தீவகச் செய்திகள்

லண்டனில் நடைபெற்ற-வட்டுக்கோட்டையைச் சேர்ந்த, அமரர் சின்னத்துரை சுப்பிரமணியம் அவர்களின் இறுதி யாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி சண்முகதாசன் மங்கையர்க்கரசி (லீலா)அவர்களின் அன்பு மாமனார் அவர்கள் லண்டனில் 14-11-2014 அன்று காலமானார்.அன்னாரின் இறுதி ... Read More »

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற-ஒளிவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் வருடாந்த ஒளிவிழா-02-12-2014 செவ்வாய்க்கிழமை  அன்று பாடசாலை அதிபர் திரு கே.பத்மநாதன் அவர்களின் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் ... Read More »

கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் பொன்மணி அறகட்டளை-வேலணை மக்களுக்கு வழங்கிய உதவி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

டென்மார்க்கில் வசிக்கும் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின்  பொன்மணி அறகட்டளை மற்றும்  புலம்பெயர்ந்து  டென்மார்க்கில் வசிக்கும் வேலணை மக்களின்  நிதி ... Read More »

அல்லைப்பிட்டி இந்து மயானத்திற்கு தகன மேடை அமைக்கும் முதற்கட்டப்பணிகள் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில்  அமைந்துள்ள இந்து மயானத்திற்கு தகன மேடை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வேலணை பிரதேசசபையினால் முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபாக்கள் ... Read More »

அல்லைப்பிட்டி வரை அகலப்படுத்தப்பட்டுள்ள தீவக பிரதான வீதி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் தீவக பிரதான வீதியினை- அகலப்படுத்தி காபட் வீதியாக மாற்றும்  பணிகள் தற்போது  மெதுவாக ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி நாகேந்திரம் வள்ளியம்மை அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

மண்கும்பான் கிழக்கைப் பிறப்பிடமாகவும்-இல 101,இராசாவின் தோட்டம்,யாழ்ப்பாணத்தைப் வசிப்பிடமாகவும்,கொண்டிருந்த திருமதி நாகேந்திரம் வள்ளியம்மை அவர்கள் 20-11-2014 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். ... Read More »

லண்டனில் நடைபெற்ற-அமரர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகளுடன் நன்றி நவிலலும் இணைப்பு!

  அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த-விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்கள் 21-10-2014 ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வன் இராஜலிங்கம் வருண்ராஜின் பூதவுடலுக்கு ஏராளமான உறவுகள் அஞ்சலி செலுத்தினர்-படங்கள் இணைப்பு!

தீவகம்  மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த, செல்வன் இராஜலிங்கம் வருண்ராஜ் அவர்கள் தனது  25வது வயதில் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த-திரு செல்லையா இந்திரசித்து அவர்கள் நலமடைய பிரார்த்திக்கின்றோம்-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்தவரும்-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய திருப்பணிகளுக்கு பேருதவி புரிந்து வந்தவரும்-இலங்கையில் பிரபலமான யாழ்ப்பாணம் லலிதா ஜுவல்லரி மற்றும் கொழும்பு ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த,செல்லத்தம்பி தியாகராசா அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.299, ஸ்கந்தபுரம்,கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த,செல்லத்தம்பி தியாகராசா அவர்கள் கடந்த  11.11.2014 செவ்வாய்க்கிழமை  அன்று காலமாகிவிட்டார்.அன்னாரின் ... Read More »

தீவகத்தில் முதலாவது மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் புங்குடுதீவில் அமைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

  சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், புங்குடுதீவு சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு சங்கம், ஹுதேக் ஹரிதாஸ் (Hudec caritas) ... Read More »

மண்டைதீவு, அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் நினைவஞ்சலிகள் இணைப்பு!

மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் திரு,சிதம்பரநாதர் இரத்தினசபாபதி-திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் 20ஆம், 3ஆம் ஆண்டு நினைவஞ்சலிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. மண்டைதீவு,அல்லைப்பிட்டி மக்களின் ... Read More »

அல்லைப்பிட்டியில் 246குடும்பங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொருட்கள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் தொடர்ச்சியாக ... Read More »

கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட தீவகம் உட்பட வடகிழக்குப் பகுதிகளில் காலபோக நெற்செய்கை ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த,தீவகம் உட்பட நாட்டின்  ஏனைய பகுதிகளில் -தற்போது தொடர்ந்து மழை  பெய்து வருகின்றது. மழை தொடர்ந்து பெய்வதனால் ... Read More »

அல்லைப்பிட்டி சேமக்காலையில் நடைபெற்ற-இறந்த ஆத்மாக்கள் தின வழிபாடுகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இறந்த ஆத்மாக்களின் நினைவுதின விஷேட திருப்பலி வழிபாடுகள்-02-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லைப்பிட்டி சேமக்காலையில் நடைபெற்றது.அன்று மாலை நடைபெற்ற-திருப்பலிப்பூஜையில் பெருமளவான மக்கள் ... Read More »

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒரு நாள்……..படித்துப் பாருங்களேன்!படங்கள் இணைப்பு!!!

அல்லையூர் இணையத்தின் இயக்குனராகிய-நான் சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்திற்குச் சென்று திரும்பியிருந்தேன்.அங்கு நின்ற போது  ஒரு நாள் எனது நீண்டகால முகநூல் ... Read More »

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் ஆறாம் கட்டம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வாழ்வின் எழுச்சி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆறாம் கட்டம் கடந்த ஒக்ரோபர் மாதம் 20 ஆம் திகதி நாடெங்கிலுமுள்ள 14,022 கிராமசேவை ... Read More »

அனலைதீவில்நெல் விதைப்பும் அல்லைப்பிட்டியில் பனம்பாத்தி அமைப்பும் மேற்கொள்ளப்படுகின்றன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

கடந்த வருடம் தீவகத்தில் நெல் அறுவடையில் முன்னிலை வகித்த  அனலைதீவு விவசாயிகள்-இம்முறையும்  ஆர்வத்துடன்  நெல் விதைப்பில் ஈடுபட்டிருப்பனை நிழற்படங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ... Read More »

யாழ் நல்லூர் முருகன் ஆலயத்தில் வெகுசிறப்பாக இடம் பெற்ற, சூரன்போர்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

முருக விரதங்களில் ஒன்றான கந்தசஸ்டியின் இறுதி நாளான புதன்கிழமை அன்று யாழ் நல்லூர் முருகன் ஆலயத்தில் சூர சம்காரம்  வெகுசிறப்பாக ... Read More »

அல்லைப்பிட்டிக்குச் சென்ற،கருணை உள்ளத்தால் பயனடைந்த ஏராளமான மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவி வருபவரும்-மண் மறவாத மனிதருமாகிய, திரு எஸ்.ராஜலிங்கம்( எஸ்.ஆர்) அவர்கள் அண்மையில் தனது  துணைவியாருடனும்,மூத்த ... Read More »

கிளிநொச்சியில் நடைபெற்ற-அமரர் மாணிக்கம் ஸ்ரீகாந்தராசா அவர்களின் இறுதி ஊர்வலத்தின் நிழற்படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையின்  அருட்சகோதரன். மா.நவரட்ணராஜா  அவர்களின் அன்புச் சகோதரர் மாணிக்கம் ஸ்ரீகாந்தராசா அவர்கள் 24-10-2014 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் ... Read More »

லண்டனில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்களின் இறுதி நிகழ்வுகள் 26-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ண்டனில் நடைபெற்றது. அன்னாரின் புதல்வர்களின் வேண்டுகோளின் பேரில் ... Read More »

யா /அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற-பரிசளிப்பு விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா  2014 -வித்தியாலய கலை அரங்கில் பாடசாலையின் அதிபா் கோ.பத்மநாதன் அவா்களின் தலைமையில்  15.10.2014 ... Read More »

யாழ் நல்லூரில் நடைபெற்ற-சரவணையைச் சேர்ந்த,திருமதி செந்தமிழ்செல்வி கதிர்காமநாதன்அவர்களின் இறுதியாத்திரையின் காணொளி இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,திரு சங்கரப்பிள்ளை ஞானலிங்கம்(பிரான்ஸ் )அவர்களின் அன்பு மாமியார்(மனைவியின் தாயார்)திருமதி செந்தமிழ்செல்வி கதிர்காமநாதன் அவர்கள்18-10-2014 அன்று யாழ் நல்லூரில் காலமானார்.அன்னாரின் ... Read More »