தீவகச் செய்திகள்

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி லீலாவதி சின்னத்தம்பி அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-படங்கள் இணைப்பு!

பரிசில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி லீலாவதி சின்னத்தம்பி அவர்களின் 65 வது பிறந்த நாளை நினைவுகூர்ந்து -அன்னாரது ஞாபகார்த்தமாக மண்கும்பான்  ... Read More »

வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் திரண்டு அஞ்சலி செலுத்திய மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும்,உலகில்  தமிழர்கள் வாழும் நாடுகளிலும்-இன்று (27 .11.2017) மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழிச்சியுடன்  முன்னெடுக்கப்பட்டது. மாவீரர் துயிலும் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி இராஜலிங்கம் தவவாணி (வாணி) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

அல்லையூர் இணையத்தின்  அறப்பணிக்கு தொடர்ந்து அதிகளவில் உதவிவருபவராகிய,பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி இராஜலிங்கம் தவவாணி (வாணி) அவர்கள்- கடந்த  25.11.2017 சனிக்கிழமை ... Read More »

சூழகம் அமைப்பினால்,அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் தேவாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-படங்கள் இணைப்பு!

சூழகம் அமைப்பினால் 19.11.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் தேவாலயத்தில் கல்வி பயிலும் 30 மாணவர்களுக்கு 20000 ரூபாய் பெறுமதியான ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் ஸ்ரெனிஸ்லாஸ், திரேசம்மா தம்பதிகளின் நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 302 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு! ... Read More »

பரி்ஸில் நடைபெற்ற,மண்டைதீவைச் சேர்ந்த,செல்வி சிவகுமார் பிரித்தி அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு!

பரிஸில் வசிக்கும்-மண்டைதீவு,புங்குடுதீவைச் சேர்ந்த,திரு திருமதி சிவகுமார் தம்பதிகளின் செல்வப்புதல்வி  பிரித்தி அவர்களின் பூப்புனித நீராட்டு விழா கடந்த 01.10.2017 ஞாயிற்றுக்கிழமை ... Read More »

யாழ் தீவகத்தில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையினால் நெற்செய்கை முழுமையாகப் பாதிப்பு-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையினால்,நெற்செய்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக  அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.காலநிலை மாற்றத்தினால்,பருவம் தப்பிப் பெய்த ... Read More »

அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட-அமரர் சண்முகநாதன் பாஸ்கரன் அவர்களின் நினைவாக,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும்  ஆயிரம் (1000) தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 301வது தடவையாக சிறப்புணவு ... Read More »

யாழ் தீவகம் புங்குடுதீவில்,பயன்தரும் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கி வைப்பு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

புங்குடுதீவு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு முதற் கட்ட நடவடிக்கையாக மிகவும் பயன் தர வல்ல மரக்கன்றுகள்  சுவிஸ் வாழ் ... Read More »

மண்டைதீவில் மாரிகாலத்தில் சேமக்காலைக்குச் செல்வதற்கு பாதையின்றி சிரமப்படும் மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம், வேலணை பிரதேசசபையின் ஆளுகைக்குள் அமைந்திருக்கும், மண்டைதீவுக்  கிராமத்து மக்கள் -இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக,சேமக்காலைக்கு எடுத்துச் செல்வதற்கு  பாதையின்றி ... Read More »

கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லப்பணிப்பாளர் திரு தி.இராசநாயகம் ஜயா அவர்கள் காலமானார்-விபரங்கள் வீடியோ இணைப்பு!

கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும்,வன்னியில் ஆதரவற்ற 400க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு  குருகுலமாக இயங்கி வரும்-மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ... Read More »

யாழ் தீவகத்திற்கு படையெடுத்து வரும் வெளிநாட்டு அழகிய பறவைகள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

காலநிலை மாற்றத்தினால் வெளிநாட்டுப் பறவை இனங்கள் தீவகப் பகுதியில் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ... Read More »

அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற,போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு பேரணி-விபரங்கள் படங்கள் இணைப்பு!

ஜனாதிபதி செயலகத்தின் நிதி அனுசரணையில் சமூக சேவைகள் திணைக்களம், சமூக வலுவூட்டல் சமூக நலன்புரி அமைச்சின் மேற்பார்வையில், வேலணை பிரதேச ... Read More »

தீவகச் செய்திகள் சிலவற்றின் தொகுப்பு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

செய்தி..ஒன்று யாழ்- தீவக பிரதான வீதியில்,மண்டைதீவுச் சந்திக்கருகில்,புங்குடுதீவு-மண்டைதீவைச்  சேர்ந்த, அமரர் மயில்வாகனம் மதனராசா அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரது உறவினர்களால் அமைக்கப்பட்ட பஸ்தரிப்பிடம் ... Read More »

நயினாதீவு அபிவிருத்திக் கழகம் பிரான்ஸ் கிளையினால்,படகு அன்பளிப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ்  கிளையினால் -நயினாதீவில் சுமார் ஆறு லட்சம் ரூபா பெறுமதியான  இயந்திரப்படகு ஒன்று கட்டப்பட்டு- பயணிகளின் கடல் பாதுகாப்புக்கு மேலும்  ... Read More »

பிரான்ஸில் காலமான,மாணவன் விகாஷ் ராசகுமார் அவர்களின் நினைவாக இரண்டு இடங்களில் சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

தீவகம் வேலணையை, பிறப்பிடமாகவும்-பரிஸை வசிப்பிடமாகவும் கொண்ட மாணவன் விகாஷ் ராசகுமார் அவர்கள் கடந்த 19.10.2016 அன்று  பரிஸில் விபத்தில்  சிக்கி ... Read More »

அல்லைப்பிட்டியில் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உயிர்வாழப்போராடிய இளைஞன் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உயிர் வாழப் போராடி வந்த இளைஞன் மரியதாஸ் கமலதாஸ்  15.10.2017 ஞாயிறு அன்று ... Read More »

வடமாகாணசபை உறுப்பினரால், மண்டைதீவு றோ.க. வித்தியால மாணவர்களுக்கு வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யாழ் மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என். கனகரட்ணம் விந்தன் மண்டைதீவில் மாணவர்களுக்கு ரூபா இரண்டு இலட்சத்து முப்பது ... Read More »

மண்கும்பானில் நடைபெற்ற,அமரர் சபாநாயகம் நல்லையா அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ மற்றும் நிழற்படப்பதிவுகள் இணைப்பு!

யாழ் தீவகம் மண்கும்பான் 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட -சபாநாயகம் நல்லையா அவர்கள் 11.10.2017 புதன்கிழமை அன்று மண்கும்பானில் காலமானார்.அன்னாரின் ... Read More »

தாயகத்தில், நூறு ஏழை மாணவர்களின் கல்விக்கு நிதி வழங்கிய,பிரான்ஸ்-வேலணை மத்திய க.ப.மாணவர் சங்கம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

பிரான்ஸ் பரிஸில் கடந்த 01.10.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்ற-பிரான்ஸ் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வெள்ளிவிழா ... Read More »

பரிஸில் நடைபெற்ற-அமரர் திருமதி அன்ரனிராஜா பத்திமா அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு இணைப்பு!

அல்லைப்பிட்டியில் நன்கு அறியப்பட்ட-அமரர் அன்ரனிராஜா(தேவா) அவர்களின் அன்புத் துணைவியார்  அமரர் திருமதி அன்ரனிராஜா பாத்திமா அவர்களின் இறுதி நிகழ்வுகள் கடந்த ... Read More »

வட்டக்கச்சியில் நடைபெற்ற- அமரர் சண்முகநாதன் பாஸ்கரன் அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப்பதிவு இணைப்பு!

.  யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் பாஸ்கரன் அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சண்முகநாதன், காலஞ்சென்ற ... Read More »

அல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையாருக்கு விரைவில் கும்பாபிஷேகம் -விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள சிந்தாமணிப்பிள்ளையாருக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது ஆலயத்தின் புனரமைப்பு ... Read More »

அல்லையூர் இணையம் வழங்கிய “ராசுக்குட்டி”என்னும் நாடகத்திற்கு பிரான்ஸில் கிடைத்த பாராட்டு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

பரிஸில், கடந்த 01.10.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை-  வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்திய, வெள்ளிவிழா நிகழ்வில்,அல்லையூர் இணையம் ... Read More »