Author Archives: Web Master

அமரர் மார்க்கண்டு சிவபாதசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

திருகோணமலையை பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை வாழ்விடமாகவும்கொண்ட அமரர் திரு மார்க்கண்டு சிவபாதசுந்தரம் அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிரித்திய நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு! மேலும் கீழே 15 ... Read More »

அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் ஸ்ரீமுருகன்ஆலய பரிபாலனசபையின் அறிவித்தல்

அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் ஸ்ரீமுருகன்ஆலய பரிபாலனசபையினர்அல்லையூர் இணையத்திற்கு கறண்டப்பாய் ஸ்ரீ முருகன் ஆலய நிதிநிலைவிபரம் அடங்கிய புத்தகத் தொகுப்பினை அனுப்பி ... Read More »

அல்லையூர் இணையம் 01/10/2010 வெள்ளி அன்று அல்லைப்பிட்டியில் நடத்திய உதவித்திட்ட நிகழ்வு

அல்லையூர் இணையம் அல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரத்தில் -வறுமைக்கோட்டின்கீழ் வாழும் 31 குடும்பங்களை,அல்லைப்பிட்டி கிராமசேவையாளரூடாக தெரிவுசெய்து அவர்களுகான நிதியினை பிரான்ஸில் வாழும் ... Read More »

இதுவரை மண்டைதீவில் 950 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாம்.

கடந்த யுத்த காலப் பகுதியின் போது மண்டைதீவில் மக்கள் குடியிருப்புக்களுக்குச் சமீபமாக புதைக்கப்பட்டிருந்த சுமார் 950 வரையிலான மிதிவெடிகள் இதுவரை ... Read More »

அல்லை பாரசக்தி வித்தியாலயத்திற்கு விஞ்ஞான ஆய்வுகூடம் அமைக்க அடிகல் நாட்டும் விழா!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு விஞ்ஞான ஆய்வுகூடம் அமைப்பதற்கு அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடம் அமைப்பதற்கானஅடிக்கல் நாட்டும்விழா 27/09/2010 திங்கள் அன்று ... Read More »

கலாநிதி செ.திருநாவுக்கரசு அவர்களின் மணிவிழா

கீழே மணிவிழா படங்கள்இணைக்கப்பட்டுள்ளன! வீரகேசரி பத்திரிகையில் இருந்து.கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபர் கலாநிதி செ.திருநாவுக்கரசு அவர்களின் மணிவிழா 24.09.2010 ... Read More »

ஊருக்கு உதவிடுவோம் வாரீர்!!!

நீங்கள்கீழேபார்வையிடும்நிழற்படங்கள்அல்லைப்பிட்டிபராசக்தி வித்தியாசாலையின்-இன்றைய தோற்றமே! பாடசாலையின் கிழக்குப் பக்கமும்-தெற்குப்பக்கமும் மதில்கட்டப்பட்டுள்ளது.மிகுதியாகவுள்ளவடக்கு மேற்குப் பக்கத்திற்கு மதில் கட்டுவதற்குத் தேவையான நிதிஉதவியைபுலம்பெயர்ந்து வாழும் அல்லைப்பிட்டி ... Read More »

அல்லைப்பிட்டியில் நடைபெறும் இரு சட்டவிரோத சம்பவங்கள்- நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன!

கடந்த சில நாட்களாக அல்லைப்பிட்டிப் பிரதேசத்தில் அதிகளவான மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக யாழ்ப்பாணம் கொட்டடிச் சந்தைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவ்வூர் ... Read More »

உங்கட பிள்ளையள் எங்க போகினம்…யாழ் வலம்புரியில்

வெளிநாட்டில இருக்கிறவர்கள்-குளிரிலும்,பனியிலும், சாப்பிட்டும்,சாப்பிடாமலும் தம்மை வருத்தி உழைத்துஊருக்கு பணம் அனுப்பி வைக்க -அங்கு இருப்பவர்களோ! வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது ... Read More »

அல்லைப்பிட்டியில் இன்று நடைபெற்ற தென்னை நாற்றுகள் நடும் விழா!

தென்னை நாற்றுக்கள்நடப்படும் இடம் அல்லைப்பிட்டியில் 21/09/2010 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற தென்னைநாற்றுக்கள் நடும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் வேலணை ... Read More »

அல்லைப்பிட்டி வாகீசர் நிலையத்திற்கு வீரகேசரி……

அல்லைப்பிட்டி கிழக்கு வாகீசர் சனசமுக நிலையத்திற்கு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸில் வசிக்கும் திரு யூலியேசு ராஜேஸ்அவர்களின் ஆதரவில் ஒரு வருடத்திற்கான ... Read More »

மண்டைதீவு ஒரு குறும் பார்வை!

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள தீவு. யாழ் குடா நாட்டில் ... Read More »

இத்தாலியில் தமிழர்கள் மோதல் இருவர் விளக்கமறியலில்..ஒருவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர்!

இத்தாலியில் தமிழர்கள் மோதல் இருவர் விளக்கமறியலில்.ஒருவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர் இத்தாலியின் Pellegrino நகரத்தில் உள்ள சுவாமி கீதானந்தா ஆச்சிரமத்தில் கடந்த ... Read More »

யாழில் பிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள்

முதல் நாள் பெய்த பெருமழையின் மிச்சமாக வானம் இருண்டு கிடந்தது. மெலிதான தூறல். விடிந்தும் விடியாத காலைப்பொழுது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளத் ... Read More »

யாழ்ப்பாணத்தில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலின் போது மேயர் பதவிக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ... Read More »

யாழில் சட்டவிரோத கழிவுநீர் தடுப்புச் சுவர்கள் மாநகரசபையால் இடிப்பு!

யாழ். நகரில் அமைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற ஓன்பது கழிவு நீர் தடுப்பு சுவர்களை பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்  மாநகர சபை இடித்து ... Read More »

வேலணை-சாட்டி மாதா பெருநாள்!

வேலணை சாட்டி மாதா ஆலயப் பெருநாள் நாளை18-09-2010சனியன்று வெகுசிறப்பாக நடைபெறும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பெருநாள் நிகள்வில் இம்முறை-பெருமளவான மக்கள் கலந்து கொள்வார்கள் ... Read More »