தீவகச் செய்திகள்

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி விநாயகரின் வில்லுமண்டபத் திருப்பணிக்கு நிதி வழங்கிய பக்தர்களின் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு வில்லுமண்டபம் அமைப்பதற்கான விநாயகப் பெருமானின் திருவருள் கூடி ... Read More »

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரிக்கு‬ உடற்பயிற்சியில் தங்கப் பதக்கம்-படங்கள் இணைப்பு!

அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழாவில் 19 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான உடற்­ப­யிற்சிப் போட்­டியில் ஊர்­கா­வற்­றுறை புனித அந்­தோ­னியார் கல்­லூரி நான்கு ... Read More »

மண்டைதீவுக்கு தாவரப்பல்வகமை ஆய்வுச்சுற்றுலாவிற்காக வருகைதந்த முல்லைத்தீவு மாணவர்கள்-படங்கள் இணைப்பு§

மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களும்- மு/வித்தியானந்தக் கல்லூரி மாணவர்களும் இணைந்து center for children Happiness நிறுவனத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட சுற்றாடல் முன்னோடிகளுக்கான ... Read More »

யாழ் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு வில்லுமண்டபம்-முழு விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு வில்லுமண்டபம் அமைப்பதற்கான விநாயகப் பெருமானின் திருவருள் கூடி ... Read More »

மண்டைதீவில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய, யாழ்ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அண்மையில் வெளியாகியுள்ள தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் மண்டைதீவு R.C . பாடசாலையில் சித்தி பெற்ற-மூன்று மாணவர்களுக்கு- கடந்த ... Read More »

யாழ் தீவக வலயத்தில் 38 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி-விபரங்கள் இணைப்பு!

அண்மையில் வெளியாகிய,தரம்5 புலமைப் பரிசில் பரீட்சையில் தீவகத்தில் மொத்தமாக  38 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 29 மாணவர்கள் ... Read More »

யாழ் தீவக வீதி அகலிப்புக்காக,அல்லைப்பிட்டி முதல் ஊர்காவற்துறை வரை அழிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பனைமரங்கள்-விபரங்கள் இணைப்பு!

போரின்போது மாத்திரமின்றி போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் வடக்கில் பனைவளம் அழிக்கப்படும் நடவடிக்கை தொடர்ச்சியாகவும் பரவலாகவும் முன்னெடுக்கப்படுகிறது. இது தொடர்பில் ... Read More »

பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களினால்,மகாதேவா மாணவர்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களினால்,ஒரு தொகுதி புத்தகங்கள்-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் ஆச்சிரம மாணவர்களுக்கு கடந்த 03.10.2015 அன்று ... Read More »

ஆச்சரியத்தைத் தரும் -யாழ்,ஊர்காவற்றுறை காபட் வீதி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் தீவக பிரதான வீதியினை- அகலப்படுத்தி காபட் வீதியாக மாற்றும்  பணிகள் வேகமாக நடைபெற்று ... Read More »

பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களிடம்- மண்டைதீவு,அல்லைப்பிட்டி வீதியினை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுப்பு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

இராமநாதபுரம்,வட்டக்கச்சி மக்கள் ஒன்றியம், பரிஸில் 04.10.2015 ஞாயிறு மாலை நடத்திய 11வது ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக,வருகைதந்து கலந்து கொண்ட-தமிழ்த் தேசிய ... Read More »

அல்லையூர் இணையம்,வன்னியிலும்,யாழிலும், ஒரே நேரத்தில் நடத்திய இரு சிறப்புணவு வழங்கும் நிகழ்வுகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அறப்பணி ஒன்றையே தனது முதற்பணியாகக் கொண்டு இயங்கி வரும்-அல்லையூர் இணையமானது,ஜப்பசி மாதத்திற்கான சிறப்புணவு வழங்கும் நிகழ்வினை 03.10.2015 சனிக்கிழமை அன்று-கிளிநொச்சி ... Read More »

நயினாதீவில் நடைபெற்ற-அமரர் கனகசபை [கணேசு ]தில்லையம்பலம் அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ இணைப்பு!

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் கனகசபை அவர்கள் 24-09-2015 வியாழக்கிழமை ... Read More »

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற-சிறுவர்தின நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

உலக சிறுவர் தினமான 01.010.2015  வியாழக்கிழமை அன்று-அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திலும் சிறுவர் தின நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. பராசக்தி ... Read More »

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகனின் புகழ் பாடி வெளியிடப்பட்ட “ஓங்கார நாதம்” இறுவட்டு வெளியீட்டு விழாவின் வீடியோப்பதிவு!

யாழ் சப்த தீவுகளின் தலைத்தீவாக விளங்கும் மண்டைதீவினில் திருவெண்காடு என்னும் குறிச்சியில் கோவில் கொண்டெழுந்து அருள் சுரக்கும் ஸ்ரீ சித்தி ... Read More »

தீவகம் வேலணை கிழக்கு கலைமகள் சனசமூக நிலையத்தின் தற்போதைய நிலையும்,நிர்வாகத்தின் வேண்டுகோளும்,படங்கள், விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணை கிழக்குப் பகுதியில் முன்னர் சிறப்பாக இயங்கி வந்த கலைமகள் சனசமூக நிலையம்-நீண்ட காலமாக செயலிழந்திருந்த நிலையில்-தற்போது  மீண்டும் ... Read More »

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகிக்கு,முன் மண்டபம் அமைத்திட முன் வாரீர்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அந்நியர்களிடமிருந்து அன்று எமது மண்டைதீவு மண்ணைக் காத்த சாம்பலோடை கண்ணகித் தாயாருக்கு (மதாச்சிக்கு)புதிதாக ஆலயக்கட்டிடம் அமைக்கப்பெற்று குடமுழுக்கு சங்காபிசேகம் என்பன ... Read More »

வேலணை கிழக்கு மகாவித்தியாலய மாணவர்களின் கல்விச்சுற்றுலாவிற்கு, நிதி வழங்கிய பிரான்ஸ் பழைய மாணவர் சங்கம்-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் வேலணை கிழக்கு மகா வித்தியாலய மாணவர்கள் எதிர் வரும் 01-10-2015 வியாழக்கிழமை அன்று 4 நாட்கள் தென்பகுதிக்கு கல்விச் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சபாபதிப்பிள்ளை பொன்னம்மா அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ,மற்றும் நிழற்படப்பதிவு!

யாழ். மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா சபாபதிப்பிள்ளை அவர்கள் 23-09-2015 புதன்கிழமை அன்று ... Read More »

தீவகம் வேலணையில், பாலியல்வன்புணர்வுக்குப் பின்னர் பெண்ணைக் கிணற்றுள் தள்ளிக் கொல்ல முயற்சி-மேலதிக விபரங்கள் இணைப்பு!

வேலணையில் அத்துமீறி வீடு புகுந்து பெண்ணைக் கடத்தியவர்கள்,அவரை பாலியல்வன்புணர்வுக்குப் பின்னர் கிணற்றில் போட்டுக் கொலை செய்ய முற்பட்டுள்ளனர் என்று குற்றம் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு தவஞானம் அவர்களின் 60வது பிறந்தநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கும்,அறப்பணிக்கும் முன் நின்று உதவி வருபவராகிய,எமது அன்புக்குரிய திரு எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் அன்பு மைத்துனர் திரு ... Read More »

மண்கும்பான் வீரகத்தி விநாயகருக்கு வானுயர எழுந்து வரும் ஏழுதள இராஜகோபுரத்தின் தற்போதைய நிலை-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகருக்கு மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுரத்தின்- இரண்டாம்  தளத்தின் ... Read More »

அல்லைப்பிட்டி முதல்,வேலணை சாட்டி வரை,கடற்கரையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் இணைந்துகொண்ட பெருமளவான மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய கடற்கரையினை தூய்மைப்படுத்தும் செயற்திட்ட பிரகடனம் கடந்த 21 ஆம் திகதி ... Read More »

தீவகம் வேலணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற-வர்த்தகக் கண்காட்சி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த 17.09.2015 அன்று வாழ்வின் எழுச்சி வர்த்தக கண்காட்சி-  வேலணை பிரதேச செயலர் திருமதி ... Read More »

“தீபன்” திரைப்படத்தின் கதாநாயகனுக்கு,பிறந்த ஊரிலிருந்து வந்த இரண்டு புகழ்மாலைகள்!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் பழைய மாணவரான- திரு ஜேசுதாசன் அன்ரனிதாசன் (ஷோபாசக்தி) அவர்கள் கதாநாயகனாக நடித்து வெளிவந்து ... Read More »