தீவகச் செய்திகள்

மண்கும்பான் 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

படத்தில் அழுத்திப்பெரிதாக்கிப் பார்வையிடவும் Read More »

அல்லைப்பிட்டியில் புனர்நிர்மான நடவடிக்கைகள் ஆரம்பம்!

அல்லைப்பிட்டியில்  இலங்கை விவசாய கமநல கேந்திர நிலயம் புனர்நிர்மான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. அதன் முதற்கட்டமாகஅல்லைப்பிட்டி பெரியமண்குளி குளத்தை தூர்வாரும் நடவடிக்கைகள்17/08/2010அன்று ... Read More »

வாழ்த்துவோம் வாருங்கள்!!!

அல்லையூர் இணையத்தின் வளர்ச்சியில்பெரிதும் பங்கெடுத்த எம் அல்லைப்பிட்டிகிராமத்தைச் சேர்ந்த மதிப்புக்குரியதிரு வியாகரத்தினம் விமலராஜா அவர்களின் 51 வது பிறந்த நாள் ... Read More »

செட்டி காட்டு புதிய வைரவர் வணக்கம் புலம்பெயர் அல்லைப்பிட்டி-மண்கும்பான் -மண்டைதீவு மக்களே! ஊரில் உள்ள உங்கள் காணிகளை வீடுவளவுகளை நிழற்படம் ... Read More »

அல்லைப்பிட்டியில் உதவி நிறுவனங்கள்!

அல்லைப்பிட்டியில் உதவி நிறுவனங்கள் மீள் குடியமர்ந்த மக்களுக்கும்வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கும்,உதவி திட்டங்களை ஆரம்பித்துஉள்ளன. இதன் முதற்கட்டமாக அத்தியாவசிய தேவைகளான ... Read More »

பணம்(பிணம்) ஒரு நிமிடக்கதை

தன் ஒன்றுவிட்ட சகோதரனின் மரணத்தின் இறுதிநிகழ்வுக்காக கனடாவில்இருந்து அவர் பாரீ்ஸ் வந்திருந்தார்.இப்போது பாரீஸில் உள்ள அந்த மண்டபத்தில் இறுதிநிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.கனடாவில்இருந்து ... Read More »

அல்லைப்பிட்டி மண்கும்பான் உள்வீதி ஊடாக பஸ்சேவை ஆரம்பம்!!!

எமது இணையத்தில் ஏற்கனவே அல்லைப்பிட்டி மண்கும்பான் மக்கள் கோரிக்கை என்ற தலைப்பிலே! செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் அல்லையூர் இணையம் பிரதிபலனாக ... Read More »

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் திரு வைத்திலிங்கம் செல்லப்பெருமாள் அவர்களின் 7வது ஆண்டு நினைவஞ்சலி Read More »

அல்லை பராசக்தி வித்திசாலையின் 2ம்தவணைக்கான விடுமுறை!

அல்லை பராசக்தி வித்தியாசாலையின் 2ம் தவணைக்கான விடுமுறை நிகழ்வு06/08/2010 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.இன்நிகழ்வில் பெற்றோர்களும்அழைக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் இரண்டாம் தவணைக்கான ... Read More »

நம்மூர் நிகழ்வுகள்!

 அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச்சேர்ந்த திரு ச.சுந்தரம்பிள்ளை தம்பதிகளின் 50 வது வருட திருமணநாள் நிழல்ப்படம். Read More »

புலம்பெயர் மண்டைதீவு மக்களுக்கு அவசர வேண்டுகோள்!

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மண் டைதீவு பிரதேசத்தில் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்து வருவதாக இனங்காணப் பட்டுள்ளது. ... Read More »

பிரான்ஸ் பாரிஸ் நகர காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனம்!!!

நடுத் தெருவில் கைக் குழந்தையையும், தாயையும் தற தறவென இழுத்துச் செல்லும் போலிஸ்சார் பாரிஸ் பெரு நகரத்தில், பட்டப்பகலில் இடம்பெற்ற ... Read More »

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச்சேர்ந்த திரு ப-திருமாறன்-அனுராதாதம்பதிகளின் செல்வப்புதல்வன் துதிகரன் அவர்கள் தமது இல்லத்தில் 02/08/2010அன்று பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவரை allaiyoor.blogspot.com மும்வாழ்த்துகின்றது. Read More »

 கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் கனடிய தமிழர் சுரேஷ் ஜோக்கிம்12 நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் ... Read More »

பிரான்ஸ் பாரிஸ் நகரில் திடீர் என ஆற்றுக்குள் பாய்ந்தது பேரூந்து! ரசித்து பார்த்த உல்லாசப்பிரயாணிகள்!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் “செயனே”ஆற்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டு இருந்த பேருந்தின் பிரேக் திடீர் என செயல் இழந்தமையால் அப் ... Read More »

செல்வச் சந்நிதி ஆலயப் பெருந்திருவிழா 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்

யாழ்ப்பாணம், ஜூலை 29தொண்டைமானாறு செல் வச்சந்நிதி ஆலயத்தின் வரு டாந்தப் பெருந் திருவிழா எதிர் வரும் 10ஆம் திகதி செவ்வாய்க் ... Read More »

மண்டைதீவு புனிதபேதுருவானவர் ஆலய திருச்சுரூபபவனியின் நிகழ்ப்படத்தொகுப்பு!

மண்டைதீவு புனிதபேதுருவானவர் ஆலய திருச்சுருபப்பவனியின் நிழல்ப்படத்தொகுப்பு! ,இடது பக்கத்தில் உள்ள சதுரத்தில் அழுத்திப்பார்வையிடவும்மண்டைதீவில் உள்ள இந்து ஆலயங்களும் பதியப்பட்டுள்ளன!. Read More »

அல்லைப்பிட்டி குடியேற்றத்திட்டம்!!!

அல்லைப்பிட்டியில் புதிதாக உருவாக்கப்படும் குடியேற்றத்திட்டம். அல்லைப்பிட்டி அந்தோனியார் கோவிலை மையமாக வைத்து ஆயிரம்வீட்டுகுடியேற்றத்திட்டம் கத்தோலிக்க திருச்சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நுாற்றுக்கணக்கான ... Read More »

அல்லைப்பிட்டி புனித உத்தரிய மாதா திருச்சுருப பவனியின் 16/07/2010 வெள்ளியன்று இடம்பெற்ற நிகழ்வுகளின் நிழல்ப்படத்தொகுப்பு!!!மிகுதி நிழல்ப்படங்கள் உள்ளே பதியப்பட்டுள்ளன!!!நிழல்ப்படப்பிடிப்பு****p-t மாறன் Read More »