தீவகச் செய்திகள்

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சபாபதிப்பிள்ளை பொன்னம்மா அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ,மற்றும் நிழற்படப்பதிவு!

யாழ். மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா சபாபதிப்பிள்ளை அவர்கள் 23-09-2015 புதன்கிழமை அன்று ... Read More »

தீவகம் வேலணையில், பாலியல்வன்புணர்வுக்குப் பின்னர் பெண்ணைக் கிணற்றுள் தள்ளிக் கொல்ல முயற்சி-மேலதிக விபரங்கள் இணைப்பு!

வேலணையில் அத்துமீறி வீடு புகுந்து பெண்ணைக் கடத்தியவர்கள்,அவரை பாலியல்வன்புணர்வுக்குப் பின்னர் கிணற்றில் போட்டுக் கொலை செய்ய முற்பட்டுள்ளனர் என்று குற்றம் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு தவஞானம் அவர்களின் 60வது பிறந்தநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கும்,அறப்பணிக்கும் முன் நின்று உதவி வருபவராகிய,எமது அன்புக்குரிய திரு எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் அன்பு மைத்துனர் திரு ... Read More »

மண்கும்பான் வீரகத்தி விநாயகருக்கு வானுயர எழுந்து வரும் ஏழுதள இராஜகோபுரத்தின் தற்போதைய நிலை-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகருக்கு மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுரத்தின்- இரண்டாம்  தளத்தின் ... Read More »

அல்லைப்பிட்டி முதல்,வேலணை சாட்டி வரை,கடற்கரையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் இணைந்துகொண்ட பெருமளவான மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய கடற்கரையினை தூய்மைப்படுத்தும் செயற்திட்ட பிரகடனம் கடந்த 21 ஆம் திகதி ... Read More »

தீவகம் வேலணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற-வர்த்தகக் கண்காட்சி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த 17.09.2015 அன்று வாழ்வின் எழுச்சி வர்த்தக கண்காட்சி-  வேலணை பிரதேச செயலர் திருமதி ... Read More »

“தீபன்” திரைப்படத்தின் கதாநாயகனுக்கு,பிறந்த ஊரிலிருந்து வந்த இரண்டு புகழ்மாலைகள்!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் பழைய மாணவரான- திரு ஜேசுதாசன் அன்ரனிதாசன் (ஷோபாசக்தி) அவர்கள் கதாநாயகனாக நடித்து வெளிவந்து ... Read More »

தீவகம் வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ மற்றும் நிழற்படத் தொகுப்பு!

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த பெருந்திருவிழா  10.09.2015  வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து ஒன்பது  தினங்கள் மாலை ... Read More »

மண்டைதீவு வழிப்பிள்ளையாரைக் கடத்திய விஷமிகள்- படங்கள் விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவுக்குச் செல்லும் பிரதான வீதியில் நீண்ட காலமாக அமர்ந்திருந்து அருள்பாலித்து வந்த,வழிப்பிள்ளையார் ஆலய மூல விக்கிரகத்தினை-கடந்த சில நாட்களுக்கு முன்னர் ... Read More »

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற-விநாயகர் சதுர்த்தி விழாவின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில்-விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக 17.09.2015 வியாழக்கிழமை ... Read More »

தீவகம் அல்லைப்பிட்டிப் பகுதியில் மணல் வீதி ஒன்று ,தார் வீதியாக மாற்றம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரத்தில் மணல் (ஒழுங்கை)வீதியாகக் காணப்பட்ட-அதாவது அல்லைப்பிட்டி ஊடாக மண்கும்பான் நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் ஆலமரத்தரடியில் ஆரம்பித்து ... Read More »

தீவகம் மண்கும்பானில் 100அடியில் நீர்த்தாங்கி அமைப்பதற்கான முதற்கட்டப்பணிகள் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் மண்கும்பான் செட்டிகாட்டுப் பகுதியில் அமைந்துள்ள நீர் வழங்கும் மையத்திற்கு அருகில் 100அடியில் நீர்த்தாங்கி ஒன்று மிகப் பிரமாண்டமாக ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி மாணிக்கவாசகர் அன்னலட்சுமி அவர்களின் ஈமைக்கிரியையின் நிழற்படத் தொகுப்பு!

யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட  திருமதி மாணிக்கவாசகர் அன்னலட்சுமி அவர்கள் 09-09-2015 புதன்கிழமை கிளிநொச்சியில் ... Read More »

தீவகத்தைச் சேர்ந்த,தம்பதிகளின் மரணம்-பரிஸில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது-ஒரு தரம் படித்துப் பாருங்கள்!

தனது அன்புக் கணவர் இறந்த செய்தினைக் கேள்வியுற்றதும்-திடீர் அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரை விட்டார் அன்பு மனைவி-இச்சம்பவம் பரிஸில்  இடம் ... Read More »

இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட-நல்லூர்க் கந்தனின் தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோ,நிழற்படப்பதிவு!

தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இலட்சக்கணக்கான மக்கள் புடை சூழ ... Read More »

வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த கொடியேற்றத்தின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த பெருந்திருவிழா  10.09.2015  வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. மேலும்  ஒன்பது ... Read More »

அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகனின் திருக்கல்யாணத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள,கறண்டப்பாய் முருகனின் வருடாந்த,அலங்காரத் திருவிழா கடந்த 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி 06.09.2015 ஞாயிறு இரவு ... Read More »

தீவகம் வேலணையில் குருதிச் சோகை உடைய 30 குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணைப் பிரதேசத்தில் இனங்காணப்பட்ட குருதிச் சோகையுடைய 1-5 வயதிற்குட்பட்ட 30 குழந்தைகளுக்கு இரும்புச் சத்து அதிகம் உள்ள ஊட்ட ... Read More »

குமுதினி கைவிடப்பட்டாளா?கலங்கி நிற்கும் அதில் பயணித்த மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

“குமுதினி” இப்பெயர்  தமிழ் மக்களின் மனங்களில் என்றுமே மறக்க முடியாது செதுக்கப்பட்டுள்ளது. இப்பெயரை உச்சரிக்கும் உதடுகள் இன்றும் கூட துக்கத்தால் ... Read More »

மண்கும்பான் வர்த்தகர் ஒருவரினால் -அல்லைப்பிட்டி றோமன் க.வித்தியாலயத்திற்கு 5 பரப்புக் காணி அன்பளிப்பு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க த.க.வித்தியாலயத்திற்கு 100 அடியில் பாடசாலைக்குத் தேவையான புதிய கட்டிடம் ஒன்று கட்டுவதற்கான நிலத்தினை,மண்கும்பானைச் சேர்ந்த,வர்த்தகர் ஒருவர் ... Read More »

தீவகத்தைச் சேர்ந்த,எமது வணக்கத்திற்குரிய அமரர் கந்தசாமி ஜயாவின் இறுதி யாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

யாழ். வேலணை சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், தொண்டமாநாறு செல்வச்சந்நிதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி வேலுப்பிள்ளை அவர்கள் 01-09-2015 செவ்வாய்க்கிழமை அன்று ... Read More »

அல்லைப்பிட்டியில் தனது 18வது பிறந்த நாளினைக் கொண்டாடிய ஜெர்மனியில் பிறந்த இரட்ணேஸ்வரன் விதுஷன்-படங்கள் இணைப்பு!

ஜெர்மனியில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,இரட்ணேஸ்வரன்-தவமணி தம்பதிகளின் செல்வப் புதல்வன் விதுஷன் தனது 18வது பிறந்த நாளினை-பெற்றோரின் விருப்பப்படி-அல்லைப்பிட்டியில் வசிக்கும் தனது அம்மம்மாவின் ... Read More »

தீவகம் மண்கும்பான் முருகனின் வருடாந்த,அலங்கார 11ம் நாள் பகல்,இரவுத் திருவிழாக்களின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி கோவிலின் வருடாந்த அலங்காரத் திருவிழாவினை இவ்வருடத்திலிருந்து பதினொரு தினங்கள் நடத்துவதற்கு பொதுமக்களும்-ஆலய ... Read More »

தீவகம் மண்கும்பான் முருகனின் வருடாந்த,அலங்கார பத்தாம் நாள் பகல்,இரவுத் திருவிழாக்களின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!!

தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி கோவிலின் வருடாந்த அலங்காரத் திருவிழாவினை இவ்வருடத்திலிருந்து பதினொரு தினங்கள் நடத்துவதற்கு பொதுமக்களும்-ஆலய ... Read More »