Author Archives: allaiyoor

பிரான்ஸில் காலமான,பரமேஸ்வரன் மதீஸ்வரன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய முழு விபரங்கள் இணைப்பு!

யாழ்-மண்டைதீவு கண்ணகையம்மன் ஆலய முன்னாள் தர்மகர்த்தாக்களில் ஒருவரும் அல்லைப்பிட்டியை வதிவிடமாகக்கொண்டு அமரத்துவம் எய்திய அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் ,மகேஸ்வரி( லண்டன்)தம்பதிகளின் ... Read More »

யாழில் ஆண் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்பு-படம் இணைப்பு!

யாழ்.மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (22) காலை மீட்கப்பட்டுள்ளது. வீதியில் கைவிடப்பட்ட நிலையில் சடலம் ... Read More »

யாழ் பண்ணைப் பகுதியில்,பட்டப்பகலில் சிங்கள மாணவி கழுத்தறுத்துக் கொலை,இராணுவச் சிப்பாய் கைது-விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணம் – பண்ணை கடற்கரை பகுதியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு.எஸ்.ராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற,அறப்பணி நிகழ்வுகள்-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவரும்-பிரான்ஸில் வசித்து வருபவரும்-அல்லையூர் இணையத்தின் அறப்பணிகளுக்கும் ஆலயப்பணிகளுக்கும்-தொடர்ந்து உதவிவருபரும்-மண்மறவாத மனிதருமாகிய,திரு சுப்பிரமணியம் ராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்களின் பிறந்த தினம் கடந்த ... Read More »

புங்குடுதீவில், அமரர் கந்தையா நந்தகுமார் அவர்களின் நினைவாக நடைபெற்ற அறப்பணி நிகழ்வு-வீடியோ இணைப்பு!

யாழ் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் கந்தையா நந்தகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவுநாளினை முன்னிட்டு- புங்குடுதீவு மாவுதிடல் நாகேஸ்வரி சமேத ... Read More »

பனை ஏறி தொழில் செய்யும் பார்வை இழந்த மாற்றுத் திறனாளி-படித்துப்பாருங்கள்!

ராமநாதபுரத்தை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி முருகாண்டி, பனை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். மரம் இருக்கும் இடத்திற்கு செல்லும் ... Read More »

அல்லைப்பிட்டி கொக்குளப்பதி மூன்றுமுடி கருமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா -விபரங்கள் இணைப்பு!

தீவகம் அல்லைப்பிட்டி கிராமத்தில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும், கொக்குளப்பதி மூன்றுமுடி கருமாரி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வரும் 05.02.2020 ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தினைப்,பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் 07.01.2020 செவ்வாய்கிழமை இன்று  நினைவுகூரப்படுகின்றது.அன்னாரின் ... Read More »

அவுஸ்ரேலியாவில் பரவும் காட்டுத்தீயில் சிக்கி 50 கோடி விலங்குகள் உயிரிழந்தனவா? உண்மை என்ன?

ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 50 கோடி விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தகவல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் ... Read More »

இந்தோனீஷியாவில்,வெள்ளத்தில் மூழ்கியுள்ள நகரை காப்பாற்ற மழையை நிறுத்த முயற்சி-விபரங்கள் இணைப்பு!

கட்டுக்கடங்காத மழையில் சிக்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் இந்தோனீஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் மேலதிக மழைப்பொழிவை தடுப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் வித்தியாசமான வழியை ... Read More »

புங்குடுதீவில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்-விபரங்கள் இணைப்பு!

தீவகம் புங்குடுதீவு 11 ஆம் வட்டாரப் பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று இன்று ... Read More »

மண்கும்பானில் நடைபெற்ற,அமரர் திருமதி இராமச்சந்திரன் மகேஸ்வரி அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப்பதிவு இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த, திருமதி இராமச்சந்திரன் மகேஸ்வரி அவர்கள், 31.12.2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02.01.2020 வியாழக்கிழமை அன்று ... Read More »

நயினாதீவு-குறிகட்டுவான் இடையே கடல்பாதையினை சேவையில் ஈடுபடுத்த மக்கள் கோரிக்கை-விபரங்கள் இணைப்பு!

நயினாதீவு-குறிகாட்டுவான் இடையே கடல்போக்குவரத்து சேவையில் கடல்பாதையொன்று ( Ferry service ) சேவையில் ஈடுபட்டுவருகின்றது. நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு போன்ற ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் கார்த்திகேசு சண்முகலிங்கம் அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப் பதிவு இணைப்பு!

மண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்,யாழ் கொக்குவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சண்முகலிங்கம் அவர்கள் 01.01.2020 புதன்கிழமை அன்று இறைவனடி ... Read More »

மண்டைதீவு ஸ்ரீ சுப்பிரமணிய திருக்கோவில் புனரமைப்பு பணிகளின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவில் அழிவிலிருந்த,ஸ்ரீ சுப்பிரமணிய திருக்கோவில்(சிறுப்புலம் முருகன்) ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கடந்த யுத்தகாலங்களுக்கு முன்னர் அழகுச் சோலையில் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,இளைப்பாறிய அதிபர் சோமசுந்தரம் சுப்பிரமணியம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த, திரு சோமசுந்தரம் சுப்பிரமணியம் (சுப்பிரமணிய மாஸ்ரர்-மண்டைதீவு கார்த்திகேசு வித்தியாலயம்,அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்,ஆகிய பாடசாலைகளில் கல்விப்பணியாற்றி ... Read More »

யுத்தத்தில் கையை இழந்த தாயின் அரவணைப்பில் காணாமல் ஆக்கப்பட்ட தந்தையைத் தேடிக்கொண்டே வணிகப்பிரிவில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவி !

இறுதி யுத்தத்தில் தந்தையைத் தொலைத்துவிட்டுச் சிறு வயதிலிருந்து ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட ... Read More »

மண்கும்பான் மணல் கொள்ளைக்கு எதிராக,ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வாதாடிய சுமத்திரன்-விபரங்கள் இணைப்பு!

மணல் கொள்ளையில் ஈடுபட்டவா்களை கைது செய்து நீதிமன்றில் நிறுத்துங்கள், முடியாவிட்டால் அவா்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதிமன்றம் தயாராக உள்ளது ... Read More »

கண்ணீரில் மிதந்தது உடுத்துறை சுனாமி நினைவாலயம்-படங்கள் இணைப்பு!

சுனாமி ஆழிப்பேரலையின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (26) காலை நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது கொல்லப்பட்டவர்களுக்காக 2 நிமிடம் ... Read More »

இலங்கையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.750: அதிர்ச்சி தரும் விலை உயர்வு-காரணம் இதுதான்!

இலங்கையில் என்றும் இல்லாத அளவிற்கு வெங்காயத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. கொழும்பு மொத்த சந்தை நிலவரத்தின்படி, பெரிய வெங்காயம் ஒரு ... Read More »

தீவகம் மண்கும்பானில் இடம்பெறும்,சட்டவிரோத மண் அகழ்வை சட்டரீதியாகத் தடுக்க நடவடிக்கை-களத்தில் கூட்டமைப்பினர்-படங்கள்,விபரங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பான் பகுதியில் சட்டவிரோதமாக இடம்பெற்று வரும் மண் அகழ்வினை சட்டரீதியாக எவ்வாறு தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் 16.12.2019 திங்கட்கிழமை ... Read More »

மண்டைதீவில்,நலிவுற்ற மக்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம் 3வது ஆண்டில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் மண்டைதீவுக் கிராமத்தில்,வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு மாதந்தோறும்  உலர்உணவுப்பொருட்களை வழங்கும் செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது ... Read More »

மண்கும்பானில் சட்டவிரோத மண் அகழ்வு-தடுக்கப் போராடிய மக்கள்,கொழுத்தப்பட்ட உழவு இயந்திரங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பானில், மீண்டும் சட்ட விரோத மணல் அகழ்வு…தடுத்து நிறுத்தப் போராடிய ஊர் மக்கள்….கைகலப்பில் பலர் படுகாயம்மணல் ஏற்றிய இரண்டு ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு எஸ்.ஆர் அவர்களின் பேரன் செல்வன் கிரிஷின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகள்!படங்கள் இணைப்பு!

01-பிரான்ஸில் வசிக்கும்,செல்வன் கமல் கிரி்ஷ் அவர்களின் 7வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னிட்டு 10.12.2019செவ்வாய்க்கிழமை இன்று -அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-தருமபுரத்தில் ... Read More »