தீவகச் செய்திகள்

அல்லை பாரசக்தி வித்தியாலயத்திற்கு விஞ்ஞான ஆய்வுகூடம் அமைக்க அடிகல் நாட்டும் விழா!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு விஞ்ஞான ஆய்வுகூடம் அமைப்பதற்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடம் அமைப்பதற்கானஅடிக்கல் நாட்டும்விழா 27/09/2010 திங்கள் அன்று ... Read More »

கலாநிதி செ.திருநாவுக்கரசு அவர்களின் மணிவிழா

கீழே மணிவிழா படங்கள்இணைக்கப்பட்டுள்ளன! வீரகேசரி பத்திரிகையில் இருந்து.கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபர் கலாநிதி செ.திருநாவுக்கரசு அவர்களின் மணிவிழா 24.09.2010 ... Read More »

ஊருக்கு உதவிடுவோம் வாரீர்!!!

நீங்கள்கீழேபார்வையிடும்நிழற்படங்கள்அல்லைப்பிட்டிபராசக்தி வித்தியாசாலையின்-இன்றைய தோற்றமே! பாடசாலையின் கிழக்குப் பக்கமும்-தெற்குப்பக்கமும் மதில்கட்டப்பட்டுள்ளது.மிகுதியாகவுள்ளவடக்கு மேற்குப் பக்கத்திற்கு மதில் கட்டுவதற்குத் தேவையான நிதிஉதவியைபுலம்பெயர்ந்து வாழும் அல்லைப்பிட்டி ... Read More »

அல்லைப்பிட்டியில் நடைபெறும் இரு சட்டவிரோத சம்பவங்கள்- நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன!

கடந்த சில நாட்களாக அல்லைப்பிட்டிப் பிரதேசத்தில் அதிகளவான மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக யாழ்ப்பாணம் கொட்டடிச் சந்தைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவ்வூர் ... Read More »

உங்கட பிள்ளையள் எங்க போகினம்…யாழ் வலம்புரியில்

வெளிநாட்டில இருக்கிறவர்கள்-குளிரிலும்,பனியிலும், சாப்பிட்டும்,சாப்பிடாமலும் தம்மை வருத்தி உழைத்துஊருக்கு பணம் அனுப்பி வைக்க -அங்கு இருப்பவர்களோ! வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது ... Read More »

அல்லைப்பிட்டியில் இன்று நடைபெற்ற தென்னை நாற்றுகள் நடும் விழா!

தென்னை நாற்றுக்கள்நடப்படும் இடம் அல்லைப்பிட்டியில் 21/09/2010 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற தென்னைநாற்றுக்கள் நடும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் வேலணை ... Read More »

அல்லைப்பிட்டி வாகீசர் நிலையத்திற்கு வீரகேசரி……

அல்லைப்பிட்டி கிழக்கு வாகீசர் சனசமுக நிலையத்திற்கு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸில் வசிக்கும் திரு யூலியேசு ராஜேஸ்அவர்களின் ஆதரவில் ஒரு வருடத்திற்கான ... Read More »

மண்டைதீவு ஒரு குறும் பார்வை!

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள தீவு. யாழ் குடா நாட்டில் ... Read More »

இத்தாலியில் தமிழர்கள் மோதல் இருவர் விளக்கமறியலில்..ஒருவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர்!

இத்தாலியில் தமிழர்கள் மோதல் இருவர் விளக்கமறியலில்.ஒருவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர் இத்தாலியின் Pellegrino நகரத்தில் உள்ள சுவாமி கீதானந்தா ஆச்சிரமத்தில் கடந்த ... Read More »

யாழில் பிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள்

முதல் நாள் பெய்த பெருமழையின் மிச்சமாக வானம் இருண்டு கிடந்தது. மெலிதான தூறல். விடிந்தும் விடியாத காலைப்பொழுது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளத் ... Read More »

யாழ்ப்பாணத்தில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலின் போது மேயர் பதவிக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ... Read More »

யாழில் சட்டவிரோத கழிவுநீர் தடுப்புச் சுவர்கள் மாநகரசபையால் இடிப்பு!

யாழ். நகரில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற ஓன்பது கழிவு நீர் தடுப்பு சுவர்களை பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்  மாநகர சபை இடித்து ... Read More »

வேலணை-சாட்டி மாதா பெருநாள்!

வேலணை சாட்டி மாதா ஆலயப் பெருநாள் நாளை18-09-2010சனியன்று வெகுசிறப்பாக நடைபெறும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பெருநாள் நிகள்வில் இம்முறை-பெருமளவான மக்கள் கலந்து கொள்வார்கள் ... Read More »

மட்டு -பாரியவெடி விபத்து படங்கள் இணைக்கப்பட்டுள்ளன!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து ஒன்று இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி ... Read More »

அல்லையூர் இணையம் அல்லைப்பிட்டியில் நடத்திய 2வது நிகழ்வின் பதிவுகள்!

மேலும் 20 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன! அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாசாலைக்கு பிரதி எடுக்கும் இயந்திரம்(photo copy)மிசின் வளங்கும் நிகள்வு 16/09/2010 வியாழன் ... Read More »

யாழ் பண்ணை வீதியை மண்டைதீவுச் சந்திவரை செப்பனிட அமைச்சர் பசில் ராஜபக்ச உத்தரவு!

பண்ணை-வீதி தீவகம் பண்ணை வீதியில் யாழ்.-மண் டைதீவுச் சந்தி வரையான பகுதியை வரும் மழை காலத்திற்கு முன்னர் தார் இட்டு ... Read More »

மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் சிசுவொன்று கண்டுபிடிப்பு

கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவொன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 4 நாட்களைக் கொண்ட இந்த ஆண்குழந்தை மட்டக்களப்பு இருதயபுரம் ... Read More »