தீவகச் செய்திகள்

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,இளைப்பாறிய அதிபர் சோமசுந்தரம் சுப்பிரமணியம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த, திரு சோமசுந்தரம் சுப்பிரமணியம் (சுப்பிரமணிய மாஸ்ரர்-மண்டைதீவு கார்த்திகேசு வித்தியாலயம்,அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்,ஆகிய பாடசாலைகளில் கல்விப்பணியாற்றி ... Read More »

மண்கும்பான் மணல் கொள்ளைக்கு எதிராக,ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வாதாடிய சுமத்திரன்-விபரங்கள் இணைப்பு!

மணல் கொள்ளையில் ஈடுபட்டவா்களை கைது செய்து நீதிமன்றில் நிறுத்துங்கள், முடியாவிட்டால் அவா்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதிமன்றம் தயாராக உள்ளது ... Read More »

தீவகம் மண்கும்பானில் இடம்பெறும்,சட்டவிரோத மண் அகழ்வை சட்டரீதியாகத் தடுக்க நடவடிக்கை-களத்தில் கூட்டமைப்பினர்-படங்கள்,விபரங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பான் பகுதியில் சட்டவிரோதமாக இடம்பெற்று வரும் மண் அகழ்வினை சட்டரீதியாக எவ்வாறு தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் 16.12.2019 திங்கட்கிழமை ... Read More »

மண்டைதீவில்,நலிவுற்ற மக்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம் 3வது ஆண்டில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் மண்டைதீவுக் கிராமத்தில்,வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு மாதந்தோறும்  உலர்உணவுப்பொருட்களை வழங்கும் செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது ... Read More »

மண்கும்பானில் சட்டவிரோத மண் அகழ்வு-தடுக்கப் போராடிய மக்கள்,கொழுத்தப்பட்ட உழவு இயந்திரங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பானில், மீண்டும் சட்ட விரோத மணல் அகழ்வு…தடுத்து நிறுத்தப் போராடிய ஊர் மக்கள்….கைகலப்பில் பலர் படுகாயம்மணல் ஏற்றிய இரண்டு ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு எஸ்.ஆர் அவர்களின் பேரன் செல்வன் கிரிஷின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகள்!படங்கள் இணைப்பு!

01-பிரான்ஸில் வசிக்கும்,செல்வன் கமல் கிரி்ஷ் அவர்களின் 7வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னிட்டு 10.12.2019செவ்வாய்க்கிழமை இன்று -அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-தருமபுரத்தில் ... Read More »

மண்டைதீவில் நடைபெற்ற,அமரர் சிவசிறிகுமரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதின நிகழ்வு-வீடியோ, படங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவை பிறப்பிடமாகவும்,சுவிஸில் வசித்து வந்தவரும்-மண்டைதீவு இணைய தளத்தினை ஆரம்பித்து பல வருடங்களாக,மண்டைதீவு கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து ... Read More »

தமிழர் பிரதேசங்களில் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்-2019 படங்கள்,விபரங்கள் இணைப்பு!

தமிழர் பிரதேசங்களில் இன்றையதியம் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ... Read More »

மண்கும்பானில் அமைந்துள்ள அமரர் லீலாவதி மணிமண்டபத்தில் நடைபெற்ற,பூப்புனித நீராட்டு விழா-விபரங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பான் முருகன் ஆலயத்தில் அமைந்துள்ள அமரர் லீலாவதி சின்னத்தம்பி மணிமண்டபத்தில் ,கடந்த மாதம் 24.10.2019 வியாழக்கிழமை அன்று செல்வி ... Read More »

அமரர் திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் நினைவாக,நடைபெற்ற அறப்பணி நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான, மண்கும்பானைச் சேர்ந்த, திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை (திதியை)முன்னிட்டு, (11.11.2019) திங்கட்கிழமை ... Read More »

அமரர் உடையார் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் சிலை திறப்பு விழாவும்,வீட்டுக்கிருத்திய நிகழ்வும்! முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் திரு செல்லத்துரை நடேசபிள்ளை அவர்கள் ,கடந்த 26.09.2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் 31ம் நாள் வீட்டுக்கிருத்திய நிகழ்வு ... Read More »

அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக,அல்லைப்பிட்டி இந்துமயானம் புனரமைக்கப்பட்டுள்ளது-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி இந்து மயானத்தின் எரிகொட்டகை,அமரர் உடையார் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக, 285000 ரூபா செலவில், அன்னாரின் குடும்பத்தினரால்,புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது-என்பதனை ... Read More »

பரிஸில் நடைபெற்ற,செல்வி சிறிதரன் சானுஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு!

பிரான்ஸில் கடந்த 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற, புங்குடுதீவு, மண்கும்பான், மண்டைதீவைச் சேர்ந்த, திரு, திருமதி சிறிதரன் தம்பதிகளின் புதல்வி ... Read More »

பரிஸில்,மேடையில் கும்பகர்ணனாய் வேடமிட்டு உயிர் துறந்த மகாகலைஞன் -படங்கள் விபரங்கள் இணைப்பு!

திருமறைக்கலாமன்றத்தின் பிரெஞ்சுக் கிளையின் தலைவரும், நாட்டுக்கூத்துக் கலைஞருமான டேமியன் சூரி அவர்கள் மேடையில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பரிஸ் நகரில் மரணடைந்த ... Read More »

அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக,அல்லைப்பிட்டி இந்து மயானத்தில்,அமைக்கப்பட்ட சுடலை வைரவர் ஆலயம்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி இந்து மயானத்தில், அன்மையில் காலமான அமரர் உடையார் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் ஞாபகார்த்தமாக, 85000.00 ரூபா செலவில், அன்னாரின் ... Read More »

புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் செல்லையா கந்தசாமி அவர்களின் நினைவாக,ஒரேநாள் ஒன்பது இடங்களில் சிறப்புணவு வழங்கும் நிகழ்வுகள்-விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான,தீவகம் புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த,அமரர் செல்லையா கந்தசாமி அவர்களின் முதலாம் ஆண்டுத் திதியை,முன்னிட்டு-அல்லையூர் அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,10.10.2019 வியாழக்கிழமை ... Read More »

யாழ், தீவக பிரதான வீதிக்கு, மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்..படங்கள் விபரங்கள் இணைப்பு!

தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான,திரு மாவை சோ. சேனாதிராசா அவர்களினால் ஒதுக்கீடு செய்ப்பட்ட இருபது லட்சம் ரூபா நிதியில் ... Read More »

மண்கும்பானில்,விநாயகர் முன்பள்ளிக்கு அடிக்கல் நாட்டல்-விபரங்கள்,படங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பான் விநாயகர் முன்பள்ளிக்கான புதிய கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வேலணை பிரதேச சபை உறுப்பினர் செ .பார்த்தீபன் ... Read More »

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் அருணாசலம் சோதிலிங்கம் அவர்களின் இறுதி யாத்திரையின் தெளிவான வீடியோ,நிழற் படப்பதிவுகள் இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப், பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும்,கொண்ட திரு அருணாசலம் சோதிலிங்கம் (சோதி)அவர்கள் 27.09.2019 வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் காலமானார்-என்ற தகவலை ஆழ்ந்த ... Read More »

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் இறுதியாத்திரையின் தெளிவான வீடியோப் பதிவு இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் திரு செல்லத்துரை நடேசபிள்ளை அவர்கள் கடந்த 26.09.2019 வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை ... Read More »

“விடைபெறுகின்றார் எங்கள் நடேசண்ணன்”-அந்திமாலை இயக்குனர் லிங்கதாசனின் கண்ணீர்ப் பதிவு!

நடேசண்ணன்’ இவ்வாறுதான் நாங்கள் சிறுவர்களாக இருந்த காலம் தொட்டு அவரை அழைத்தோம். கிராமங்களில் ஒரு வழக்கம் இருக்கிறது நமது பெற்றோர் ... Read More »

மண்கும்பான் முருகன் ஆலய தேர்த் திருவிழாவின் வீடியோப்பதிவும்,வில்லுமண்டப கட்டிடப் பணிகளும்,விபரங்கள் இணைப்பு!

மண்கும்பான் முருகமூர்த்தி ஆலய பரிபாலன சபையினரால்,ஆலயத்திற்கான சுற்றுப்பிரகார கொட்டகை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்காக,உள்நாட்டிலும்,வெளிநாடுகளிலும்,வசிக்கும்-முருகமூர்த்திப் பெருமானின் பக்தர்களிடமிருந்து நிதியுதவி கோருவதாக ... Read More »

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின்,முக்கிய திருவிழாக்களின் வீடியோப் பதிவுகள் இணைப்பு!

யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த   04.09.2019 புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன்ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் ... Read More »

அமரர் திருமதி இராஜலெட்சுமி வாமதேவன் (சக்திரீச்சர்) அவர்களின் 31ம் நாள் நினைவாக,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

கனடாவில் காலமான, அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, அமரர் திருமதி இராஐலெட்சுமி வாமதேவன் (சக்திரீச்சர்)அவர்களின் 31ம் நாள் நினைவு தினம் 06.09.2019 வெள்ளிக்கிழமையாகும்.அன்னாரின் ... Read More »