எமது இணையத்தில் ஏற்கனவே அல்லைப்பிட்டி மண்கும்பான் மக்கள் கோரிக்கை என்ற தலைப்பிலே! செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் அல்லையூர் இணையம் பிரதிபலனாக ... Read More »
தீவகச் செய்திகள்
No Title
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் திரு வைத்திலிங்கம் செல்லப்பெருமாள் அவர்களின் 7வது ஆண்டு நினைவஞ்சலி Read More »
கீழே உள்ள நிழற்படம் வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையின் தற்போதய தோற்றமே!!!
05/08/2010 அன்று எடுக்கப்பட்டதுஅல்லையூர் இணையம் Read More »
அல்லை பராசக்தி வித்திசாலையின் 2ம்தவணைக்கான விடுமுறை!
அல்லை பராசக்தி வித்தியாசாலையின் 2ம் தவணைக்கான விடுமுறை நிகழ்வு06/08/2010 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.இன்நிகழ்வில் பெற்றோர்களும்அழைக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் இரண்டாம் தவணைக்கான ... Read More »
நம்மூர் நிகழ்வுகள்!
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச்சேர்ந்த திரு ச.சுந்தரம்பிள்ளை தம்பதிகளின் 50 வது வருட திருமணநாள் நிழல்ப்படம். Read More »
புலம்பெயர் மண்டைதீவு மக்களுக்கு அவசர வேண்டுகோள்!
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மண் டைதீவு பிரதேசத்தில் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்து வருவதாக இனங்காணப் பட்டுள்ளது. ... Read More »
பிரான்ஸ் பாரிஸ் நகர காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனம்!!!
நடுத் தெருவில் கைக் குழந்தையையும், தாயையும் தற தறவென இழுத்துச் செல்லும் போலிஸ்சார் பாரிஸ் பெரு நகரத்தில், பட்டப்பகலில் இடம்பெற்ற ... Read More »
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச்சேர்ந்த திரு ப-திருமாறன்-அனுராதாதம்பதிகளின் செல்வப்புதல்வன் துதிகரன் அவர்கள் தமது இல்லத்தில் 02/08/2010அன்று பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவரை allaiyoor.blogspot.com மும்வாழ்த்துகின்றது. Read More »
No Title
கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம் கனடிய தமிழர் சுரேஷ் ஜோக்கிம்12 நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் ... Read More »
அல்லைப்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கம்!
பிரான்ஸ் பாரிஸ் நகரில் திடீர் என ஆற்றுக்குள் பாய்ந்தது பேரூந்து! ரசித்து பார்த்த உல்லாசப்பிரயாணிகள்!
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் “செயனே”ஆற்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டு இருந்த பேருந்தின் பிரேக் திடீர் என செயல் இழந்தமையால் அப் ... Read More »
தீவகம் உட்பட யாழில் புகழ் பெற்ற-அபிராமி வீடியோ…..
செல்வச் சந்நிதி ஆலயப் பெருந்திருவிழா 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்
யாழ்ப்பாணம், ஜூலை 29தொண்டைமானாறு செல் வச்சந்நிதி ஆலயத்தின் வரு டாந்தப் பெருந் திருவிழா எதிர் வரும் 10ஆம் திகதி செவ்வாய்க் ... Read More »
மண்டைதீவு புனிதபேதுருவானவர் ஆலய திருச்சுரூபபவனியின் நிகழ்ப்படத்தொகுப்பு!
மண்டைதீவு புனிதபேதுருவானவர் ஆலய திருச்சுருபப்பவனியின் நிழல்ப்படத்தொகுப்பு! ,இடது பக்கத்தில் உள்ள சதுரத்தில் அழுத்திப்பார்வையிடவும்மண்டைதீவில் உள்ள இந்து ஆலயங்களும் பதியப்பட்டுள்ளன!. Read More »
அல்லைப்பிட்டி குடியேற்றத்திட்டம்!!!
அல்லைப்பிட்டியில் புதிதாக உருவாக்கப்படும் குடியேற்றத்திட்டம். அல்லைப்பிட்டி அந்தோனியார் கோவிலை மையமாக வைத்து ஆயிரம்வீட்டுகுடியேற்றத்திட்டம் கத்தோலிக்க திருச்சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நுாற்றுக்கணக்கான ... Read More »
No Title
அல்லைப்பிட்டி புனித உத்தரிய மாதா திருச்சுருப பவனியின் 16/07/2010 வெள்ளியன்று இடம்பெற்ற நிகழ்வுகளின் நிழல்ப்படத்தொகுப்பு!!!மிகுதி நிழல்ப்படங்கள் உள்ளே பதியப்பட்டுள்ளன!!!நிழல்ப்படப்பிடிப்பு****p-t மாறன் Read More »
மண்கும்பான் அமரர் திரு பொன்னுத்துரை சிங்கராயர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி நிழல்ப்படங்கள்!!!
மிகுதிப்படங்களை பார்வையிட இப்படத்தில் அழுத்தவும் Read More »
அல்லைப்பிட்டியில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு!!!
அல்லைப்பிட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகள் பொது இடங்கள் அனைத்தையும் துப்பரவு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.வேலணை உதவி அரசாங்க ... Read More »
No Title
அமரர் திரு செல்லத்துரை சுதாகரன்(சுதா) மண்கும்பான் அவர்களின் 12/07/2010திங்கள்கிழமை அன்று பாரீஸில் நடைபெற்ற இறுதி நிகழ்வுகளின் நிழல்ப்படத்தொகுப்பு மிகுதி நிழல்ப்படங்கள் உள்ளே ... Read More »
No Title
அல்லைபிட்டி 2ம் வட்டாரத்தில் எழுந்தருளி இருக்கும் அன்னை கார்மேல் உத்தரிய மாதாவின் திருவிழா கடந்த யூலை மாதம் 7ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ... Read More »
வறுமையோடு போராடி வாழ்க்கையில் ஜெயித்த நம்மூர் இளைஞனின் கதை!!!
... Read More »
எங்கள் கிராமத்து கற்பகதரு பனை
பண்டையகால தமிழர்களுடைய வாழ்வியல் முறை இயற்கையோடு ஒன்றாகப் பின்னிப்பிணைந்த ஒன்றாகவே இருந்துள்ளது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இயற்கை அன்னையின் ... Read More »
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரம் அமரர் திரு தருமலிங்கம் செந்தில்வேல் அவர்களின் 31ம் நாள் நினைவுநிகழ்வு போட்டோக்கள்
மிகுதி நிழல்ப்படங்கள் உள்ளே பதியப்பட்டுளளன!!! Read More »
மண்டைதீவை பிறப்பிடமாகக் கொண்ட திரு கனகசபை சிவசரணம்(ஜயாச்சாமி)அவர்களின் ஆத்மசாந்தி அழைப்பிதழ்!
அன்னாரின் இல்லத்தில் 11/08/2010 அன்று நடைபெற்ற ஆத்மசாந்தி பிரார்த்தனையின் போது எடுக்கப்பட்ட நிழற்படம்அல்லையூர் இணையம். Read More »