தீவகச் செய்திகள்

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த,பெருநாள் விழாவின் வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற-பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருநாள் விழா-08-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.முதல் தடவையாக ... Read More »

சில தினங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட்ட-நம்மூர் இளைஞனின் புதிய பாடல்-பாருங்கள்,பாராட்டுங்கள்,வாழ்த்துங்கள்!

பிரான்ஸில் வசிக்கும்-நம்ம ஊரைச் சேர்ந்த,செல்வன் விமலராஜா வினோஜ்ராஜா அவர்கள் சிறந்த நடனக்கலைஞராக வளர்ந்து வருகின்றார்.சிறு வயது முதலே நடனத்தைக் கற்று ... Read More »

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவின்( 2015)முழுமையான வீடியோப் பதிவு!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா 28-02-2015 சனிக்கிழமை  மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மறுநாள் 01-03-2015 ஞாயிற்றுக்கிழமை முதலாம் ... Read More »

யாழ் தீவக பிரதான வீதி-அல்லைப்பிட்டிச் சந்திவரை,காபட் வீதியாக மாறியது-படங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் தீவக பிரதான வீதியினை- அகலப்படுத்தி காபட் வீதியாக மாற்றும்  பணிகள் தற்போது  மெதுவாக ... Read More »

தீவகம் புங்குடுதீவு மடத்துவெளிப் பகுதியில்,இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடையில் விவசாயிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் புங்குடுதீவு மடத்துவெளி கம்பிலியன் பகுதியில்  நவீன இயந்திரத்தின் மூலம் நெல்  அறுவடையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவகப் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 33 வது ஆண்டு நினைவு தினமும்,சிறப்புணவு வழங்கிய நிகழ்வும் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 33 வது ஆண்டு நினைவு தினம் 27-02-2015 வெள்ளிக்கிழமை அன்று  அனுஸ்டிக்கப்படுகின்றது.அன்னாரின் நினைவு தினத்தினை ... Read More »

லண்டனில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் செல்லையா இந்திரசித்து அவர்களின் இறுதி யாத்திரையின் வீடியோப்பதிவு இணைப்பு!

மண்கும்பானைப் பிறப்பிடமாகவும்-லண்டனை வசிப்பிடமாகக் கொண்டவரும்- இலங்கையில் பிரபலமான யாழ்ப்பாணம் லலிதா ஜுவல்லரி மற்றும் கொழும்பு ராணி ஜுவல்லரி ஆகிய  நகைமாடங்களின் முன்னாள் உரிமையாளருமாகிய,திரு செல்லையா இந்திரசித்து ... Read More »

அல்லைப்பிட்டியில் புகையிலை அமோக விளைச்சல்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்ட புகையிலைச் செய்கை-இம்முறை அதிக விளைச்சலைத் தந்திருப்பதாக விவசாயி ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார். கடந்த பல ... Read More »

அல்லைப்பிட்டியில் அகாலமரணமான கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைப், பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்ட-திரு கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்கள் 22-02-2015  ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நான்கு மணியளவில் அல்லைப்பிட்டியில் அகாலமரணமானார்- அன்னாரின் ... Read More »

லண்டனில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் செல்லையா இந்திரசித்து அவர்களின் இறுதி யாத்திரையின் 100 நிழற்படங்கள் இணைப்பு!

மண்கும்பானைப் பிறப்பிடமாகவும்-லண்டனை வசிப்பிடமாகக் கொண்டவரும்- இலங்கையில் பிரபலமான யாழ்ப்பாணம் லலிதா ஜுவல்லரி மற்றும் கொழும்புராணி ஜுவல்லரி ஆகிய  நகைமாடங்களின் முன்னாள் உரிமையாளருமாகிய,திரு செல்லையா இந்திரசித்து அவர்கள் ... Read More »

பிரான்ஸில் புகழ்பெற்ற இயக்குநர் jacque audiardஇன் திரைப்படத்தில் நம்மூர் எழுத்தாளர் ஷோபா சக்தி அவர்கள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

பிரான்ஸில் புகழ்பெற்ற இயக்குநர்  jacque audiard இப்போது இயக்கும் படம் ‘தீபன்’. ஈழத்தின் யுத்தச் சூழலில் இருந்து தப்பித்து புலம்பெயர்ந்து ... Read More »

யாழ் சுதுமலையில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி தையல்நாயகி ஞானசம்பந்தன் அவர்களின் இறுதி யாத்திரையின் முழுமையான காணொளி இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி தையல்நாயகி ஞானசம்பந்தன் அவர்கள் 13-02-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்- அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-02-2015 புதன்கிழமை காலை சுதுமலையில் ... Read More »

யாழ் சுதுமலையில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி தையல்நாயகி ஞானசம்பந்தன் அவர்களின் இறுதி யாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி தையல்நாயகி ஞானசம்பந்தன் அவர்கள் 13-02-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்-அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-02-2015 புதன்கிழமை காலை சுதுமலையில் நடைபெற்ற ... Read More »

தீவகம் எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்திற்கு மடிக்கணனி வழங்கிய நல்லூர் றோட்டறிக் கழகம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்துக்கு மடிக்கணனியும், வித்தியாலய மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதியும் நல்லூர் றோட்டறிக் ... Read More »

யா/நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகம் நயினாதீவில் அமைந்துள்ள-ஸ்ரீ கணேச கனிஸ்ட மகா வித்தியாலயத்தின் வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி கடந்த,16-02-2015 திங்கட்கிழமை அன்று ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வன் சாந்தலிங்கம் சித்திராங்கன்,அனுசிகா அவர்களின் பதிவுத் திருமண விருந்துபச்சார விழாவின் நிழற்படத் தொகுப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,பிரான்ஸில் வசிக்கும் செல்வன் சாந்தலிங்கம் சித்திராங்கன் அவர்களுக்கும்-செல்வி மனோகரசீலன் அனுசிகா அவர்களுக்கும் காதலர் தினமான -14-02-2015 சனிக்கிழமை அன்று ... Read More »

அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க த.க. வித்தியாலய, இல்ல மெய்வல்லுநர் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயத்தின் வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் போட்டி கடந்த 13-02-2015 வெள்ளிக்கிழமை அன்று பாடசாலையின் விளையாட்டு ... Read More »

மண்கும்பான் பிள்ளையாருக்கு 50அடி உயாத்தில் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய மணிக்கூட்டுக் கோபுரம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு-ஜம்பது அடி உயரத்தில்,அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய மணிக்கூட்டுக்  கோபுரம் ... Read More »

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற- திரு கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்களின் புதுமனைப் புகுவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்களின் புதுமனைப் புகுவிழா  கடந்த  09-02-2015 திங்கட்கிழமை அன்று மிகச் சிறப்பாக அல்லைப்பிட்டியில் நடைபெற்றதாக ... Read More »

அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையாருக்கு சுற்றுமதில்- அடிக்கல் நாட்டப்பட்டது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அழிவிலிருந்த சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தினை புனரமைத்து -மக்களின் வழிபாட்டிற்கு வழி செய்து கொடுப்பதற்காகவும்-பழைமையான ஆலயத்தினை அழிய விடாமல் பாதுகாப்பதற்காகவும்-அல்லைப்பிட்டி ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு சிவலிங்கம் ஜனேந்திரன் அவர்களின் 50வது பிறந்த நாளின் நிழற்படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு சிவலிங்கம் ஜனேந்திரன் அவர்கள்-தனது 50 வது பிறந்த நாளினை,பரிஸில் உள்ள இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது ... Read More »

தீவகம் அனலைதீவில் நெல் அமோக விளைச்சல்-நெல் அறுவடை,சூடடிப்பில் விவசாயிகள்-படங்கள் இணைப்பு!

தீவகத்தில் கடந்த வருடம் போல் இம்முறையும் அனலைதீவிலேயே     நெல் அமோக விளைச்சலைத் தந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் ... Read More »

யா/அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய،வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

யா/அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் போட்டி கடந்த 06-02-2015 வெள்ளிக்கிழமை அன்று-அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலை ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு பொன்னுத்துரை ஸ்ரனிலோஸ்(ராசு) அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவரும்-பிரான்ஸில் வசித்து வருபவரும்-அல்லையூர் இணையத்தின் வளர்சிக்கு பெரிதும் முன்னின்று உதவி வருபவரும்-எமது அன்புக்குரியவருமாகிய,திரு பொன்னுத்துரை ஸ்ரனிலோஸ் (ராசு) அவர்கள் ... Read More »