தீவகச் செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு-பரிஸ் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நம்மவரால் சிறப்பாக நடத்தப்பட்ட அன்னதான நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

புது வருடத்தினை  முன்னிட்டு-பரிசில் அமைந்துள்ள -ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.பரிசிலும்,பரிசின் புறநகர் பகுதிகளிலும் வசிக்கும் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவஞ்சலியும்-சிறப்புணவு வழங்கிய நிகழ்வின் படத்தொகுப்பும் இணைப்பு!

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தினைப்,பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் இரண்டாது ஆண்டு நினைவு தினம் 01-01-2015 வியாழக்கிழமை அன்று  நினைவுகூரப்படுகின்றது.அன்னாரின் ... Read More »

புத்தாண்டே நீ வருக! பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் புத்தாண்டு வாழ்த்து இணைப்பு!

அல்லையூர் இணையம்-அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. புதிதாய் பிறந்துள்ள ,2015 ஆம் ஆண்டில்  அல்லையூர்  இணையத்தின் ... Read More »

அல்லைப்பிட்டி மெதடிஸ்த பாலர்பாடசாலையில் நடைபெற்ற-ஒளிவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையின் ஒளிவிழா நிகழ்வும், பாலர்பாடசாலை ஒளிவிழா நிகழ்வும் கடந்த 28-12-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றதாக ... Read More »

பரிஸில் நடைபெற்ற – மண்கும்பானைச் சேர்ந்த, திருமதி திருநாவுக்கரசு இராசம்மா (ராஜேஸ்வரி)அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த, திருமதி திருநாவுக்கரசு இராசம்மா அவர்களின் இறுதி நிகழ்வுகள்-31-12-2014 புதன்கிழமை அன்று பரிஸில் நடைபெற்றது-அன்னாரின் புதல்வர் திரு எஸ் ஜெயக்குமார் ... Read More »

யாழ் தீவகத்தில் ஆச்சரியத்தையும், அதீத பக்தியையும், ஏற்படுத்திய ஜயப்ப பக்தர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இலங்கையி்ன் புனிதபூமி என அழைக்கப்படும்-நயினாதீவு  மலையில் புலம் ஸ்ரீ 18ம் படி சபரி ஐயப்பன் ஆலயத்தில் 40 நாட்கள் ஐயப்பவிரத மண்டல ... Read More »

அல்லைப்பிட்டி சிந்தாமணி பிள்ளையாரின் புனரமைப்புக்கு ஒரு இலட்சம் வழங்கிய அல்லையூர் இணையம்-படங்கள் பற்றுச்சீட்டு இணைப்பு!

அல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையாரை,அழிவிலிருந்து காப்பாற்றும் நோக்கோடு-அல்லையூர் இணையத்தினால் முதற்கட்டமாக திரட்டப்பட்ட -ஒரு இலட்சம் ரூபாக்களினை கடந்த 25-12-2014 அன்று நடைபெற்ற-விநாயகர் சதுர்த்தி ... Read More »

அல்லைப்பிட்டி சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற-விநாயகர் சதுர்த்திப் பொங்கல்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில்  மிகப்பழமையான ஆலயமாக விளங்கும்-சிந்தாமணி பிள்ளையார் (சருகுப்பிள்ளையார்) ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு அதிகமான மக்கள் கலந்து கொண்டு பொங்கல் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செந்தாமரை அவர்களின் கணவர் சிவஞானம் சிவகுமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி செந்தாமரை அவர்களின் அன்புக் கணவர்  சிவஞானம் சிவகுமார் அவர்கள் 28-12-2013 அன்று ஜெர்மனியில் காலமானார்.அன்னாரின் ... Read More »

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் புனரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை -படங்கள் நான்காம் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் இனிச்சபுளியடி முருகன் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள்  துரிதகதியில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மிகப்பழமையான ... Read More »

அல்லையூர் இணையத்தின் நத்தார் வாழ்த்துடன்-“ஒளி உன்னைத் தேடி வரும்”என்ற சிறப்பு பதிவும் இணைப்பு!

ஒளி உன்னைத் தேடி வரும்.  ஏசுவின் பிறப்பு உங்களுக்கு இனிமையான இதயத்தை உருவாக்கட்டும் (இதை முழுமையாகப் படிப்பவர்கள் பாக்கியவான்கள்) ஒளி ... Read More »

கனடாவிலும் அல்லைப்பிட்டியிலும் நடைபெற்ற-அமரர் மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ் அவர்களின் 31ஆம் நாள் நிகழ்வுகளின் நிழற் படத்தொகுப்பு!

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 21-11-2014 ... Read More »

அல்லைப்பிட்டியில் பொதுமக்கள் மேற்கொண்ட சிரமதானப்பணி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில்  பொதுமக்களினால்,இலகுவேலைத்திட்டத்தின் கீழ் கடந்த சில தினங்கள் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சிரமதானப் பணிகளின் போது  -அல்லைப்பிட்டி ஊடாக மண்கும்பான் ... Read More »

அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையாருக்கு புதிய சிலை -புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இது முன்னைய செய்தி மண்டைதீவில் ஒரு விநாயகர் ஆலயம்-அதுதான் திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலயம் மண்கும்பானில் ஒரு விநாயகர் ஆலயம்-அதுதான் ... Read More »

அமரர் சின்னத்துரை சுப்பிரமணியம் அவர்களின் 31ஆம் நாள் நினைவுதினத்தினை முன்னிட்டு நடைபெற்ற- அன்னதான நிகழ்வின் நிழற்படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி சண்முகதாசன் மங்கையர்க்கரசி (லீலா)அவர்களின் அன்பு மாமனார் அவர்கள் லண்டனில் 14-11-2014 அன்று காலமானார் மலேசியாவைப் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,தம்பதியினரால் நடத்தப்பட்டு வரும்- சுவிஸ் கண்ணகி கல்வி நிலைய ஆண்டு விழாவின் நிழற்படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச்  சேர்ந்த,திரு,திருமதி இராஜலிங்கம் அம்பிகாதேவி  தம்பதிகளினால் சுவிஸ் சூரிச் மாநகரில் நடத்தப்பட்டு வரும் கண்ணகி கல்வி நிலையத்தின் 17ஆவது ஆண்டு ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள்- கலாபூஷணம் விருது பெறுகின்றார்-விபரங்கள் இணைப்பு!

  அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள்-எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு ... Read More »

அல்லைப்பிட்டியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற-றோ.க.த.க.வித்தியால ஒளிவிழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயத்தின் வருடாந்த ஒளிவிழா-கடந்த 04-12-2014 வியாழக்கிழமை அன்று வித்தியாலயத்தின்  அதிபர்  என்.பத்மநாதன் அவர்களின் ... Read More »

கனடாவில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 21-11-2014 ... Read More »

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, அல்லைப்பிட்டி றோ.க.த.க. வித்தியாலய மாணவிக்கு 50ஆயிரம் பரிசு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயத்தின் மாணவி -செல்வி பார்த்தீபன் சாணுஜா அவர்கள் அண்மையில் வெளியாகிய  புலமைப்பரிசில் ... Read More »

அல்லைப்பிட்டி உட்பட தீவகத்தில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கை ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கோடு-வேலணை பிரதேசசபையினால் அதன் ஆளுகைக்குட்பட்ட கிராமங்களான,மண்டைதீவு-அல்லைப்பிட்டி-மண்கும்பான்-வேலணை-புங்குடுதீவு-நயினாதீவு  ஆகிய கிராமங்களில் வளர்ப்பு நாய்கள் மற்றும் கட்டாக்காலி ... Read More »

லண்டனில் நடைபெற்ற-வட்டுக்கோட்டையைச் சேர்ந்த, அமரர் சின்னத்துரை சுப்பிரமணியம் அவர்களின் இறுதி யாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி சண்முகதாசன் மங்கையர்க்கரசி (லீலா)அவர்களின் அன்பு மாமனார் அவர்கள் லண்டனில் 14-11-2014 அன்று காலமானார்.அன்னாரின் இறுதி ... Read More »

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற-ஒளிவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் வருடாந்த ஒளிவிழா-02-12-2014 செவ்வாய்க்கிழமை  அன்று பாடசாலை அதிபர் திரு கே.பத்மநாதன் அவர்களின் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் ... Read More »

கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் பொன்மணி அறகட்டளை-வேலணை மக்களுக்கு வழங்கிய உதவி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

டென்மார்க்கில் வசிக்கும் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின்  பொன்மணி அறகட்டளை மற்றும்  புலம்பெயர்ந்து  டென்மார்க்கில் வசிக்கும் வேலணை மக்களின்  நிதி ... Read More »