Author Archives: allaiyoor

யாழ் உடுவிலில் பயங்கரம்,வயோதிபரை கொத்திவிட்டு கொள்ளையிட்ட கும்பல்-விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணம் – உடுவில், அம்பலவாணர் வீதியில் இன்று (05.05.2020) அதிகாலை வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் ஒன்று வயோதிபத் ... Read More »

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகள்-விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவை பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டியை வதிவிடமாகக்கொண்ட அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் ஏழாமாண்டு நினைவாக நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி இராயப்பு சோதிமலர் (அன்னம்) அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

யாழ். அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சிலாபத்தை வதிவிடமாகவும் கொண்ட இராயப்பு சோதிமலர் அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,இலகுநாதன் செந்தூரன் அவர்கள் அகால மரணமானார்-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் மண்கும்பானை பிறப்பிடமாகவும்-கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட-வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் ... Read More »

பிரான்ஸில்,மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் உட்பட 21,340 பேர் இதுவரை கொரோனா வைரஸிற்கு பலி-விபரங்கள் இணைப்பு!

உலகம் முழுவதும் 180.000 மரணமடைந்த நிலையில், 46.000 பேரின் பலிகளை தாண்டியுள்ள அமெரிக்காவில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றிற்கு ... Read More »

அல்லைப்பிட்டியில் அமரர்கள் இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதிகளின் ஞாபகார்த்தமாக, 300 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, அல்லைப்பிட்டியில் கிராம செயலர் ஊடாக, தெரிவு செய்யப்பட்ட, 300 குடும்பங்களுக்கு, அமரர்கள் இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதிகளின் ஞாபகார்த்தமாக, ... Read More »

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு,மண்கும்பானில் அனைத்து குடும்பங்களுக்கும்,உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் அறப்பணி குடும்பத்தின் ஏற்பாட்டில், சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு,தீவகம் மண்கும்பான் கிராமத்தில் வசிக்கும், அனைத்துக் குடும்பங்களுக்கும் (230 குடும்பங்கள்)உலர் உணவுப் ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வு!

ஊரடங்கு நேரத்திலும், அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஆதரவற்ற முதியோர்களுக்கான அன்னதானப் பணி-852யாழ் தீவகம் மண்டைதீவைச் சேர்ந்த,பிரபல புகையிலை வியாபாரியும்,மண்டைதீவு வேப்பந்திடல் ... Read More »

மன்னாரில் இடம்பெற்ற,விபத்தில் சகோதரிகள் இருவர் பலி-விபரங்கள் இணைப்பு!

மன்னார், பரப்பான்கண்டல் பகுதியில்,இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். பரப்பான்கண்டல் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இந்த விபத்து ... Read More »

பிரான்ஸில் இளம் தமிழ் யுவதி உட்பட பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி-விபரங்கள் இணைப்பு!

யாழ் .நீராவியடியை சேர்ந்த திருமதி பாலசிங்கம் சாம்பவி [(உமாசுதன் சாம்பவி) வயது 31] 08.04.2020 புதன்கிழமை காலை France Créteil ... Read More »

அல்லைப்பிட்டியில் அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் நினைவாக, 120 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் நினைவாக,இன்று (06.04.2020) திங்கட்கிழமை 120 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.அல்லைப்பிட்டி ... Read More »

பொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை-விபரங்கள் இணைப்பு!

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில், பொன்னாலை காட்டில் கசிப்பு குகை ஒன்று இன்று (03) காலை முற்றுகையிடப்பட்டது.பிரதேச இளைஞர்களும் ... Read More »

அல்லைப்பிட்டியில் அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் நினைவாக உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!

அல்லைப்பிட்டியில்,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் ஞாபகார்த்தமாக, நாட்டில் ஏற்பட்டுள்ள, தற்போதைய சூழ்நிலையால் மிகவும் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கு லண்டனில் வசிக்கும் ... Read More »

ஜரோப்பாவில்,கொரோனா வைரஸின் பாதிப்பில் பத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பலி-விபரங்கள் இணைப்பு!

ஜரோப்பாவில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகி பல தமிழர்கள் தொடர்ச்சியாக பலியாகி வருவதாக தெரிய வருகின்றது. சுவிஸ்,நோர்வே,லண்டன்,பிரான்ஸ் உட்பட பல்வேறு ... Read More »

யாழ் மண்டைதீவில் கரையொதுங்கிய சிவன் கற்சிலை-தில்லேஸ்வரம் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது-விபரங்கள் இணைப்பு!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.03.2020)அன்று காலை,யாழ் தீவகம் மண்டைதீவு கிழக்குக் கடற்கரையில், சிவபெருமானின் கற்சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளதாகவும்- அச்சிலை பொதுமக்களால் கடற்கரையில் ... Read More »

யாழ் வணிகர் கழகம் விடுத்துள்ள அறிவிப்பு!

கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக குடாநாட்டின் அத்தியாவசி பொருட்களின் விநியோகம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவூட்டும் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு ... Read More »

அல்லைப்பிட்டியில் அகாலமரணமான,குருபவராசா அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் உரும்பிராயை பிறப்பிடமாகவும்,அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட-திரு வில்லபராசா குருபவராசா அவர்கள் 13.03.2020 வெள்ளிக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் அகால ... Read More »

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற,அறப்பணி நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

ஜெர்மனியில் வசிக்கும், அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு தில்லையம்பலம் திருக்கேதீஸ்வரன் அவர்களின் பிறந்தநாளை(15.12.2019) முன்னிட்டு, அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,அல்லைப்பிட்டி பராசக்தி ... Read More »

யாழ் போதனா வைத்தியசாலையில்,தலைப்பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்-விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணம் கட்டுவனைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். தலைப் பிரசவத்துக்காக கடந்த-03 ஆம் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,பெரியவர் திரு சின்னத்தம்பி அவர்களின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த,அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினர்…

எமது பேரன்புக்குரியவரும்-எமது அறப்பணிக்கு முன் நின்று உதவி வருபவருமாகிய,பிரான்ஸில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த,பெரியவர் பேரம்பலம் சின்னத்தம்பி (குட்டி) அவர்களின் பிறந்ததினம் 02.03.2020 ... Read More »

தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற,அல்லைப்பிட்டி வீராங்கனை-விபரங்கள் இணைப்பு!

அகில இலங்கை ரீதியில், 29.02.2020 சனிக்கிழமை அன்று அனுராதபுரத்தில் நடைபெற்ற, 31வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில்,பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில்,யாழ் ... Read More »

அல்லைப்பிட்டி கொக்குளப்பதி மூன்று முடி கருமாரி அம்மனின் மகாகும்பாபிஷேக,சங்காபிஷேக விழாவின் முழுமையான வீடியோப் பதிவுகள்,நிழற்படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி கொக்குளப்பதி மூன்று முடி கருமாரி அம்மனின் மகாகும்பாபிஷேகம் கடந்த 05.02.2020 புதன்கிழமை அன்று காலை 8 மணிமுதல் ஆரம்பமாகி, ... Read More »

யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற,திருவாதிரை ஆருத்திரா தரிசனம்- படங்கள் இணைப்பு

மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான  பொற்சபை பொன்னம்பலத்தில் வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் ... Read More »

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு!

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரைன் ஜெரான்லி எஸ்கெடாலினால் இந்த ... Read More »