Author Archives: allaiyoor

அல்லைப்பிட்டியில் இயங்கும் இரு பாடசாலைகளிலும் சிறப்பாக நடைபெற்ற-வாணிவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியில் இயங்கும் இரு பாடசாலைகளான,பராசக்தி வித்தியாலயம் மற்றும் றோமன் கத்தோலிக்க த.க. வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் வெகு சிறப்பாக ... Read More »

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத் தேர்த்திருவிழாவின்(படங்கள்,காணொளி)இணைப்பு!

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் இன்று (14.10.2016 ... Read More »

உலக விழிப்புலன் இழந்தவர்களின் வெள்ளை பிரம்பு தினம் ஒக்டோபர் 15-சிறப்புக் கட்டுரை இணைப்பு!

கண் என்பது இந்த உலகத்தைக் கண்டு இரசிப்பதற்கு எமக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பாகும். அது ஒரு நிழற்படக்கருவியைப் போன்று இயங்குகின்றது. ... Read More »

வேலணை கிழக்கு தவிடு தின்னிப் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற-விஜயதசமி (மானம்பூ ..வாழை வெட்டு ) விழாவின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகம்  வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் மற்றும் வேலணை கிழக்கு தவிடு தின்னிப் பிள்ளையார் ஆகிய இரு கோவில்களில் ... Read More »

வேலணை பள்ளம்புலம் முருகமூர்த்தி சனசமூக நிலையத்தின் 35வது ஆண்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் வேலணை பள்ளம்புலத்தில் அமைந்துள்ள முருகமூர்த்தி சனசமூக நிலையத்தின் 35வது ஆண்டு நிறைவு விழாவும்-“பள்ளம்புலத்து ஒளி”என்னும் சிறப்பு மலர்வெளியீட்டு விழாவும்-கடந்த 09.10.2016 ... Read More »

யாழ் தீவகத்தில் புகையிலை உற்பத்திக்கு தடையில்லை-வேலணையில் எம்.பி.சிறிதரன் தெரிவிப்பு!

இலங்கை     அரசாங்கத்தினால், புகையிலை    உற்பத்திக்கெதிராக-எந்தவிதமான              தடையும்   ... Read More »

அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை பாதிக்கப்போகும் சுவிஸ் – இலங்கை ஒப்பந்தம்-இரா.துரைரத்தினம்.

ஐரோப்பிய நாடுகளில் குடியேறிகள் தொடர்பாக அரசியல் ரீதியான அழுத்தங்கள் ஏற்பட்டு வரும் சூழலில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துடன் அகதி ... Read More »

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்சவ பெருவிழா-படங்கள் இணைப்பு!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா (06.010.2016) வியாழக்கிழமை பகல் ... Read More »

அல்லைப்பிட்டியில் இரு பாடசாலைகளிலும் சிறப்பாக நடைபெற்ற-ஆசிரியர் தின விழா-படங்கள் இணைப்பு!

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு-அல்லைப்பிட்டியில் இயங்கும் இரு பாடசாலைகளான,பராசக்தி வித்தியாலயம் மற்றும் றோமன் கத்தோலிக்க த.க. வித்தியாலயம் ஆகிய இரு ... Read More »

வேலணையைச் சேர்ந்த,திரு வேலுப்பிள்ளை இராசதுரை அவர்களின் 80வது பிறந்த நாளைமுன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

தீவகம் வேலணை கிழக்கு முதலாம் வட்டாரம் ஆலம்புலத்தைச் சேர்ந்தவரும்- தற்பாேது கனடாவில் வசித்து வருபவருமாகிய, திரு வேலுப்பிள்ளை  இராசதுரை அவர்கள்-தனது ... Read More »

வேலணை வடக்கு இலந்தைவனம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பஞ்சதள இராஜகோபுர மகா கும்பாபிஷேக மலர் வெளியீடு-படங்கள் இணைப்பு!

வேலணை வடக்கு இலந்தைவனம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பஞ்சதள இராஜகோபுர   மகா கும்பாபிஷேக பெருவிழா கடந்த         ... Read More »

சுவிஸில் ஜம்பது ஆயிரத்தில்,சில ஆயிரங்கள் நாடு கடத்தப்படலாம்-இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து-விபரங்கள் ணைப்பு!

அகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் நேற்று இருதரப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திருமதி கனகம்மா ஆலாலசுந்தரேசன் (ஆலு ரீச்சர்) அவர்களின் இறுதியாத்திரையின் சில நிழற்படங்கள் இணைப்பு!

யாழ்/அல்லைப்பிட்டி   பராசக்தி வித்தியாலயத்தில்   நீண்டகாலமாக ஆசிரியையாகப் பணிபுரிந்து   இளைப்பாறிய,எமது அன்புக்கும்-பெருமதிப்புக்குரிய -திருமதி   கனகம்மா   ... Read More »

யாழ் ஆயரினால்,அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் மாணவர்களுக்கு,அருட்சாதனம் வழங்கிய நிகழ்வின் படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டி புனித பிலிப்பு  நேரியார் ஆலய பங்கைச் சேர்ந்த,98 மாணவ, மாணவிகளுக்கு-கடந்த(27-09-2016) செவ்வாய்க்கிழமை மாலை – யாழ் மறைமாவட்ட ஆயர் ... Read More »

அன்புடன் ஆதரிக்கப்பட வேண்டியவர்கள் முதியோர்கள்-முதியோர் தின சிறப்புக் கட்டுரை இணைப்பு!

இவ்வுலகில் பிறந்த எந்த ஒரு உயிரினமும் என்றோ ஒரு நாள் மரணத்தை சந்தித்தேஆக வேண்டும். மனிதர்கள் மட்டுமல்ல செடி, கொடி, ... Read More »

மலேரியா இல்லாத இலங்கை-அல்லைப்பிட்டியில் ஆய்வு செய்த மருத்துவர் குழு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இலங்கையிலிருந்து மலேரியா நோயை  பரிபூரணமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும்- 1991ல் 4லட்சம் மலேரியா நோயாளிகள் இருந்த இலங்கையில் 2012இல் ஒரு ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,வரப்பிரகாசம் மரியதாஸ்( ராசா) அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம்,அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட ‘ராசா’ என்று அழைக்கப்படும் வரப்பிரகாசம் மரியதாஸ் (ஓய்வு பெற்ற ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,திரு மகேந்திரன் அவர்களின் பேத்தி ஓவியா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,திரு திருமதி மகேந்திரன்-திலகா தம்பதிகளின் அன்புப் பேத்தி செல்வி ஓவியா அவர்களின் பூப்புனித நீராட்டு விழா கடந்த 04.09.2016 ... Read More »

மண்கும்பான் முத்துமாரி(கறுப்பாத்தி) அம்மன் கோவிலில் நடைபெற்ற-விஷேட அபிஷேக அன்னதான நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, கலாநிதி பண்டிதர் செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் 66 வது பிறந்த நாளை முன்னிட்டும்-நேர்த்திக் கடனைச்  செலுத்தும் பொருட்டும் ... Read More »

நாம் பிறந்த மண்ணிலேயே இறுதி மூச்சை விடவேண்டும்-தாயகம் திரும்பிய தாய்-படித்துப் பாருங்கள்!

உலகின் எந்த மூலைமுடுக்கு பகுதிக்குச் சென்று வாழ்ந்தாலும் எங்களுடைய சொந்த மண்ணில் வாழ்வது போல் வராது. இந்த மண்ணிலிருந்து சென்று ... Read More »

யாழில் நடைபெற்ற-மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி இராமநாதன் செல்வலட்சுமி (செல்வம்) அவர்களின் இறுதி யாத்திரையின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் இணைப்பு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும்-இலக்கம் 130 இராசாவின் தோட்ட வீதி, நல்லூர் யாழ்ப்பாணத்தை,தற்காலிக முகவரியாகவும் கொண்ட-திருமதி இராமநாதன் செல்வலட்சுமி (செல்வம்) அவர்கள் 19.09.2016 ... Read More »

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் விளையாட்டு விழா-விபரங்கள் நிழற்படங்கள் இணைப்பு!

தமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா வவுனியாவில் 18.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்றது . வவுனியா ஓமந்தையிலிருந்து ஆரம்பமான சைக்கிள் ஓட்டப் ... Read More »

வேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் மகாதேவா மாணவர்கள்-வீடியோ-படங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான-வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர் திருமதி  செல்லத்துரை பராசக்தி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும்- ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும்-18.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ... Read More »

வேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான-வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர் திருமதி  செல்லத்துரை பராசக்தி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும்- ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும்-18.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ... Read More »