தீவகச் செய்திகள்

அல்லைப்பிட்டியில் இரு பாடசாலைகளிலும் சிறப்பாக நடைபெற்ற-ஆசிரியர் தின விழா-படங்கள் இணைப்பு!

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு-அல்லைப்பிட்டியில் இயங்கும் இரு பாடசாலைகளான,பராசக்தி வித்தியாலயம் மற்றும் றோமன் கத்தோலிக்க த.க. வித்தியாலயம் ஆகிய இரு ... Read More »

வேலணை வடக்கு இலந்தைவனம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பஞ்சதள இராஜகோபுர மகா கும்பாபிஷேக மலர் வெளியீடு-படங்கள் இணைப்பு!

வேலணை வடக்கு இலந்தைவனம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பஞ்சதள இராஜகோபுர   மகா கும்பாபிஷேக பெருவிழா கடந்த         ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திருமதி கனகம்மா ஆலாலசுந்தரேசன் (ஆலு ரீச்சர்) அவர்களின் இறுதியாத்திரையின் சில நிழற்படங்கள் இணைப்பு!

யாழ்/அல்லைப்பிட்டி   பராசக்தி வித்தியாலயத்தில்   நீண்டகாலமாக ஆசிரியையாகப் பணிபுரிந்து   இளைப்பாறிய,எமது அன்புக்கும்-பெருமதிப்புக்குரிய -திருமதி   கனகம்மா   ... Read More »

யாழ் ஆயரினால்,அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் மாணவர்களுக்கு,அருட்சாதனம் வழங்கிய நிகழ்வின் படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டி புனித பிலிப்பு  நேரியார் ஆலய பங்கைச் சேர்ந்த,98 மாணவ, மாணவிகளுக்கு-கடந்த(27-09-2016) செவ்வாய்க்கிழமை மாலை – யாழ் மறைமாவட்ட ஆயர் ... Read More »

மலேரியா இல்லாத இலங்கை-அல்லைப்பிட்டியில் ஆய்வு செய்த மருத்துவர் குழு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இலங்கையிலிருந்து மலேரியா நோயை  பரிபூரணமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும்- 1991ல் 4லட்சம் மலேரியா நோயாளிகள் இருந்த இலங்கையில் 2012இல் ஒரு ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,திரு மகேந்திரன் அவர்களின் பேத்தி ஓவியா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,திரு திருமதி மகேந்திரன்-திலகா தம்பதிகளின் அன்புப் பேத்தி செல்வி ஓவியா அவர்களின் பூப்புனித நீராட்டு விழா கடந்த 04.09.2016 ... Read More »

மண்கும்பான் முத்துமாரி(கறுப்பாத்தி) அம்மன் கோவிலில் நடைபெற்ற-விஷேட அபிஷேக அன்னதான நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, கலாநிதி பண்டிதர் செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் 66 வது பிறந்த நாளை முன்னிட்டும்-நேர்த்திக் கடனைச்  செலுத்தும் பொருட்டும் ... Read More »

யாழில் நடைபெற்ற-மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி இராமநாதன் செல்வலட்சுமி (செல்வம்) அவர்களின் இறுதி யாத்திரையின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் இணைப்பு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும்-இலக்கம் 130 இராசாவின் தோட்ட வீதி, நல்லூர் யாழ்ப்பாணத்தை,தற்காலிக முகவரியாகவும் கொண்ட-திருமதி இராமநாதன் செல்வலட்சுமி (செல்வம்) அவர்கள் 19.09.2016 ... Read More »

வேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் மகாதேவா மாணவர்கள்-வீடியோ-படங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான-வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர் திருமதி  செல்லத்துரை பராசக்தி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும்- ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும்-18.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ... Read More »

வேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான-வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர் திருமதி  செல்லத்துரை பராசக்தி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும்- ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும்-18.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ... Read More »

வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதா திருத்தல வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ -நிழற்படங்களின் இணைப்பு!

யாழ்.மாவட்­டத்­தி­லுள்ள கத்­தோ­லிக்க யாத்­திரைத் தலங்­களில் ஒன்­றான -வேலணை சாட்டி சிந்­தாத்­திரை மாதாவின் வரு­டாந்தத் திரு­விழா கடந்த   –  08 ... Read More »

தீவகம் சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த நற்கருணை பெருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

யாழ்.மாவட்­டத்­தி­லுள்ள கத்­தோ­லிக்க யாத்­திரைத் தலங்­களில் ஒன்­றான வேலணை சாட்டி சிந்­தாத்­திரை மாதா ஆலய வரு­டாந்தத் திரு­விழா கடந்த  08 -09-2016 ... Read More »

ஊர்காவற்றுறையில் 60 மில்லியன் ரூபாக்களில் அமைக்கப்பட்டு வரும் ஆதார வைத்தியசாலை விரைவில் திறக்கப்படவுள்ளது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம்  ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்காக – இரு தளங்களைக் கொண்ட கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது.   இதில் வெளி  நோயாளர் ... Read More »

மண்கும்பான் முருகனின் வருடாந்த,14ம் நாள் பகல்-இரவுத் திருவிழாக்களின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் மண்கும்பானில்  அமைந்துள்ள-ஸ்ரீ முருகமூர்த்தி ஆலய வருடாந்த,அலங்காரத் திருவிழா  கடந்த  21.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகி, தொடர்ந்து 15 திருவிழாக்கள் ... Read More »

அல்லையூர் இணையத்தினால்,ஆவணி மாதம் மேற்கொள்ளப்பட்ட அறப்பணி நிகழ்வுகளின் விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் “ஆயிரம் தடவைகள் அன்னதானம்” என்னும் பசிபோக்கும்  புனிதப் பணியினை  சிறப்பாக செயற்படுத்தி வருவது நீங்கள் அறிந்த செய்தியாகும்.  ... Read More »

மண்கும்பான் மேற்கில் அமைந்துள்ள-ஞானவைரவர் கோவில் 108 சங்காபிஷேக திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு…இணைப்பு!

தீவகம் மண்கும்பான்  மேற்கில்  அமைந்துள்ள    புளியடி அருள்மிகு  ஞானவைரவர் கோவிலில்  108 சங்காபிஷேக விழா 09.09.2016 வெள்ளிக்கிழமை அன்று ... Read More »

அல்லைப்பிட்டியில் இயற்கை கிருமிநாசினிகள் மூலம் நஞ்சற்ற உணவு உற்பத்தியில் இளம் விவசாயி-விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின்  09.09.2016 வெள்ளிக்கிழமை  பதிப்பில் வெளியாகிய,இச்செய்தியினை-அல்லையூர் இணையம்  மீள்பதிப்பு செய்துள்ளது என்பதனை அறியத் தருகின்றோம். செயற்கை ... Read More »

யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவின் வீடியோ,நிழற் பட இணைப்பு!

யாழ் – மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் வேதியர்கள் புடைசூழ வேதாகமங்கள் ஒலிக்க மங்கள வாத்தியங்கள் முழங்க பக்த ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் பொன்னுத்துரை செல்வராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

யாழ் தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை,வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,அமரர் பொன்னுத்துரை செல்வராசா (முன்னாள் உமா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் வங்களாவடி வேலணை)அவர்களின் இரண்டாம் ... Read More »

அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலய புதிய கட்டிடத் திறப்பு விழாவின் வீடியோ,மற்றும் நிழற்படப் பதிவுகள்…..

அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடத் திறப்பு விழா-05.09.2016 திங்கட்கிழமை அன்று  காலை 10 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. ... Read More »

மண்கும்பான் முருகனின் வருடாந்த,10ம் நாள் திருவிழாவின் நிழற்பட மற்றும் வீடியோ இணைப்பு!

தீவகம் மண்கும்பானில்  அமைந்துள்ள-ஸ்ரீ முருகமூர்த்தி ஆலய வருடாந்த,அலங்காரத் திருவிழா  கடந்த  21.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகி, தொடர்ந்து 15 திருவிழாக்கள் ... Read More »

பிரான்ஸில் நடைபெற்ற-வேலணை கிழக்கைச் சேர்ந்த,திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்களின் இறுதி யாத்திரையின் நிழற் படத் தொகுப்பு-

பிரான்ஸில்  21.08.2016 ஞாயிறு அன்று காலமான-வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைச் சேர்ந்த திருமதி, செல்லத்துரை பராசக்தி அவர்களின் இறுதி நிகழ்வுகள் ... Read More »

மண்கும்பான் முருகன் கோவிலில்,மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மணிமண்டபம் திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு..

தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள முருகன் கோவிலில்-மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வந்த-மணிமண்டபம்  29.08.2016 திங்கட்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது. பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த, ... Read More »

மண்கும்பான் முருகனின் வருடாந்த,நான்காம் நாள் இரவுத் திருவிழாவின் நிழற் படத் தொகுப்பு-

தீவகம் மண்கும்பானில்  அமைந்துள்ள-ஸ்ரீ முருகமூர்த்தி ஆலய வருடாந்த,அலங்காரத் திருவிழா  கடந்த  21.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகி,நடைபெற்று வருகின்றது. வியாழக்கிழமை அன்று ... Read More »