தீவகச் செய்திகள்

யாழ்தீவகத்தில்,கத்தாழைச் செய்கையில் ஆர்வம் கொண்டுள்ள விவசாயிகள் -படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில், கத்தாழைச் செய்கையில் மக்கள் ஆர்வம் யாழ்கொண்டுள்ளதாகஅங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மண்டைதீவு,அல்லைப்பிட்டி,புங்குடுதீவு,காரைநகர் போன்ற கிராமங்களில் கத்தாழை பயிரிடப்படுவதாக தெரிய ... Read More »

ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு,மூன்று இடங்களில் சிறப்புணவு வழங்கப்பட்டது.படங்கள்,விபரங்கள் இணைப்பு!

ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-தாயகத்தில் 01.01.2019 செவ்வாய்க்கிழமை இன்று மூன்று இடங்களில் சிறப்புணவு வழங்கப்பட்டது.அதுபற்றிய விபரங்கள் கீழே ... Read More »

அல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையாருக்கு பெப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் -விபரங்கள் படங்கள் இணைப்பு

அல்லைப்பிட்டிசிந்தாமணிப்பிள்ளையாருக்கு வரும் பெப்ரவரி 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பாவிஷேகம் நடைபெற திருவருள் கிடைத்துள்ளது. அரை நூற்றாண்டுக்கு மேலாக பாலஸ்தானம் செய்யப்பட்டு ... Read More »

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகப்பெருமானின் ஆருத்ரா தரிசனம் ( 23.12.2018 ) படங்கள்,விபரங்கள் இணைப்பு!

மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் ... Read More »

யேசுபாலன் பிறந்த தினத்தில்,முள்ளிவாய்க்காலில் கால் துண்டாடப்பட்ட இரண்டு சிறுவர்களின் (மாணவர்களின்)விருப்பத்தை நிறைவேற்றி வைத்த அல்லையூர் இணைய அறப்பணிக் குடும்பத்தினர்…. படித்துப்பாருங்களேன்!

அன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற எறிகணை வீச்சில் கால்கள் துண்டாடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுவர்களான,செல்வன் சங்கர் சிந்துஜன் (இல 84 சிவன் ... Read More »

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 22.12.2018 சனிக்கிழமை நடைபெற்ற திருவாதிரை தேர்த் திருவிழாவின் வீடியோ இணைப்பு!

காரைநகர் திண்ணபுரம் ஈழத்துச் சிதம்பரத்தின்மார்கழித் திருவெம்பாவை பஞ்சரத தேர்ப்பவனிகொட்டும் மழையிலும், பக்தர்களின் ஆரோகரா கோசத்துடன் எம் பெருமான் பஞ்சரத பவனியில் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் சிவசம்பு கணபதிப்பிள்ளை அவர்களின் 1ம்ஆண்டு நினைவஞ்சலியும்,அன்னதான நிகழ்வும்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பான் கிழக்கு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சிவசம்பு கணபதிப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை (திதியை) முன்னிட்டு-19.12.2018 புதன்கிழமை இன்று ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தினைப்,பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் 19.12.2018  புதன்கிழமை இன்று  நினைவுகூரப்படுகின்றது.அன்னாரின் ... Read More »

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 11ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்,அல்லைப்பிட்டி கிழக்கை வசிப்பிடமாகவும்-பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 11ம் ஆண்டு நினைவுதின சிறப்பு நிகழ்வு ... Read More »

கனடாவில் காலமான,அமரர் செல்வன் பரிமளகாந்தன் செந்தூரன் அவர்களின் நினைவாக, நடைபெற்ற அறப்பணி நிகழ்வு!

அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-ஆதரவற்றோர்களின் பசிதீர்க்கும் அரிய பணியின் 474 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வும் வாழ்வாதார உதவியும்! கனடாவில் ... Read More »

ஊர்காவற்றுறையில் பசுமாட்டினை திருடி வெட்டி, இறைச்சியைக்கடத்திய இருவரை மடக்கிய பொலிசார்-விபரங்கள் இணைப்பு!

தீவகம் ஊர்காவற்றுறைப் பகுதியில் பசு மாட்டினை திருடி வெட்டி , அதன் இறைச்சியினை முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டு இருந்த பாட்டு ... Read More »

அல்லையூர் இணையத்தின் அன்னதானப்பணிக்கு,பேராதரவு வழங்கிவரும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள்-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும்,அன்னதானப்பணிக்கு,புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் பேராதரவு வழங்கி வருகின்றனர். கடந்த கார்த்திகை மாதத்தில்,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரால்  முன்னெடுக்கப்பட்ட ... Read More »

தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற,மாவீரர்நாள் நிகழ்வுகளின் முழுமையான நிழற்படத்தொகுப்பு!

தீவகம் வேலணை சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தின் மாவீரர்நாள் -2018 நிகழ்வுகள் இன்று 27.11.2018 செவ்வாய்கிழமை மாலை 6;05 மணிக்கு மணியொலி ... Read More »

மண்டைதீவில் சிறப்பாக நடைபெற்ற,அமரர் சிவப்பிரகாசம் சிறிக்குமரன் அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகள்-படங்கள் இணைப்பு!

சுவிஸில் காலமான,மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் சிவப்பிரகாசம் சிவ சிறிக்குமரன் அவர்களின் அந்தியேட்டிக்கிரியை,  கடந்த வியாழக்கிழமை அன்று ,அவர் பிறந்து வளர்ந்த மண்டைதீவில் ... Read More »

செல்வன் கமலராசன் சாருஷின் 4வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற,சிறப்பு அன்னதான அறப்பணி நிகழ்வுகள்-விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸில் வசிக்கும்,செல்வன் கமலராசன் சாருஷின் 4வது பிறந்தநாளை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தைச் சேர்ந்த,முதியவர்களுக்கு ... Read More »

லண்டனில் இடம்பெற்ற, விபத்தொன்றில் தெய்வாதீனமாக,உயிர்தப்பிய அல்லைப்பிட்டி வர்த்தகர்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

பிரான்ஸில் வசிக்கும்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு தவவிநாயகம் சந்திரகுமார் (சந்திரன்) அவர்கள் -பிரான்ஸிருந்து லண்டனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின்  பின்பக்கமாக,பாரவூர்த்தியொன்று மோதியதால்,வாகனம் கடும் ... Read More »

மண்டைதீவில்,நலிவுற்ற மக்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம் 2வது ஆண்டில் முன்னெடுக்கப்படுகின்றது-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் மண்டைதீவுக் கிராமத்தில்,வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு மாதந்தோறும்  உலர்உணவுப்பொருட்களை வழங்கும் செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது ... Read More »

நயினாதீவு இறங்குதுறை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

உலகப்புகழ்பெற்ற,நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில்கொண்டு அருள்பாலித்து வரும்-நயினாதீவின் முக்கிய  இறங்குதுறையானது,நீண்டகாலத்தின் பின் தற்போது மிகப்பிரமாண்டமாக புனரமைக்கப்பட்டு வருவதாக  அங்கிருந்து ... Read More »

அல்லைப்பிட்டி வாகீசர் சனசமூக நிலையத்தின் ஊடாக,மூன்று மாணவர்களின் கல்விக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி வாகீசர் சனசமூக நிலைய நிர்வாகத்தின் ஊடாக,மூன்று திறமைமிக்க மாணவர்களின் கல்விக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. செல்வி அருணாசலம் பவித்திரா ... Read More »

மண்டைதீவு மகாவித்தியாலய வளாகத்தில்,மழலைகள் முன்பள்ளி திறந்துவைக்கப்படவுள்ளது-விபரங்கள் படங்கள் இணைப்பு!

மண்டைதீவு மகாவித்தியாலய வளவினுள் பாழடைந்து காணப்பட்ட,ஆசிரியர் தங்குவிடுதிக் கட்டிடம்-“மண்டைதீவு மக்கள் ஒன்றியம்”என்ற அமைப்பினால் பொறுப்பெடுக்கப்பட்டு,உள்நாட்டிலும்,வெளிநாடுகளிலும் வாழும்-இக்கிராமத்தினைச் சேர்ந்த,பல நல்லுள்ளங்களின் நிதியுதவியுடன் ... Read More »

வேலணை மத்தியகல்லூரியில் நடைபெற்ற, கல்லூரிதினவிழாவும்,பரிசளிப்பு விழாவும்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் வேலணை மத்திய கல்லூரியின்,  73வது கல்லூரிதினமும்,  2018ம் ஆண்டுக்குரிய பரிசளிப்பு விழாவும்-கடந்த 01.11.2018 வியாழக்கிழமை அன்று-கல்லூரியின் அதிபர் ... Read More »

அல்லையூர் இணையத்தினால்,25 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-ஆதரவற்றோர்களின் பசிதீர்க்கும் அரிய அறப்பணியின் பணியின் 441 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு! புரட்டாசி மகாளய ... Read More »

வேலணை பிரதேசசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மின்விளக்குகள் பொருத்தப்பட்டன-படங்கள் இணைப்பு!

வேலணை பிரதேசசபையின் உறுப்பினர்களுக்கு,வழங்கப்பட்ட மின் விளக்குகள்-இன்றையதினம் (03.10.2018) பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்டைதீவி்ல் தெரிவுசெய்யப்பட்ட  உறுப்பினர்களான,திரு சிறிபத்மராஜா மற்றும் திருமதி மேரி ... Read More »

பரிஸில் நடைபெற்ற,பிறந்தநாள் விழாவை முன்னிட்டு-மண்கும்பான் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-படங்கள் இணைப்பு!

பிரான்ஸ் பரிஸில் கடந்த (23.09.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற,செல்வி ஞானசோதி மகேஸ் அவர்களின் 18வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ... Read More »