Author Archives: Web Master

அல்லைப்பிட்டியில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற-அமரர் திருமதி குழந்தைவேலு கமலாம்பிகை அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் திருமதி குழந்தைவேலு கமலாம்பிகை அவர்கள் 21-07-2013 ஞாயிறு அன்று அல்லைப்பிட்டியில் காலமானார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள்-23-07-2013 செவ்வாய்க்கிழமை ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சிறிகாந்தன் ரஜனிகாந்(குமரன்) அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு-யாழ் ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

அல்லையூர் இணையத்தின் ஆதரவில்- திரு சிறிகாந்தன் அவர்களின் அனுசரணையில்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சிறிகாந்தன் ரஜனிகாந்(குமரன்) அவர்களின் 15வது ஆண்டு நினைவு தினத்தைமுன்னிட்டு-யாழ் ... Read More »

இலங்கையில்பிரசித்திபெற்ற, அனலைதீவு ஸ்ரீ ஜயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழாவின் வீடியோப்பதிவு!

அனலைதீவு ஸ்ரீ ஜயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா-21-07-2013 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது.அல்லையூர் இணையத்தின் வீடியோப் பதிவாளரினால் பதிவு செய்யப்பட்ட ... Read More »

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் பெருநாள் விழாவின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின்  வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம். முதல் முறையாக உலகமெல்லாம் ... Read More »

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலய வருடாந்த பெருநாள் விழா-16-07-2013 செவ்வாய்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.இம்முறை யாழ் மறைமாவட்ட ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 31ம் நாளை முன்னிட்டு-சைவச்சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற-நிகழ்வுகளின் நிழற்படங்கள் இணைப்பு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை வாழ்விடமாகவும்-கொண்டிருந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை)அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு-அண்மையில் யாழ் தின்னவேலியில் அமைந்துள்ள-ஆதரவற்ற மாணவர்கள் ... Read More »

அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் நடைபெற்று வரும்-ஆனிமாதற்திற்கான அறப்பணிகள் பற்றிய விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் எங்கள் கிராமங்களின் செய்திகளை வெளியிடுவதுடன் தொடர்ந்து தன்னால் முடிந்த அறப்பணிகளையும் செய்து வருவது நீங்கள் அறிந்ததே- அந்த வகையில் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா அவர்களின் 31ம் நாள் நினைவுதினத்தை முன்னிட்டு-மகாதேவா ஆச்சிரமத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் படத்தொகுப்பு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள- போரினால் தாய் தந்தையினரை இழந்த பிள்ளைகளை வைத்துப்பராமரிக்கும் மகாதேவாஆச்சிரமத்தில்  08-07-2013 திங்கட்கிழமை அன்று -மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்)அவர்களின் 31ம் நாள் நினைவுதினத்தை முன்னிட்டு-அன்னாரின் குடும்பத்தினரின் ... Read More »

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலய வருடாந்தகொடியேற்றத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருவிழா-07-07-2013 ஞாயிறு அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது என்பதனை மகிழ்வோடு புலம் பெயர் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா(பாக்கியம்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும்-நன்றிநவிலலும் இணைப்பு!

மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-கொழும்பை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்)அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் இணைப்பு! எமது ... Read More »

புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களிடம்-அல்லைப்பிட்டியிலிருந்து மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்-அல்லைப்பிட்டியில் பல சிறப்பான  அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.அதன் தொடர்ச்சியாக-தற்போது வேலணை செயலர் ... Read More »

லண்டனில் வியாழக்கிழமை அன்று நடைபெற்ற,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த அமரர் நாகலிங்கம் சச்சிதானந்தன் அவர்களின் இறுதிக் கிரியைகளின் நிழற்படத்தொகுப்பு!

லண்டனில் 04-07-2013 வியாழன் அன்று நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் நாகலிங்கம் சச்சிதானந்தன் அவர்களின் இறுதிக் கிரியைகளின் நிழற்படத்தொகுப்பினை உங்கள் பார்வைக்கு பதிவு ... Read More »

மண்டைதீவு,அல்லைப்பிட்டி மண்கும்பான் உட்பட-தீவகத்தில் மீள் திறக்கப்பட்ட ஏழு பாடசாலைகள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

இலங்கையில் ஜயாயிரம் பாடசாலைகள் புனரமைக்கும் திட்டத்தில் -ஒதுக்கப்பட்ட நிதியினைக் கொண்டு அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கு புதிதாக வகுப்பறை ஒன்றும்-கழிவறை ... Read More »

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயப் பெருவிழா அறிவித்தலும்-அவசர உதவி கோரலும் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருவிழா 07-07-2013 ஞாயிறு அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.16-07-2013 செவ்வாய்கிழமை அன்று காலை ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி)அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!

மண்கும்பானைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! திதி-02-07-2013 Read More »

அல்லைப்பிட்டி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா 30-06-2013 ஞாயிறு அன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.யாழ் அமலமரித்தியாதிகள் சபையின் ... Read More »

தீவகத்தில் புகழ்பெற்ற மண்டைதீவு கண்ணகைஅம்மனின்பொங்கல்தீமிதிப்பு, வழி வெட்டல் ஆகியவற்றின் முழுமையான வீடியோப்பதிவு!

மண்டைதீவில் அமைந்துள்ள காவல் தெய்வமாகிய கண்ணகை அம்மனின் வருடாந்த பொங்கல் விழா-24-06-2013 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக  இம்முறை நடைபெற்றது.முதல் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுபிள்ளைலோகேந்திரா(லோகு) அவர்களின் 6வது மாத நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 6வது மாத நினைவுதினம்-24-06-2013 அன்றாகும். Read More »

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி பவனிவந்தார் நயினை நாகபூசணி அம்மன்-முழுமையான வீடியோ இணைப்பு!

அலைகடலின் நடுவே வீற்றிருந்து அருள்பாலிக்கும் நயினை அம்மனின் தேர்த்திருவிழா இன்றைய தினம்22-06-2013 சனிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது-இலங்கையின் பல ... Read More »

பாரிசில் நடைபெற்ற,கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலகப் போர் நூல் அறிமுக வெளியீட்டு விழாவின் நிழற்படத்தொகுப்பு!

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் “மூன்றாம் உலகப்போர்”என்னும் நூல் வெளியீட்டு விழா-15-06-2013 சனிக்கிழமை அன்று மாலை பாரிஸ் 18 இல் அமைந்துள்ள ... Read More »

ஜெர்மனியில் அமைந்துள்ள ஒரு மாநிலத்தில் -எங்கள் கிராமத்து புதியதலைமுறையின் கலையும்-கருணையும்-படங்கள், கட்டுரை,வீடியோ இணைப்பு!

ஜெர்மனியில் அமைந்துள்ள  HILDEFHEIM மாநிலத்தில் வசிக்கும்-எங்கள் கிராமத்தைச் சேர்ந்த,செல்லத்தம்பி சிவகுமார்(உதயன்) அவர்களும் அவரது நண்பர்களும் இணைந்து ஜெர்மன் மக்களுடன் சேர்ந்து ... Read More »

மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்) அவர்களின் இறுதி நிகழ்வுகளின் முழுமையான வீடியோப்பதிவு!

மண்கும்பானை மேற்கைப் பிறப்பிடமாகவும்-கொழும்பை வாழ்விடமாகவும் கொண்டிருந்த,திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்)அவர்களின் இறுதி யாத்திரையின் நிகழ்வுகள்-10-06-2013 திங்கள் அன்று கொழும்பில் நடைபெற்றன. ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்) அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

மண்கும்பானை மேற்கைப் பிறப்பிடமாகவும்-கொழும்பை வாழ்விடமாகவும் கொண்டிருந்த,திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா அவர்களின் இறுதி நிகழ்வுகள்-10-06-2013 திங்கள் அன்று நடைபெற்றது. எமக்கு கிடைக்கப்பெற்ற,சில ... Read More »