தீவகச் செய்திகள்

மண்கும்பான் பிள்ளையாருக்கு மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுரம் மணிக்கூட்டுக்கோபுரம் வைரவர்ஆலயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகருக்கு மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுரத்தின் கட்டுமானப்பணிகள்  தற்போது அழகான ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் திருமதி தில்லைநாதன் சிரோன்மணி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வாழ்விடமாகவும் கொண்டிருந்து-அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்குரியவராக விளங்கிய-அமரர்  திருமதி தில்லைநாதன் சிரோன்மணி அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு தினம்-16-10-2014 அன்றாகும்.அன்னாரின் ... Read More »

ஜனாதிபதியின் வருகையினால் விழாக்கோலம் பூண்ட வேலணைப்பகுதி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இலங்கையின் வடபகுதிக்கு  மூன்றுநாள்  உத்தியோகபூர்வ விஜயம்  ஒன்றினை மேற்கொண்டிருந்த, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள்  செவ்வாய்க்கிழமை அன்று தீவகத்துக்கு வருகை ... Read More »

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் திருமதி அருளப்பா கிறிஸ்ரினா அவர்களின் முதலாம் ஆண்டு தின நிகழ்வுகளின் படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி அருளப்பா கிறிஸ்ரினா (புஸ்பம்) அவர்களின் முதலாம்  ஆண்டு தின நிகழ்வுகள்-அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் 13-10-2014 ... Read More »

பிரான்ஸில் நடைபெற்ற செல்வன் விமலராஜா வினோஜனின் 18 வது பிறந்த நாள் விழாவின் காணொளி இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திரு தருமலிங்கம்-திருமதி தருமலிங்கம் பூபதியம்மா மற்றும் மண்டைதீவு அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர்களும்,தற்போது பிரான்ஸில் வசித்து வருபவர்களுமாகிய, திரு,திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதிகளின் அன்புப் ... Read More »

ஆர்.ரி.எம் பிறதர்ஸ் வழங்கிய 2 இலட்சம் ரூபாக்களை،விழிப்புலன் இ.சங்கத்தின் கரங்களில் ஒப்படைத்த அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

பரிஸில் வருடந்தோறும் கலைத்தென்றல்  என்னும்  இசைநிகழ்வினை நடத்திவரும் ஆர்.ரி.எம் பிறதர்ஸ் நிறுவனம்  இம்முறை 28-09-2014 ஞாயிறு அன்று நடத்தப்பட்ட 22வது ... Read More »

அல்லைப்பிட்டியில் சிறப்பாக நடைபெற்று வரும் மாலைநேர ஆங்கில வகுப்புக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ்.சேகர முகாமைக் குரு. அருட்திரு. ரவிசங்கர் அவர்கள் மூலமாக ஒழுங்கு செய்யப்பட்ட ஆங்கில பிரத்தியேக மாலைநேர வகுப்புகள். சிங்கப்பூர் மெதடிஸ்த ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செல்வன் விமலராஜா வினோஜனின் 18 வது பிறந்த நாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திரு தருமலிங்கம்-திருமதி தருமலிங்கம் பூபதியம்மா மற்றும் மண்டைதீவு அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர்களும்,தற்போது பிரான்ஸில் வசித்து வருபவர்களுமாகிய, திரு,திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதிகளின் அன்புப் ... Read More »

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள மெதடிஸ்த பாலர் பாடசாலையில் நடைபெற்ற-நவராத்திரி வழிபாடு-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள மெதடிஸ்த திருச்சபையினால் நடத்தப்பட்டு வரும் பாலர் பாடசாலையில்- நவராத்திரியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அன்று   விஷேட ... Read More »

மன்னாரில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி அந்தோனியாப்பிள்ளை அந்தோனி அவர்களின் இறுதி யாத்திரையின் நிழற்படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டி புனித சஞ்யுவானியார் ஆலயத்திற்கு அருகாமையில் வசித்து வந்தவரும்-அல்லைப்பிட்டி மக்களால் அறியப்பட்ட அமரர் தேவா மற்றும் ஆனந்தராசா(இந்தியா), செபராஜா(பிரான்ஸ்), செல்வராஜா(கனடா),தவராணி(கனடா), ... Read More »

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற-வாணிவிழாவும் ஏடு தொடக்கலும்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்  03-10-2014 வெள்ளிக்கிழமை காலை மிகச் சிறப்பாக வாணிவிழாவும்,ஏடு தொடக்கமும் நடைபெற்றது.அதிபர் திரு கே.பத்மநாதன் அவர்களின் தலைமையில் வாணிவிழா ... Read More »

அல்லையூர் இணையத்தின் நிதியுதவியுடன் வாகீசர் ச.சமூக நிலையத்தில் நடைபெற்ற-நவராத்திரி பூஜை- நிழற்படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் நிதியுதவியுடன்-அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள வாகீசர்  சனசமூக நிலையத்தில் வியாழக்கிழமை மாலை நவராத்திரி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகீசர் ... Read More »

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய மாணவி- புலமைப் பரிசில் பரீட்சையில்175 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்-படம் விபரங்கள் இணைப்பு!

இலங்கையில் அண்மையில் வெளியாகிய  புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய  அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய மற்றும் அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலய ... Read More »

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-திருமதி திரேஸ்சம்மா ஸ்ரனிஸ்லோஸ் அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

யாழ்.அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி  திரேஸ்சம்மா ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 30-08-2014 சனிக்கிழமை ... Read More »

விழிப்புலன் இழந்தோருக்காக-2 இலட்சம் ரூபாக்களை அல்லையூர் இணையத்திடம் வழங்கிய ஆர்.ரி.எம் பிறதர்ஸ்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

பரிஸில் வருடந்தோறும் கலைத்தென்றல்  என்னும்  இசைநிகழ்வினை நடத்திவரும் ஆர்.ரி.எம் பிறதர்ஸினால் இம்முறை 28-09-2014 ஞாயிறு அன்று நடத்தப்பட்ட 22வது கலைத்தென்றல் ... Read More »

மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த،அமரர் பொன்னுத்துரை செல்வராசா அவர்களின் 31ம் நாள் நினைவுதின நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்ஸ்  colombes,யை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,பொன்னுத்துரை செல்வராசா அவர்கள் 29-08-2014  வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி ... Read More »

கிணற்றுக்குள் கிணறு தோண்டி தண்ணீரைத் தேடும் தீவக மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மழை பெய்யத் தவறிவிட்டதனால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் தீவகமக்கள் குடிதண்ணீரைப் பெற்றுக் கொள்வதற்கு பெரும் சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதே நேரம் ... Read More »

தீவகத்தில் பிரசித்தி பெற்ற- சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த திருச்சுரூபப்பவனியின் வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!

யாழ்.மாவட்­டத்­தி­லுள்ள கத்­தோ­லிக்க யாத்­திரைத் தலங்­களில் ஒன்­றான வேலணை சாட்டி சிந்­தாத்­திரை மாதாவின் வரு­டாந்தத் திரு­விழா கடந்த  11 -09-2014   ... Read More »

தீவகம் சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த பெருநாள் திருவிழாவின் முழுமையான காணொளி இணைப்பு!

யாழ்.மாவட்­டத்­தி­லுள்ள கத்­தோ­லிக்க யாத்­திரைத் தலங்­களில் ஒன்­றான வேலணை சாட்டி சிந்­தாத்­திரை மாதாவின் வரு­டாந்தத் திரு­விழா கடந்த  11 -09-2014   ... Read More »

தீவகம் சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த நற்கருணை ஆராதனை வழிபாடுகளின் நிழற்படத் தொகுப்பு!

யாழ்.மாவட்­டத்­தி­லுள்ள கத்­தோ­லிக்க யாத்­திரைத் தலங்­களில் ஒன்­றான வேலணை சாட்டி சிந்­தாத்­திரை மாதா ஆலய வரு­டாந்தத் திரு­விழா கடந்த  11 -09-2014 ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-அமரர் நீக்கிலாப்பிள்ளை சவரிமுத்து (சிங்கராசா) அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்குரியவராகவும்-சமூக ஆர்வலராகவும்-அல்லைப்பிட்டி புனித  கார்மேல் அன்னையின் ஆலையப்பணியாற்றியவருமாகிய-அமரர் நீக்கிலாப்பிள்ளை சவரிமுத்து(சிங்கராசா) அவர்களின் 20வது ஆண்டு நினைவு தினம் ... Read More »

அல்லைப்பிட்டி கறண்டப்பாய் கந்தசுவாமி கோவில் பத்தாம் நாள் பகல்-இரவுத் திருவிழாக்களின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி அருள்மிகு கறண்டப்பாய் கந்தசுவாமி கோவில் வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா 07-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகி தொடர்ந்து  தினமும் முருகப்பெருமானுக்கு ... Read More »

மண்கும்பான் பிள்ளையாருக்கான،குடிநீர் உவர்நீராக மாறியதால் பக்தர்கள் பெருங்கவலை-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி  விநாயகர் ஆலயத்திற்கு-மண்கும்பான் கடற்கரைப்பகுதியிலிருந்து பல இலட்சம் ரூபாக்கள் செலவில்  குழாய்மூலம் குடிநீர் ... Read More »