தீவகச் செய்திகள்

பொம்மைகளுடன் சேர்த்து நிஜபுலிக்குட்டியை கடத்திய பெண்!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஈராக் செல்ல ஒரு பெண் விமான நிலையத்துக்கு வந்து இருந்தார். அவரது பொருட்களை எக்ஸ்ரே ... Read More »

57 நாடுகளில் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்

கனடாவுக்கு 492 தமிழர்கள் கப்பலில் சென்று புகலிடம் கோரியுள்ள நிலையில் போலி அகதிகள் கனடாவுக்கு பெரும் எண்ணிக்கையில்செல்வதாக கூறப்பட்டாலும் உண்மைகள் ... Read More »

வணக்கம்உங்கள் விளம்பரங்கள்அனைத்தையும்  இப்பகுதியில் பதிவுசெய்கினே்றோம் நீங்கள்தேடும் எம் ஊர் மக்களுடனான தொடர்பினை ஒரு சில நிமிடங்களில் ஏற்படுத்தித்தருகின்றோம் அத்தோடு எம் கிராமத்து நிகழ்வுகளை உடனுக்குடன் ... Read More »

பார்வையற்றோருக்கு செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை: விஞ்ஞானி சாதனை

லண்டன், கண்பார்வை பறிபோனால் வேறு ஒருவரிடம் தானமாக பெற்ற கருவிழிகள் மூலம் மீண்டும் பார்வை பெற்று வருகின்றனர். தற்போது செயற்கை ... Read More »

மட்டக்களப்பில் மண் லொறி மோதி மாணவி மரணம்

மட்டக்களப்பு நகரில் இன்று காலை 7.00 மணியளவில், மண் லொறியொன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார். மட்டக்களப்பு வின்ஸன்ட் ... Read More »

62 வயது முதியவரை கத்தியால் குத்திய மர்மநபர் யாழில் சம்பவம்!

மருதனாமடத்தில் இயங்கிவரும் அருளகம் மகளிர் இல்ல காவலாளி இனந்தெரியாத நபர் ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.இச்சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் ... Read More »

யாழ். பல்கலை மாணவனுக்கு கத்திக்குத்து

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்து வரை சென்றதில் மாணவன் ஒருவன் படுகாயமடைந்தார். இந்தச் ஷம்பவம் ... Read More »

நிழலாடும் நினைவுகள்

யாழ் மண் இணையத்தளத்தைப் பார்த்தபோது என்னை அறியாமல் பழைய நினைவுகள் வந்து மோதின. என் அனுபவப் பகிர்வையும் உங்களுடன் பகிர்ந்து ... Read More »

அல்லைப்பிட்டி மக்கள் ஒன்றியம் கனடாவில் உதயம்!!! கனடா வாழ் அல்லைப்பிட்டி மக்கள் மாபெரும் ஒன்று கூடலை கனடாவில் நடத்தினார்கள்.22/08/2010 ஞாயிறு ... Read More »

வாழ்த்துவோம் வாருங்கள்!!!

மேலே உள்ள நிழற்படம் அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்ததிரு சதாசிவம் சுந்தரம்பிள்ளை தம்பதிகளின் 50 வது ஆண்டு திருமணநாள்நிழற்படம் Read More »

அல்லைப்பிட்டி மாளிகைக்காடு அலுமினியம் தொழிற்சாலை

அல்லைப்பிட்டி மாளிகைக்காடு அல்லை அலுமினியம் தொழிற்சாலை ஆகியவற்றின் நிழற்படங்கள் கீழே பதியப்பட்டுள்ளன! மேலே காணப்படும் நிழற்படம்அல்லை கிழக்கு மாளிகைக்காடும் கடற்கரையும்படத்தில் ... Read More »

யாழில் நடைபெறும் திருவிழாக்களில் திட்டமிட்டு சங்கிலி தாலிக்கொடி அறுப்பு!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய தீர்த்தத் திருவிழாவில் நேற்று 12 தங்கச் சங்கிலிகள் களவு போயுள்ளன. தீர்த்தத்திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்து ... Read More »

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற ஆதி வைரவர் கும்பாபிஷேக விழா!!! அல்லைப்பிட்டி கிழக்கு ஆதிவைரவர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக 24/08/2010 செவ்வாய்க்கிழமை ... Read More »

அல்லைப்பிட்டி அந்தோனியார் ஆலயத்தில் ஆனிமாதம் நடைபெற்ற திருவிழாவின் போது எடுக்கப்பட்டநிழற்படம். Read More »

வாழ்த்துவோம் வாருங்கள்!! அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு பத்மநாதன் திருமாறன்அவர்களின் பிறந்த நாளான 24/08/2010/இன்று அவரை அல்லைப்பிட்டி மக்களும்அல்லையூர் ... Read More »

தூக்கில் தொங்கிய மனைவி! வட்டக்கச்சியில் சம்பவம்

போதையில் மனைவியை துன்புறுத்திய கணவன்; தூக்கில் தொங்கினார் மனைவி! வட்டக்கச்சியில் சம்பவம் நன்றாகக் குடித்துவிட்டு மது போதையில் வீடு வந்த ... Read More »

அல்லைப்பிட்டி வாரிசுகளின் அரிய சாதனை!

ஜெர்மனியில் வாழும் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த திரு தனபாலசிங்கம் ஹரிகரனின் புதல்வர்களான திரு ஹரிகரன் சிந்துஜன்,ஹரிகரன் யானுஜன் ஆகிய இருவரும். கடந்த ... Read More »

எமது ஊருக்கு உதவுவோம் வாருங்கள்!!!

அல்லை வாகீசர் சனசமூக நிலையத்தின் தற்போதய தோற்ற அல்லைப்பிட்டி கிழக்கு வாகீசர் சனசமூக நிலையத்தின் நிர்வாக பொதுக்குழுகூட்டம் பலவருடங்களுக்குப் பின் ... Read More »

மண்கும்பான் 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிழற்படம்

20/08/2010 அன்று பாரீஸில் நடைபெற்ற அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின்2ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளின் நிழற்படம். Read More »