தீவகச் செய்திகள்

தீவகம் வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் தீமிதிப்பு,பாற்குடப்பவனியின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 19.08.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகி,தொடர்ந்து ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் தெட்சணாமூர்த்தி கரிகாலன் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி கரிகாலன் அவர்கள் 13-08-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி, ... Read More »

தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள முருகனின் வருடாந்த,அலங்காரத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி கோவிலின் வருடாந்த அலங்காரத்திருவிழா 22.08.2015 சனிக்கிழமை முதல் ஆரம்பமாகி தொடர்ந்து 10 ... Read More »

தீவகம் வேலணை வங்களாவடி முருகனின் திருக்கல்யாணக் காட்சிகளின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகம் வேலணை வங்களாவடி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த ... Read More »

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு!

யாழ் தீவகம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 20.08.2015 வியாழக்கிழமை அன்று அடியவர்களின் அரோகரா கோசத்ததுடன் ... Read More »

தீவகம் வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த,மகோற்சவம் 19.08.2015 புதன்கிழமை அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.வரும் ... Read More »

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற- இனிச்சபுளியடி முருகன் கோவில் பரிவாரமூர்த்திகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் பரிவாரமூர்த்திகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு-20.08.2015 வியாழக்கிழமை அன்று மாலை-ஆலய தர்மகர்த்தா பெரியவர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் ... Read More »

வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையில் தீர்த்தமாடிய,வங்களாவடி முருகன்-வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் வேலணை வங்களாவடி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த ... Read More »

தீவகம் வேலணை வங்களாவடி முருகனின் வருடாந்த,தேர்த் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகம் வேலணை வங்களாவடி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த ... Read More »

தீவகத்தில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, மாணவிகளுக்கான மருத்துவ உதவியாளர் பயிற்சிநெறி வகுப்புக்கள்-விபரங்கள் இணைப்பு!

அன்புள்ள ….. அல்லையூர் இணையத்தின் இயக்குநர் அவர்களுக்கு…… நாம் இச்செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.”சான்று பெற்ற மருத்துவ உதவியாளர்கள்” பதவிநிலைக்கான ... Read More »

அல்லைப்பிட்டி பிரதான வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டிச் சந்தியிலிருந்து பத்து மீற்றர் தொலைவிலும்(  அமரர் பொன்னையாண்ணை அவர்களின் கடையிலிருந்து பத்து மீற்றர் முன் நகர்ந்தும்) ஊருக்குள் செல்லும் ... Read More »

யாழ் தீவகம் சின்னமடு அன்னை யாத்திரைத் திருத்தலத்தின் வருடாந்த,பெருநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகம் புளியங்கூடல் சின்னமடு மாதா ஆலய நவநாள் திருவிழா கடந்த 27.07.2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகி, தொடர்ந்து விசேட ... Read More »

தீவகம் அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்ற,பரிசு வழங்கும் நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள றோமன் கத்தோலிக்க  வித்தியாலயத்தின் வருடாந்த,இரண்டாம் தவணைக்கான  விடுமுறையுடன், மாணவர்களுக்கு பரிசு வழங்கிய,நிகழ்வு கடந்த வாரம் ... Read More »

யாழ் தீவகத்தில் திறமைமிக்க இருமாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்திய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமான எழுவைதீவில் அமைந்துள்ள முருகவேள் மகாவித்தியாலய மாணவர்கள் இருவருக்கு 30 ஆயிரம் ரூபாக்கள் ... Read More »

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின்-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் வருடாந்த,மகோற்சவம் வரும் 20.08.2015  வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது என்பதனை-சித்தி ... Read More »

கரவெட்டி முதியோர்,சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 7ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு-படங்கள் இணைப்பு!

மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த, அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் 04.08.2015 செவ்வாய்க்கிழமை ... Read More »

யாழ் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகம் மண்டைதீவில் அமைந்துள்ள புனித பேதுருவானவர் ஆலய வருடாந்தத் திருவிழா 23.07.2015 வியாழக்கிழமை அன்று மாலை பங்குத் தந்தை ... Read More »

யாழ் தீவகம் வேலணை மத்திய கல்லூரியின் செய்தித் திரட்டு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

செய்தி-01 யாழ் தீவகத்தில் அமைந்துள்ள வேலணை மத்திய கல்லூரியின் அலுவலக பயன் பாட்டுக்கென்று-கனடாவில் இயங்கிவரும்,வேலணை மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, அமரர் சின்னத்தம்பி அருளம்பலம் அவர்களின் 100வது ஆண்டு பிறந்த நாள் நினைவலைகள்….இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பி அருளம்பலம் அவர்களின் 100வது  ஆண்டு பிறந்த தினம் 01.08.2015 சனிக்கிழமை அன்றாகும். அன்னாரது ... Read More »

தீவகம் மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் வருடாந்தத் தேர்த் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகம் மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் வருடாந்த,மகோற்சவம் கடந்த 22.07.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து ... Read More »

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-புளியங்கூடல் சின்னமடு அன்னையின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் புளியங்கூடல் சின்னமடு மாதா ஆலய நவநாள் திருவிழா கடந்த 27.07.2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியுள்ளது. இந்நவநாள் ... Read More »

யாழ் தீவகம் நயினாதீவில் நீண்டகாலத்தின் பின் புனரமைக்கப்பட்டு வரும் கடற்கரை வீதி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் நயினாதீவில்  நீண்ட காலமாக(சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக) புனரமைக்கப்படாமல் கிடந்த கடற்கரை செல்லும் வீதியானது-தற்போது வேலணை பிரதேச ... Read More »

மண்கும்பான் பிள்ளையாருக்கு அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுரத்தின் கருங்கல்லிலான முதற்தளப்பணிகள் நிறைவு-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகருக்கு மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுரத்தின்- கருங்கல்லிலான முதலாவது ... Read More »

யாழ் தீவகம் வேலணை கிழக்கு தவிடுதின்னிப் பிள்ளையாரின் வருடாந்த,அலங்காரத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகம் வேலணை கிழக்கில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும்-தவிடுதின்னிப் பிள்ளையாரின் வருடாந்த அலங்காரத் திருவிழா கடந்த 17.07.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி,தொடர்ந்து ... Read More »