகியவற்றில் வெற்றிபெற்ற கட்சிகளின் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. இம்மூன்று பிரதேசசபைகளில் ... Read More »

அல்லைப்பிட்டி வெண்புரவிநகர் சந்தியில் புதிய பஸ்தரிப்பிடம் அமைக்கப்படுகின்றது.-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி வெண்புரவிநகர் மக்களின் போக்குவரத்தை கவனத்தில் கொண்டு- வடமாகாண போக்குவரத்து அமைச்சினால்,பஸ் தரிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதனை கீழே இணைக்கப்பட்டுள்ள ... Read More »

டென்மார்க்கில் வசிக்கும்,செல்வி சக்திதாசன் மதுராமகா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் அரிய பணியின் 338 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய ... Read More »

மண்டைதீவு, அல்லைப்பிட்டி ,இணைப்பு வீதியின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவு,அல்லைப்பிட்டியை,இணைக்கும் பரவைக்கடல் ஊடான வீதியை, புனரமைப்பதற்கான முதற்கட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது  ஜந்துமாத ஒப்பந்த அடிப்படையில் ... Read More »

அல்லைப்பிட்டி சர்வோதயக்கட்டிடம் புனரமைக்கப்பட்டு,மகளிர் அபிவிருத்தி நிலையமாகத் திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலயத்திற்கு மு்ன்னால், முன்னர் இயங்கி வந்த சர்வோதய வியாபார நிலையம் அமைந்திருந்த கட்டிடமானது- மீண்டும் புனரமைக்கப்பட்டு, ... Read More »

தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த மகோற்சவம் இடைநிறுத்தம்-விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு வில்லுமண்டப் திருப்பணிகள் நடைபெற்று  வருவதால், இவ்வருட  மகோற்சவம்  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ... Read More »

யாழ் மண்டைதீவில் நலிவுற்ற மக்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பம்-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் மண்டைதீவுக் கிராமத்தில்,வறுமைக்கோட்டின் கீழ் தவிக்கும் மக்களுக்கு மாதந்தோறும்  உலர்உணவுப்பொருட்களை வழங்கும் செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.  ... Read More »