இலங்கைச் செய்திகள்

சுவிஸ் பேர்ண் பல்கலைக்கழக பட்டதாரியான- அமரர் செல்வி வி.சிந்துஜா அவர்களின் நினைவாக,அமைக்கப்பட்ட நூல்நிலையம் திறந்து வைப்பு!

கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களின் நன்மை கருதி-சுவிஸில் காலமான,சுவிஸ் பேர்ண் பல்கலைக்கழக சட்டத்துறை பட்டதாரியான,அமரர் செல்வி வி.சிந்துஜா ... Read More »

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிம்மர் ஆலயத்தில் இடம்பெற்ற நரகாசுர வதம்-படங்கள் இணைப்பு!

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத  நரசிம்மர் ஆலயத்தில்   தீபாவளி திருநாளான  நேற்று 29.10.2016   மாலையில்  நரகாசுர ... Read More »

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத் தேர்த்திருவிழாவின்(படங்கள்,காணொளி)இணைப்பு!

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் இன்று (14.10.2016 ... Read More »

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்சவ பெருவிழா-படங்கள் இணைப்பு!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா (06.010.2016) வியாழக்கிழமை பகல் ... Read More »

மலேரியா இல்லாத இலங்கை-அல்லைப்பிட்டியில் ஆய்வு செய்த மருத்துவர் குழு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இலங்கையிலிருந்து மலேரியா நோயை  பரிபூரணமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும்- 1991ல் 4லட்சம் மலேரியா நோயாளிகள் இருந்த இலங்கையில் 2012இல் ஒரு ... Read More »

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் விளையாட்டு விழா-விபரங்கள் நிழற்படங்கள் இணைப்பு!

தமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா வவுனியாவில் 18.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்றது . வவுனியா ஓமந்தையிலிருந்து ஆரம்பமான சைக்கிள் ஓட்டப் ... Read More »

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்பாள் திருக்கோவிலின் எண்ணைக்காப்பு மற்றும் கும்பாபிசேக விழாவின் நிழற்படத் தொகுப்பு!

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன்  ஆலய கும்பாபிசேகம் 26  வருடங்களின் பின்னர் கடந்த 15.09.2016 வியாழக்கிழமை அன்று  இடம்பெற்றது . கடந்த மூன்று தசாப்த காலத்தில் ... Read More »

வவுனியாவில் திறந்து வைக்கப்பட்ட-சிவன் முதியோர் இல்லத்திற்கான புதிய கட்டிடம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலின் அனுசரணையின் கீழ் இயங்கும் சிவன் முதியோர் இல்லத்தில் புதிதாக ... Read More »

ஏ 9 வீதியில் வாகன சாரதிகளின் அசட்டையீனத்தினால் தினமும் பலியாகும் மனித உயிர்கள் -இன்றும் ஜவர் பலி படங்கள் இணைப்பு!

ஏ 9 வீதியில் தினமும் இடம்பெறும் வாகன  விபத்துக்களால்,பெறுமதிமிக்க மனித உயிர்கள் பல இழக்கப்படுகின்றன.வேகக் கட்டுப்பாடின்றி-வாகனத்தைச் செலுத்தும் சாரதிகளினாலேயே -இவ்விபத்துக்கள் ... Read More »

நல்லைக் கந்தனின் வருடாந்த தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு-

நல்லைக் கந்தனின் வருடாந்த தேர்த் திருவிழா 31.08.2016 புதன்கிழமை அன்று வெகு சிறப்பாக இடம் பெற்றது. பல லட்சக்கணக்கான மக்கள் ... Read More »

வேலணை மத்திய கல்லூரி மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு-முழு விபரங்கள் இணைப்பு!

ஊர்காவற்றுறை நாரந்தணை பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் சடலமொன்று, இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் ... Read More »

யாழில் 200 பேருக்கு நவீன முறையில் தயாரிக்கப்பட்ட செயற்கை கால்கள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இலங்கையில் நடந்து முடிந்த,கொடிய யுத்தத்தின் பரிசாக   உடல் உறுப்புகளை  இழந்த பல  நூறு மக்கள் வலி சுமந்தபடி வாழ்ந்து ... Read More »

கிளிநொச்சியில் நடைபெற்ற-வண பிதா சறத்ஜீவன் மற்றும் உயிரிழந்த பொதுமக்களுகான அஞ்சலி நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள புனித மரியா( பத்திமா) தேவாலயத்தில் கடந்த 18.05.2016 புதன்கிழமை அன்று விஷேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. ... Read More »

இலங்கையில் கடும் மழை, இதுரை 11 பேர் பலி,பல்லாயிரக்கணக்கானோர் இடப்பெயர்வு-விபரங்கள் இணைப்பு!

நாடு முழுவதும் இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய அடைமழை காரணமாக 11பேர் வரை பலியாகியுள்ளதுடன் ... Read More »

அட்சய திரிதியை,முன்னிட்டு விழாக்கோலம் பூண்ட யாழ் கஸ்தூரியார் வீதி-படங்கள் இணைப்பு!

அட்சய திரிதியை,முன்னிட்டு 09.05.2016  திங்கட்கிழமை அன்று யாழ்பாணத்தில் நகை விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள கஸ்தூரியார் வீதி முழுவதும் விழாக்கோலம் பூண்டு ... Read More »

கடந்த கால போர்ச்சூழலை விட அபாய நிலையில் குடாநாட்டு மக்கள்-ஆயர் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவிப்பு!

போர் இடம்பெற்ற காலத்தில் காணப்பட்ட அச்சமான நிலையைவிட சமூகச் சீர்கேடுகள் நிகழ்கின்ற இன்றைய காலத்தில் அச்சமும் பீதியும் மக்களிடையே மிக ... Read More »

யாழ்ப்பாணம்,சமூக விரோதிகளின் கூடாரமாக அமைய இடமளிக்கக்கூடாது-நீதிபதி இளஞ்செழியன்!

30 வருடகால குண்டு வெடிப்புகளினால் அவலப்பட்ட யாழ்.குடாநாடு சமூக விரோதச் செயற்பாட்டாளர்களின் கூடாரமாக அமைய இடமளிக்கக் கூடாது என்று யாழ். ... Read More »

கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம சர்வசக்தி அம்மன் பிரதிட்டை விழாவின் நிழற்படத் தொகுப்பு!

கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல வளாகத்திற்குள் புதிதாக அமைக்கப்பட்ட-சர்வசக்தி அம்மனின் பிரதிட்டை செய்யும் நிகழ்வு கடந்த 15.03.2016 ... Read More »

வல்வெட்டித்துறை மாணவி கடத்தல், பாலியல் வல்லுறவு வழக்கு: 15 ஆண்டுகள் கடூழியச் சிறை விதித்தார் நீதிபதி இளஞ்செழியன்!

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குடும்பஸ்தருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ... Read More »

யாழ் தீவகம் குருசடித்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்த பெருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம்  குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா கடந்த 03.03.2016 வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,06.03.2016 ஞாயிற்றுக்கிழமை ... Read More »

புங்குடுதீவு மாணவி வித்தியா கொடூரக் கொலை வழக்கு புதிய திருப்பங்களுடன் நீதியை நோக்கி நகர்வு…

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் கொடூரக் கொலைக்கு சுவிஸ்குமார் உட்பட ஆறு பேர் பிரதான காரணம் என குற்றப் புலனாய்வுதுறையினர் ... Read More »

பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்தியோடு கலந்து கொண்ட-பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

இலங்கையில் பிரசித்திபெற்ற-பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் திருவிழா-கடந்த 27-02-2016 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நற்கருணை திருவிழாவினைத் தொடர்ந்து ... Read More »

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பின் இரண்டாம் இணைப்பு!

கச்சத்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்த பெருவிழா கடந்த  சனிக்கிழமை 20.02.2016 அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ... Read More »

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு!

கச்சத்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்த பெருவிழா கடந்த  சனிக்கிழமை 20.02.2016 அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux