தீவகச் செய்திகள்

யாழ் தீவகத்தில் இடம்பெற்ற-கார்த்திகை விளக்கீட்டின் நிழற்படத் தொகுப்பு!

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோவில்களிலும் வீடுகளிலும் ... Read More »

பரிஸில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு R.பாலச்சந்திரன் அவர்களின் 60வது பிறந்த நாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு இராசரத்தினம் பாலச்சந்திரன் அவர்களின் 60வது பிறந்த நாள் விழாவும்-திரு,திருமதி பாலச்சந்திரன்-சாந்தி தம்பதிகளின் 37வது ஆண்டு திருமண நாள் ... Read More »

யாழ் தீவகத்தில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளமும்,வேலணை விவசாயிகளின் உள்ளமும்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அண்மையில் தொடர்ந்து  பல நாட்களாகப் பெய்த கடும் மழையினால் -யாழ் தீவகப்பகுதியெங்கும் மழைநீர் தேங்கி நிற்கின்றது. வருடாவருடம் மாரிமழைக்கு  மழைநீர் ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் நினைவாக நடைபெற்ற, அறப்பணி நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 8வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-19.11.2015 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள ... Read More »

மண்கும்பான் பிள்ளையாருக்கு வானுயர எழுந்து வரும் ஏழு தள இராஜகோபுரத்தின் தற்போதைய தோற்றம்-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தின் பிரதான வீதிக்கருகில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும்  -மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு மிகப்பிரமாண்டமாக ... Read More »

தீவகம் வேலணையில் சூரனை வேட்டையாடிய முருகன்,நன்றிக்கடனாகத் தீயில் இறங்கிய பக்தர்கள்-படங்கள் இணைப்பு!

தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். ... Read More »

மகாதேவா சிறுவர் இல்லத்து இரண்டு வயதுச் சிறுமியின் பெயரில் பணம் வைப்பிலிட்ட அல்லையூர் இணையம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் வசிக்கும் இரண்டு வயதுடைய சிறுமியான சுதர்சினியின் எதிர்கால நன்மை கருதி-மகாதேவா சுவாமிகள் ... Read More »

யாழ் தீவகத்திலிருந்து 41 குடும்பங்கள் வரை மழையினால் பாதுகாப்பான இடம் தேடி நகர்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் உட்பட வடக்கில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மாரிமழையினால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி நாகேந்திரம் வள்ளியம்மை அவர்களின் நினைவாக-பக்கவாத இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி நாகேந்திரம் வள்ளியம்மை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தினை (10.11.2015 செவ்வாய்க்கிழமை)முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-அன்னாரது குடும்பத்தினரின் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்களின் நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு(திதி)08.11.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று வன்னியில் அமைந்துள்ள மகாதேவா ... Read More »

அல்லைப்பிட்டி சேமக்காலையில் நடைபெற்ற-இறந்த ஆத்மாக்கள் தின விஷேட வழிபாடுகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இறந்த ஆத்மாக்களின் நினைவுதின விஷேட திருப்பலி வழிபாடு-02-11-2015 திங்கட்கிழமை அன்று அல்லைப்பிட்டி சேமக்காலையில் நடைபெற்றது.அன்று மாலை நடைபெற்ற-திருப்பலிப்பூஜையில் பெருமளவான மக்கள் ... Read More »

தீவகம் நயினாதீவில் பக்தனின் வீட்டுக்குள் புகுந்து படமெடுத்தாடிய நாகம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் நயினாதீவில் -நாகபூசணி அம்மன்  பக்தர் ஒருவரின் இல்லத்திற்குள் இன்று புகுந்த நாகபாம்பு ஒன்று அழகாக படமெடுத்தாடியதாக தெரிய வருகின்றது. ... Read More »

யா/வேலணை மத்திய கல்லூரியின் கல்லூரி தினம்,மற்றும் பரிசளிப்பு விழா ஆகியவற்றின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகம் வேலணை மத்திய கல்லூரியின் 70வது கல்லூரி தினமும்,பரிசளிப்பு விழாவும்- கடந்த  01.11.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு கல்லூரியில் ... Read More »

தீவகம் நெடுந்தீவைச் சேர்ந்த,சிறுவன் இயலவனின் உயிர் காத்த செந்தில்குமரன்-படித்துப் பாருங்கள்!

இசைக் கலைஞரும் புகழ்பெற்ற கனேடியப் பாடகருமான மின்னல் செந்தில் குமரனின் இதய அறுவைச் சிகிச்சை உதவி திட்டம் மூலம் ஏழு ... Read More »

யாழ் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற-வேலணையூர் சுரேஸின் நூல் வெளியீட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகம் வேலணையைச் சேர்ந்த,கவிஞர் வேலணையூர் சுரேஸ் அவர்களின்  “கிளுவம் வேலியும் கிடுகுத் தட்டியும்”என்னும் கவிதைத் தொகுப்பு நூலும்,பிள்ளைத் தமிழின்பம் ... Read More »

மண்டைதீவு, அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் நினைவஞ்சலிகள் இணைப்பு!

மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் திரு,சிதம்பரநாதர் இரத்தினசபாபதி-திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் 21ஆம், 4ஆம் ஆண்டு நினைவஞ்சலிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. மண்டைதீவு,அல்லைப்பிட்டி மக்களின் ... Read More »

அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகனின் அஸ்டோத்திர சதா சங்காபிஷேகத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி அருள்மிகு  கறண்டப்பாய் கந்தசுவாமி கோவில் கும்பாவிஷேக தின அஸ்டோத்திர சத சங்காபிசேகம் கடந்த 27- 10- 2015 செவ்வாய்க் ... Read More »

மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் சிறிதரன் எம்பிக்கு அமோக வரவேற்பு-படங்கள் இணைப்பு!

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் மக்களின் இலட்சக்கணக்கான விருப்பு வாக்குகளைப் பெற்றவருமாகிய,திரு சிவஞானம் சிறிதரன் ... Read More »

தீவகம் அனலைதீவில் முதியோர்களைக் கௌரவித்து நடத்தப்பட்ட ஒரு புத்தக வெளியீடு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் அனலைதீவில், முதியோர்களை கௌரவித்து -அவர்களை முன்னிலைப்படுத்தி புத்தக வெளியீடு ஒன்று சிறப்பாக நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தியொன்று ... Read More »

அரச அதிபர் சதுரங்க போட்டியில்-சம்பியன் பட்டத்தை வென்ற வேலணை அணி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் 2015 சதுரங்க போட்டியில் வேலணை பிரதேச செயலக சதுரங்க ஆண்களணி (20/24) 20 புள்ளிகள் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் விதுஷனின் 21வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

லண்டனில் வசிக்கும்,மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் விதுஷன் தனது 21 வது பிறந்த நாளினை 21.10.2015 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் ... Read More »

நீண்ட காலத்தின் பின்னர் புனரமைக்கப்பட்ட-அல்லைப்பிட்டிக் கிழக்கு வைரவர் கோவில் வீதி-படங்கள்,விபரங்கள் இணைப்பு!

யாழ்-தீவக பிரதான வீதியிலிருந்து  -அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதிக்குச் செல்லும் வீதி ஊரி போட்டு முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. தீவக ... Read More »

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகிக்கு மின்சாரம்,முன் மண்டபம் அமைக்க மேலும் நிதி வழங்கிய பக்தர்கள்-பெயர் விபரங்கள் இணைப்பு!

அந்நியர்களிடமிருந்து அன்று எமது மண்டைதீவு மண்ணைக் காத்த சாம்பலோடை கண்ணகித் தாயாருக்கு (மதாச்சிக்கு)புதிதாக ஆலயக்கட்டிடம் அமைக்கப்பெற்று குடமுழுக்கு சங்காபிசேகம் என்பன ... Read More »

இம்முறை யாழ் தீவகத்தில் நெல்பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்-மழை நீரினால் குளங்களில் நீர்மட்டம் உயர்வு-படங்கள் இணைப்பு!

இம்முறை தீவகத்தின் அனைத்துப்பகுதிகளிலிலும்,நெல் பயிரிடுவதில் விவசாயிகள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மண்டைதீவு  முதல் அனலைதீவு வரையான ... Read More »