இலங்கைச் செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தனின் வருடாந்த தேர்த்திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தனின் வருடாந்த தேர்த்திருவிழா 08.09.2018 சனிக்கிழமை காலை இடம்பெற்றது. இலட்சக்கணக்கான மக்கள் கந்தன் தேரேறிவந்த காட்சினை நேரடியாகவும்-உலகநாடுகளிலிருந்து  ... Read More »

இலங்கையின் வடக்கில் அதிகரிக்கும் குடும்ப விரிசல்கள்!கட்டுரை இணைப்பு!

போதைக்கு என்ர கணவர் அடிமையானதால், தினமும் எனக்கு சித்திரவதைதான். என்ர உடம்பில காயமில்லாத இடம் ஒன்றுமே இல்ல. சித்திரவதை தாங்க ... Read More »

புங்குடுதீவு கடலில்,அழுகியநிலையில் கரையொதுங்கிய இரு சகோதரர்களின் சடலங்கள்-விபரங்கள் இணைப்பு!

தலைமன்னார் கடற்பகுதியூடாக கடந்த வெள்ளிக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு ... Read More »

யாழ் வானகம் அலைபேசி விற்பனை நிலையத்தின் உரிமையாளர்களான,தந்தையும்,மகனும்,மின்சாரம் தாக்கியதில் பலி-விபரங்கள் இணைப்பு!

வடமராட்சியில் சோகம்… மின்சாரம் தாக்கியதில் தந்தையும், மகன் பலி…. வடமராட்சி  கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் ... Read More »

இலங்கை தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் -பிரான்ஸ், தனது அலுவலகத்தை யாழில் திறந்துள்ளது-விபரங்கள் இணைப்பு!

இலங்கை தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் -பிரான்ஸ் என்ற அமைப்பானது கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ... Read More »

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்தார்,நடிகர் கருணாஸ்-படங்கள் இணைப்பு!

 1954 ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்களை அழிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் ... Read More »

யாழ்ப்பாணத்தை அதிரவைத்த சங்கானை குருக்கள் ஜயா கொலையின் தீர்ப்பு-முழு விபரங்கள் இணைப்பு!

விடு­த­லைப் புலி­கள் அமைப்­பில் இருந்த எம்மை இரா­ணு­வத்­தி­னர் குருக்­க­ளின் கொலை வழக்­கில் சிக்க வைத்­துள்­ளார்­கள் என்று குருக்­க­ளின் கொலை வழக்­கில் ... Read More »

திருகோணமலை நிலாவெளி குளத்தில் பலியாகிய ஐவரின் சடலங்களும் ஒரே குழியில் அடக்கம்-படங்கள் இணைப்பு!

தாமரைப் பூப்பறிக்கச் சென்றபொழுது தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் சடலங்களும் கடந்த திங்கட்கிழமை ஒரே குழியில் அடக்கம் ... Read More »

தீவகம் அல்லைப்பிட்டியில் சர்வதேச ஆங்கிலப்பாடசாலை, யாழ் ஆயர் அடிக்கல் நாட்டினார் -படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டியில் அமைக்கப்படவுள்ள, சர்வதேச ஆங்கிலப் பாடசாலைக்கான,  அடிக்கல் நாட்டிய நிகழ்வு-  யாழ். மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ... Read More »

உயிர்வாழப்போராடும் ஓர் இளைஞனின் பணிவான வேண்டுகோள்-கருணையுள்ளவர்களே!படித்துப்பாருங்கள்!

பெயர்:திரு  வேலுப்பிள்ளை தர்மகுலம் பிறந்த. திகதி :28/11/1990 நிரந்தர வதிவிடம், 5ம் வாய்க்கால், பெரிய பரந்தன், கிளிநொச்சி  திருமணம் செய்து ... Read More »

கச்சதீவு புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழா இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பம்-விபரங்கள் இணைப்பு!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாவதுடன் இந்த வருடம் கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவில் ... Read More »

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் சடலமாக குளத்தில் கண்டெடுப்பு -விபரங்கள் படங்கள் இணைப்பு!

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இன்று புதுமுறிப்புக்குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம், முச்சக்கர ... Read More »

இலங்கையில்,மிக நீளமான மேம்பாலம் இன்று திங்கட்கிழமை திறந்துவைப்பு-படங்கள் இணைப்பு!

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமான மேம்பாலமான இராஜகிரிய மேம்பாலம் இன்று (08) காலை திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ... Read More »

மட்டக்களப்பு காரைதீவில் அமைந்துள்ள, 200வருடங்கள் பழைமைவாய்ந்த சுவாமி விபுலாநந்தரின் இல்லம் புனரமைப்பு!

உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் பிறந்த 200வருடகாலம் பழைமை வாய்ந்த காரைதீவு வீடு தற்போது புனரமைக்கப்பட்டுவருகிறது. ... Read More »

கிளிநொச்சி இரணைமடுக்குளம் துரிதகதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணி துரித கதியில் இடம்பெற்று ... Read More »

யாழ்ப்பாணத்தில் மூன்று குழந்தைகளுடன் தாய் தற்கொலை-கவலையில் ஆழ்ந்த தமிழ் மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

“உயிரிழந்த  தந்தை குறித்து  எனது பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை.  அப்பா எப்ப வருவார்? அப்பா கண்திறந்திட்டாரா? ... Read More »

தாயகத்தில், நூறு ஏழை மாணவர்களின் கல்விக்கு நிதி வழங்கிய,பிரான்ஸ்-வேலணை மத்திய க.ப.மாணவர் சங்கம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

பிரான்ஸ் பரிஸில் கடந்த 01.10.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்ற-பிரான்ஸ் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வெள்ளிவிழா ... Read More »

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வீதிவிபத்துக்களால் மனித உயிர்கள் தினமும் அழிகின்றது-படித்துப்பாருங்கள்!

தீவக பிரதான வீதியில் மண்டைதீவுச் சந்திக்கருகில்  திங்கள் மாலை (04.09.2017)இடம்பெற்ற விபத்தின் நேரடிக்காட்சிகளின் நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. நாட்டில் பல ... Read More »

தீவகம் பண்ணை சிறுத்தீவு கடற்பரப்பில் பெரும் துயரம்-ஆறு மாணவர்கள் கடலில் மூழ்கிப்பலி-முழு விபரங்கள் படங்கள் வீடியோ இணைப்பு!

மண்டைத்தீவு கடற்பரப்பில் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதேவேளை, ஒருவர் நீந்தி கரைசேர்ந்துள்ளதாகவும்  பொலிஸாரை ஆதாரங்காட்டி ... Read More »

இலட்சக்கணக்கான பக்தர்களின் நடுவே தேரேறி வீதியுலா வந்த நல்லைக்கந்தன்-வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!

உலகப்புகழ் பெற்ற,  நல்லூர் கந்தனின்   வருடாந்த தேர்த் திருவிழா இன்று 20.08.2017 ஞாயிறு காலை சிறப்புற நடைபெற்றது. நாடெங்கிலும் ... Read More »

நல்­லூ­ரில் கடந்த சனிக்கிழமை மாலை நடந்தது என்ன?முழுமையாய் அறிந்திட வேண்டுமானால் படித்துப்பாருங்கள்!

“நல்­லூ­ரில் உள்ள வீட்­டில் தண்­ணி­ய­டிச்­சுட்டு (மது­போதை) அந்­தச் சந்­தி­யில் வந்து நின்­றம். பொலிஸ்­கா­ரன் வரேக்க, உனக்கு தைரி­யம் இருந்தா அவன்ர ... Read More »

வடக்கில் தினமும் இடம்பெறும் வீதிவிபத்துக்களால்,பெறுமதிமிக்க மனித உயிர்கள் இழப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இலங்கையின் வடபகுதியில்,என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள வீதி விபத்துக்களால்,பெறுமதிமிக்க மனித உயிர்கள் தினமும் பலியாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ... Read More »

யாழிலிருந்து சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 1800கிலோ இறைச்சி 38 மாட்டுத்தலைகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளம் நோக்கி கூலர்  வாகனம் ஒன்றில் 38 மாடுகளின் தலையுடன் சுமார் ஆயிரம் கிலோக்கு அதிகமான  இறைச்சியை ... Read More »

கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

 வரலாற்று சிறப்புமிக்க கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று  (09/05/2017) மிக சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று ... Read More »