தீவகச் செய்திகள்

தீவகத்தில் பிரசித்திபெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரக்திவிநாயகரின் கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு!

மண்கும்பானில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-06-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது என்பதனை ... Read More »

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த மூன்றாம் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த-அலங்காரத் திருவிழா  04-04-2014 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.   பத்துதினங்கள் ... Read More »

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-தீவகம் தெற்கு விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான மாபெரும் இறுதிப்போட்டி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் தெற்கு பிரதேச செயலகத்தினால் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள்  01.04.2014 செவ்வாய்கிழமை அன்று பிற்பகல்இரண்டு மணிக்கு ... Read More »

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த இரண்டாம் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த-அலங்காரத் திருவிழா  04-04-2014 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பத்துதினங்கள் நடைபெறும் ... Read More »

நயினாதீவு செம்மனத்தம்புலம் அருள்மிகு வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த கொடியேற்றத்திருவிழாவின் வீடியோப் பதிவு!

தீவகம் நயினாதீவில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும்-செம்மனத்தம்புலம் வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த உயர்திருவிழா-05-04-2014 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. சனிக்கிழமை ... Read More »

துரிதகதியில் நடைபெற்று வரும்-யாழ் ரயில் பாதை அமைக்கும் பணிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு-யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும்-அதற்கான சாத்தியம் மிகக்குறைவு என்று  தெரிவிக்கப்படுகின்றது.ஆனாலும் வெகுவிரைவில் ... Read More »

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த முதல் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த-அலங்காரத் திருவிழா  04-04-2014 வெள்ளிக்கழமை அன்று ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறவுள்ளது- பத்துதினங்கள் ... Read More »

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தியானுக்கு அமைக்கப்படும் ஏழுதள இராஜகோபுரத்தின் நிலக்கீழ் கட்டுமானப்பணிகள் நிறைவு-படங்கள் இணைப்பு!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் அருள் கொண்டு -விநாயகப் பெருமானுக்கு அமைக்கப்பட்டுவரும் ஏழுதள இராஜகோபுரத்தின் முதற்கட்ட நிலக்கீழ் ... Read More »

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல வருமா؟-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில்  அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை-கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.புலம்பெயர் நாடுகளிலிருந்து ஊருக்குச் சென்று திரும்பியவர்களைத் தவிர-ஊருக்குப் போகமுடியாமல் ... Read More »

வேலணை பிரதேசசபையினால்-மண்டைதீவு உட்பட தீவகத்தின் பல கிராமங்களுக்கு பவுசர் மூலம் குடிதண்ணீர் விநியோகம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வேலணை பிரதேசசபையின் குடிநீர் வழங்கும் பிரிவினால்-தீவகத்தின் பல கிராமங்களுக்கு குடிதண்ணீர் தினமும்  வழங்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.கடும் வறட்சி காரணமாக-தீவகத்தின் பல ... Read More »

அல்லைப்பிட்டி கறண்டப்பாய் சிறிமுருகனுக்கு அமைக்கப்பட்டு வரும் வசந்தமண்டபத்தின் தற்போதைய நிலை-படங்கள் வீடியோ இணைப்பு!

அல்லைப்பிட்டி கறண்டப்பாய் சிறிமுருகனுக்கு-வசந்தமண்டபம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.கடந்த வருடம் நடைபெற்ற-ஆலய அலங்காரத்திருவிழாவின் இறுதித்திருவிழாவின் போது  வசந்தமண்டபத்திற்கான அடிகல் ... Read More »

பாலைதீவு புனித அந்தோனியாரின் வருடாந்த சுற்றுப்பவனியின் நிழற்படத் தொகுப்பு- இரண்டாம் இணைப்பு!

இலங்கையில் பிரசித்திபெற்ற-பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் திருவிழா-23-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.புனித அந்தோனியாரின் பெருநாள் ... Read More »

புலம்பெயர் அல்லைப்பிட்டி மக்களின் நிதியினால் புனரமைக்கப்பட்ட மதகு-படங்கள் தகவல்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி வடக்கு பிரதான வீதியிலிருந்து-பழைய அலுமினியம் தொழிற்சாலைக்கு கிழக்குப் பக்கமாக ஊர்மனைக்குள் ஊர்ந்து செல்லும் வீதியின் தொடக்கத்தில் இணைக்கப்பட்டிருந்த மதகு ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-அமரர் செ.வேலாயுதபிள்ளை மற்றும் அவரது புதல்வர்களான வே.சிறிஸ்கந்தராஜா-வே.லோகேந்திரா ஆகியோரின் நினைவஞ்சலிகள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-அமரர் செல்லத்துரை வேலாயுதபிள்ளை அவர்களின் 15வது ஆண்டு நினைவுதினத்துடன்-அவரது புதல்வர்களான-வேலாயுதபிள்ளை லோகேந்திரா-வேலாயுதபிள்ளை சிறீஸ்கந்தராஜா  ஆகிய இருவரின் முதலாம் ஆண்டு ... Read More »

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற-அமரர் சரவணமுத்து இராமநாதன் அவர்களின் இறுதி யாத்திரையின் முழுமையான வீடியோ இணைப்பு!!

வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும்-  ராசாவின் தோட்டம் நல்லூரை தற்காலிக வசிப்பிடமாகவும் -கொண்டிருந்த-சரவணமுத்து இராமநாதன் (கந்தசாமி) ... Read More »

அல்லைப்பிட்டி மெதடிஸ்த மழலைகள் பள்ளியில் நடைபெற்ற-ஒரு பிறந்த நாள் விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லையூா் இணையத்தின் இயக்குனர்-செல்லையா சிவா அவர்களின் புதல்வி செல்வி எழில் அவர்கள் தனது  பிறந்த  நாளை (26-03-2014 )புதன்கிழமை அன்று-அல்லைப்பிட்டி ... Read More »

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற-அமரர் சரவணமுத்து இராமநாதன் அவர்களின் இறுதி யாத்திரையின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!

வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும்-  ராசாவின் தோட்டம் நல்லூரை தற்காலிக வசிப்பிடமாகவும் -கொண்டிருந்த-சரவணமுத்து இராமநாதன் (கந்தசாமி) ... Read More »

பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்தியோடு கலந்து கொண்ட-பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!பகுதி-01

இலங்கையில் பிரசித்திபெற்ற-பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் திருவிழா-23-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.புனித அந்தோனியாரின் பெருநாள் ... Read More »

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த،பாலசுப்பிரமணியம் அகிலன்-மகிழினி – இணைந்த திருமணவிழாவின் வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,பாலசுப்பிரமணியம் அகிலன் அவர்களுக்கும்-வேலணையைச் சேர்ந்த,ஆத்மசரன் மகிழினி அவர்களுக்கும்-22-03-2014 சனிக்கிழமை அன்று பரிசில் நடைபெற்ற-திருமணவிழாவின் போது அல்லையூர் இணையத்திற்காக பதிவு ... Read More »

மிகப்பிரமாண்டமாகப் புனரமைக்கப்படும் மண்கும்பான் சிவகாமி அம்மன் ஆலய புனரமைப்புக்கு உதவிட வாருங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மண்கும்பான் மத்தியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் சிவகாமி அம்மன் ஆலயத்தை மிகப்பிரமாண்டமாக புனரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவது ... Read More »

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தியானுக்கு எழும் ஏழுதள இராஜகோபுர கட்டுமானப்பணிகளின் தற்போதைய நிலை -நிழற்படங்கள் இணைப்பு!

படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானுக்கு அமைக்கப்படும் ஏழு தள இராஜகோபுரத்தின் தற்போதைய நிலையின் நிழற்படங்களை ... Read More »

வேலணை வைத்தியசாலையில் புதிய நோயாளர் விடுதி அமைக்கும் பணிகள் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வேலணை வங்களாவடியில் அமைந்துள்ள வைத்தியசாலையில் மேலும் புதிதாக நோயாளர் விடுதியொன்று அமைக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.இலங்கை சுகாதார அமைச்சின் நிதியிலிருந்தே இந்த ... Read More »

அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையில் நடைபெற்ற-பரீட்சார்த்த ஆங்கில வகுப்புக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள-மெதடிஸ்த திருச்சபையின் புதிய போதகராக பொறுப்பேற்றுள்ள மதிப்புக்குரிய வ.நவரட்ணராஜா அவர்களின் மேற்பார்வையில்-சிங்கப்பூர் மெதடிஸ்த திருச்சபையின்  தமிழ்பிரிவால் திங்கள்கிழமை 17-03-2014-அன்றும்  18-03-2014 ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த،திரு காசிப்பிள்ளை மகேந்திரன் அவர்களின் 60 வது பிறந்த நாளின் நிழற்படத் தொகுப்பு!

மண்கும்பானைச் சேர்ந்தவரும் அல்லையூர் இணையத்தின் இயக்குனர் செல்லையா சிவாவின் அன்புக்குரியவருமாகிய-திரு காசிப்பிள்ளை மகேந்திரன் அவர்கள் தனது 60வது பிறந்த நாளை-தமது உறவினர்களுடன் ... Read More »