தீவகச் செய்திகள்

மண்டைதீவு திருவெண்காடுசித்திவிநாயகப் பெருமானின் ,கொடியேற்றம்,வேட்டை,சப்பறம்,தேர், ஆகிய திருவிழாக்களின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு!

யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த   17.08.2018 வெள்ளிகிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் ... Read More »

அல்லைப்பிட்டியில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய சீனக்கப்பலைத் தேடும் தொல்பொருள் ஆராட்சியாளர்கள்-படங்கள் இணைப்பு!

யாழ்.அல்லைப்பிட்டி கடற்பகுதியில் சீன நாட்டுக் கப்பல் ஒன்று 500 ஆண்டுகளிற்கு முன்பு மூழ்கியதாக தெரிவித்து , சீன நாட்டுத் தொல்பொருள் ... Read More »

மண்டைதீவில் நலிவுள்ள மக்களுக்கு வழங்கப்படுகின்ற உலர்உணவுப்பொருட்களுக்கான கணக்கு விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் மண்டைதீவுக் கிராமத்தில்,வறுமைக்கோட்டின் கீழ் தவிக்கும் மக்களுக்கு மாதந்தோறும்  உலர்உணவுப்பொருட்களை வழங்கும் செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது ... Read More »

வேலணை சாட்டி வெள்ளைக் கடற்கரையின் பராமரிப்பற்ற நிலையில்,தீர்த்தமாடிய வங்களாவடி முருகன்-படங்களைப்பாருங்கள்!

யாழ் தீவகத்தில்  புகழ்பெற்ற,வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையானது,பராமரிப்பற்ற நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தீவகத்திற்கு வரும்-உல்லாசப்பயணிகளின் முதல் தெரிவாக சாட்டி வெள்ளைக்கடற்கரையே ... Read More »

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற, பாராட்டு விழா-படங்கள் விபரங்கள் வீடியோ இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் அனுசரணையில்,அல்லைப்பிட்டியில்  கடந்த வருடம்  (2017) இல் கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில்  சிந்தியடைந்த ஏழு  மாணவர்களுக்கான பாராட்டுவிழாவும்,பரிசு ... Read More »

கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோ நிழற்படப்பதிவுகள் இணைப்பு!

யாழ் தீவகம் வேலணை கிழக்கைப்பிறப்பிடமாகவும்-டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட-சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் தாபகரும் சிறந்த கவிஞரும்,தமிழ்பற்றாளருமாகிய, கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் ... Read More »

அல்லைப்பிட்டி புனித கார்மேல்அன்னை தேரேறிவந்து அருளாசி வழங்கிய கண்கொள்ளாக்காட்சியின் முழுமையான வீடியோ,நிழற்படத் தொகுப்பு….

 காணிக்கைத்தேர்….. அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி  திரு செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மேற்பார்வையில்,ஆலய நிர்வாகத்தினாலும், மற்றும் பிரான்ஸில் வசிக்கும்,இவ்வாலயத்தின் பங்கைச் சேர்ந்த, ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,சிவப்பிரகாஷ்-பத்மஸ்ரீ அவர்களின் திருமண வாழ்த்துப்பா இணைப்பு…

எமது அல்லையூர் இணையத்தளம் இயங்குவதற்கு முதற்காரணமாகவிருந்து பேருதவி புரிந்து வரும்-பிரான்ஸில் வசிக்கும்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு தவவிநாயகம் சந்திரகுமார் -தவநாயகி தம்பதிகளின்  இரண்டாவது ... Read More »

மண்டைதீவு முகப்புவயல் முருகன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு…

மண்டைதீவு முகப்பு வயல் முருகனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 03.07.2018 செவ்வாய்கிழமை காலை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து  திருவிழாக்கள்  இடம்பெற்று-கடந்த ... Read More »

அல்லைப்பிட்டி புனிதகார்மேல் அன்னை தேரேறி வீதிவலம் வரும் கண்கொள்ளாக் காட்சியினைக் காணவாரீர்-படங்கள் விபரங்கள் இணைப்பு….

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள  புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாளை முன்னிட்டு-அன்னையின் பக்தர்களால்,14 லட்சம் ரூபாக்களில் சிறிய தேர் ஒன்று அமைக்கப்பட்டு ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி அவர்களின் நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு….

அல்லையூர் இணையத்தின் ஆதரவற்றோருக்கான அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் அரிய பணியின் 410 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு! ... Read More »

யாழ் மண்டைதீவில், றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கான, புதிய கட்டிடம் திறந்து வைப்பு-விபரங்கள் இணைப்பு]

யாழ் இந்திய துணைதூதரகத்தின் ஊடாக, இந்திய மத்திய அரசாங்கத்தினால், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார ... Read More »

கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல ஆனிமாத பிறந்தநாள் நிகழ்வில்-விபரங்கள் படங்கள் இணைப்பு….

கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல ஆனிமாதம்  பிறந்த மாணவர்களின் பிறந்தநாள் விழா கடந்த  27.06.2018 புதன்கிழமை அன்று தலைவர் ... Read More »

மண்கும்பான் முருகனின் வருடாந்த மகோற்சவம் பற்றிய முக்கிய அறிவித்தல் இணைப்பு!

தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி கோவிலின் வருடாந்த மகோற்சவம்  வரும் 20.08.2018  திங்கட்கிழமை அன்று  கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகி ... Read More »

தீவகம் சோளாவத்தை பகுதியில் களவாடப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரம்,மண்டைதீவுச்சந்தியில் பறிமுதல்-படங்கள் இணைப்பு!

சனிக்கிழமை பகல் வேலணை சாேளாவத்தை பகுதிதியில் பழைய இரும்பு உடைந்த பிளாஸ்ரிக்காெள்வனவு செய்வதாக கூறிக்கொண்டு வீடொன்றினுள் வியாபாரிகள் போன்று  நுழைந்த இரு முஸ்லிம் இளைஞர்கள்  ... Read More »

வேலணையில் வெகு சிறப்பாக நடைபெற்ற, திரு நடா சிவராசா அவர்களின் சி.சி.தூறல்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா-படங்கள் இணைப்பு!

தீவகம்  வேலணைகிழக்கைப் பிறப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா தேசத்தில் வசித்து வருபவருமான வேலணையூர் நடராசா சிவராசா அவர்களின் கவிதை தொகுப்பு வெளியீட்டு ... Read More »

வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் தனிமையில் தவித்த மூதாட்டிக்கு உதவிய அல்லையூர் இணையம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

ஆதரவற்ற மூதாட்டி திருமதி பூமணிதேவி அவர்களுக்கு-குடிசை அமைத்துக்கொடுத்ததுடன் மேலும் ஒரு வருடத்திற்கு மாதந்தோறும் 1000 ரூபாக்கள் பெறுமதியான உலர் உணவுப்பொருட்களை ... Read More »

மண்டைதீவு,அல்லைப்பிட்டி இணைப்பு வீதியில் கட்டப்பட்ட முதலாவது பாலத்தின் பணிகள் நிறைவு-படங்கள் இணைப்பு!

மண்டைதீவையும்,அல்லைப்பிட்டியையும்,பரவைக்கடல் ஊடாக இணைக்கும்- வீதியில்,கட்டப்பட்ட முதலாவது  பாலம் ஒன்றின் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இவ்வீதியூடாக,போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல்- மக்கள் ... Read More »

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் தேர்த்திருப்பணிக்கு காணிக்கை நிதி வழங்கியவர்களின் பெயர் விபரங்கள்- மூன்றாம் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள  புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாளை முன்னிட்டு-அன்னையின் பக்தர்களால்,14 லட்சம் ரூபாக்களில் சிறிய தேர் ஒன்று அமைக்கும் ... Read More »

யாழ் மண்டைதீவில்,சிரமதானப்பணியில் இறங்கிய இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் பிரசித்திபெற்ற,மண்டைதீவு கிழக்குக்கடற்கரையில் அமர்ந்திருந்து அருள்பாலித்து வரும் பூமாவடி பூம்புகார்  கண்ணகி அம்மனின் வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு-மண்டைதீவு  இந்து ... Read More »

பிரான்ஸில் காலமான,அமரர் திருமதி சசிகுமார் குபேரினி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலியும்,அறப்பணிநிகழ்வும்-விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த,திரு செல்வரட்ணம் சசிகுமார் அவர்களின் அன்பு மனைவி திருமதி  சசிகுமார் குபேரினி அவர்களின் 2ம் ஆண்டு நினைவுதினத்தை ... Read More »

கா.பொ.த பரீட்சையில் சித்தியடைந்த,மாணவர்களை பரிசளித்து கௌரவித்த புளியங்கூடல் மாணவர் வளாகம்-படங்கள் இணைப்பு!

தீவகம்  புளியங்கூடல் கிராமத்தில், கடந்த வருட  க.பொ.த(சா/த) பரீட்சையில் சித்திபெற்ற 18 மாணவ மாணவிகளை, பாராட்டி கௌரவித்து பரிசு வழங்கிய  ... Read More »

அல்லையூர் இணையத்தின் நேரடிநிதி அனுசரணையில் இயங்கும்,முன்பள்ளியில் சிறுவர் சந்தை நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் நேரடி நிதி அனுசரணையில்,இயங்கிவரும்-அம்பாறை பனங்காடு கிராமத்தில் அமைந்துள்ள மறுமலர்ச்சி முன்பள்ளியில்,சிறுவர் சந்தை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.அல்லையூர் இணையத்தினால்,இந்த ... Read More »

உலகப் பிரசித்திபெற்ற,நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மனின் வருடாந்த மகோற்சவம் வரும் 14.06.2018 அன்று ஆரம்பமாகவுள்ளது-விபரங்கள் இணைப்பு!

உலகப்பிரசித்தி பெற்ற,நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் வருடாந்த மகோற்சவம்-வரும் 14.06.2018 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு- ஆலயத்திற்குச் ... Read More »

}

Hit Counter provided by technology news