இலங்கைச் செய்திகள்

வடக்கில் சனி அன்று இடம்பெற்ற-வீதி விபத்துக்களில் ஒருவர் பலி 32 பேர் காயம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ். ஆவரங்காலில் மினிவான் – லொறி நேருக்குநேர் மோதி கோர விபத்து: 32 பேர் காயம்! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ... Read More »

இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட-நல்லூர்க் கந்தனின் தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோ,நிழற்படப்பதிவு!

தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இலட்சக்கணக்கான மக்கள் புடை சூழ ... Read More »

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தனின் சப்பறத் திருவிழாவின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தனின் சப்பறத்திருவிழா 10.09.2015 வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. அன்று மாலை 5மணிக்கு நடைபெற்ற-வசந்தமண்டபப் பூஜையினைத் தொடர்ந்து ... Read More »

நல்லூர் பெருந்திருவிழாவில் குற்றம் புரிவோருக்கு பிணையின்றி கடும் தண்டனை-நீதிமான் இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை-விபரங்கள் இணைப்பு!

நல்லூர் ஆலயப் பெருந்திருவிழாவின் முக்கிய திருவிழாக்கள் ஆரம்பித்துள்ள நிலையில் அந்தப் பகுதியில் கலாசார சீரழிவுகள் தொடர்பாகவும் மற்றும் குற்றங்கள் புரிபவர்கள் ... Read More »

நல்லூர்க் கந்தனின் கைலாசவாகனத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் இணைப்பு!

நல்லூர் முருகனின்  கைலாசவாகனத் திருவிழா 07.09.2015 திங்கட்கிழமை மாலை சிறப்பாக இடம்பெற்றது. நல்லூரானின் கைலாசவாகனம் மிக்க அழகுடையது. 1950 ஆம் ... Read More »

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தனின் கார்த்திகைத் திருவிழாவின் வீடியோ, நிழற்படங்களின் இணைப்பு!

இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தின் 17ஆம் நாள்  04.09.2015 வெள்ளிக்கிழமை அன்று மாலை முருகப்பெருமான், வள்ளி ... Read More »

நல்லூர்க் கந்தனின் குபேர வாசல் இராஜகோபுர கும்பாபிஷேகத்தின் வீடியோ நிழற்படப் பதிவு!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வடக்குப் பக்கமாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள குபேரவாசல் நவதள இராஜகோபுர கும்பாபிஷேகம் 04.09.2015 ... Read More »

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்குப் பின்னர் எதிர்க் கட்சித் தலைவராகும் இரா சம்பந்தன் -விபரங்கள் இணைப்பு!

இலங்கை நாடாளுமன்றத்தில் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்க் கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 8ஆவது நாடாளுமன்றத்தின் ... Read More »

யாழ் பிள்ளையார் சோடாக் கம்பனியின் பாரவூர்தி தடம் புரண்டதில் சாரதி படுகாயம்-படங்கள் இணைப்பு!

ஏ-9வீதியில் உள்ள கொக்காவில் பகுதியில் பாரவூர்தி ஒன்று தடம்புரண்டதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த ... Read More »

காரைநகர் வேணன் அணை புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

காரைநகரின் பிரசித்தி பெற்ற வேணன் அணைக்கட்டைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று சம்பிரதாய ... Read More »

வரலாற்றுச் சிறப்புமிக்க-தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி முருகனின் வருடாந்த,தேர்த்திருவிழாவின் வீடியோ இணைப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று  வெகு சிறப்பாக ... Read More »

வரலாற்றுச் சிறப்பு மிக்க-நல்லூர் கந்தனின் பத்தாம் நாள் மஞ்சத்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் முருகனின் வருடாந்த மகோற்சவத்தின் பத்தாம் நாள் மஞ்சத்திருவிழா 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக இடம் பெற்றது.பல்லாயிரக்கணக்கான ... Read More »

யாழ் ஆனைக்கோட்டையில் மனைவியைக் கொலை செய்த கணவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்-நீதிபதி இளஞ்செழியன் – படியுங்கள்!

கட்டிய மனைவியை அடித்து துன்புறுத்தி போத்தலினால் கழுத்தில் குத்தி கொலை செய்த கணவருக்கு தூக்குத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் ... Read More »

நல்லூர் முருகனின் முதல் நாள் மாலைத் திருவிழாவின் வீடியோப் பதிவும்-அரிய புகைப்படங்களும் இணைப்பு!

நல்லைக்கந்தனின் திருவிழா ஆரம்பமாதற்கு முன் பந்தற்கால் நட்ட பின்னர் திருவிழாச்செய்தி ஓலையை செங்குந்தருங்கு தெரிவிப்பதற்காக பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டிலில் ஆலைய ... Read More »

A 9 வீதியில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களால் தினமும் இழக்கப்படும் பெறுமதிமிக்க மனித உயிர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இலங்கையின் வடபகுதிக்குச் செல்லும் ஏ 9 நெடுஞ்சாலையில் தினமும் இடம்பெறும் வீதிவிபத்துக்களால்-பெறுமதிமிக்க மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன. பெரும்பாலான விபத்துக்கள் வவுனியாவுக்கும்,யாழ்ப்பாணத்திற்கும் ... Read More »

வரலாற்றுச் சிறப்பு மிக்க-மாவிட்டபுரம் கந்தனின் வருடாந்த,தேர்த் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

வரலாற்றுப் புகழ் மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா 13.08.2015 வியாழக்கிழமை அன்று மிகவும் விமர்சையாக இடம்பெற்றது. ... Read More »

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையில் 4பேருக்கு நேரடித் தொடர்பு-ஊர்காவற்றுறை நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு-முழு விபரங்கள் இணைப்பு!

புங்­குடுதீவு மகா வித்தியாலய மாணவி சிவ­லோ­க­நாதன் வித்­தியா படு­கொ­லை­ செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்­பு­டை­ய­தாக சந்­தே­கத்தில் கைதுசெய்­யப்­பட்ட ஒன்­பது சந்­தேக நபர்­களில் நால்­வ­ருக்கு ... Read More »

வன்னியில் தந்தையை,இழந்த மூன்று பிள்ளைகளின் கல்விக்கு உதவிட முன்வருவீர்களா?உருக்கமான வேண்டுகோள் இணைப்பு!

வன்னி யுத்த அனர்த்தங்களுக்கிடையில்-தமது தந்தையை,எறிகணைக்குப் பலி கொடுத்துவிட்டு-நிர்கதியாய் நிற்கும் தனது பிள்ளைகளின் கல்விக்கு ஏதாவது உதவிபுரிய  முடியுமா?என்ற உருக்கமான வேண்டுகோளினை ... Read More »

யாழில் போதைப் பொருளுடன் பிள்ளைகள் பிடிபட்டால் பெற்றோரையும் கைது செய்யுமாறு நீதிமான் இளஞ்செழியன் கடும் உத்தரவு – படித்துப்பாருங்கள்!

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் அதேவேளை பிள்ளைகள் பிடிப்பட்டால் அவர்களுடைய பெற்றோர்களும் கைது ... Read More »

வடக்கில் தேர்தல் வருகிறதாம்-யாழ் கல்விமானின் உள்ளக்கிடக்கையிலிருந்து வெளிவரும் உண்மையான ஆதங்கம்-படித்துப் பாருங்களேன்!

நான் சார்ந்திருக்கும் அரச வேலையின்படி தேர்தல் பற்றிப் பேச முடியாது. ஆயினும் தேர்தல் சுவாரசியங்கள் சிலவற்றை பகிர்ந்துகொள்ளாவிடின் எனக்கும் நித்திரை ... Read More »

உடைந்து நொருங்கும் தமிழரின் திருமண பந்தம்-தாலியும்,கொடியும்,மனைவிக்கே சொந்தம்-நீதிமான் இளஞ்செழியன் தீர்ப்பு-படித்துப் பாருங்கள்!

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ... Read More »

யாழ் மேல் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுக்கப்பட்ட விசித்திர வழக்கு-படித்துப் பாருங்கள்!

காணாமல் போயிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட 17 வயது பெண் நீதிமன்றத்தில் தாலியோடு முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர் ஆறு மாதக் கர்ப்பிணியாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட ... Read More »

யாழ் ஜெய்ப்பூர் நிறுவனம் நடாத்திய,வலுவிழந்தோருக்கான மாபெரும் விளையாட்டுப் போட்டிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 28ஆவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி- மாற்று வலுவுள்ளோருக்கான விளையாட்டுப் போட்டிகள் 18.07.2015  சனிக்கிழமை அன்று ... Read More »

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியம்?ஆச்சரியமும் ஏக்கமும் கலந்த பார்வையுடன் வடக்கு வாழ் தமிழ் மக்கள்!

இம்முறை பொதுத்தேர்தலில் வடக்கின் களநிலவரம் தமிழ் மக்கள் முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. இறுதிப்போருக்கு ... Read More »