வேலணை மேற்கு பெரியபுலத்தில் கோவில் கொண்டு அருள் பாலிக்கும் மஹாகணபதிப்பிள்ளையார் (முடிப்பிள்ளையார்) ஆலய வருடாந்த மகோற்சவம் 2014 ஆனிமாதம் 2 ம் திகதி திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து எட்டுத் திருவிழாக்கள் நடைபெற்று-11-06-2014 திங்கட்கிழமை அன்று காலை தோ்த்திருவிழாவும்-செவ்வாய்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாக்களும் சிறப்பாக நடைபெற்றன.
தேர்,தீர்த்தத்திருவிழாக்களின் சுருக்கமான வீடியோப் பதிவினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.