மண்கும்பான் கிழக்கைச் சேர்ந்த,திரு-திருமதி நடராஜா செல்வராணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்-மண்டைதீவைச் சேர்ந்த,காலஞ்சென்ற தருமநாயகம் ( தருமு) திருமதி தருமநாயகம் பஞ்சரட்ணம் தம்பதிகளின் அன்புப் பேத்தியுமாகிய,செல்வி சிறீதரன் சிந்துஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழா வைபவம்- 08-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிசில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திரு சிறீதரன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் -அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை தற்போது இரண்டு பகுதிகளாக கீழே இணைத்துள்ளோம்.
நிகழ்வின் முழுமையான வீடியோப் பதிவு விரைவில் இணைக்கப்படும்.
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!