அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவரும்-அல்லையூர் இணையத்தின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டவரும்-அறப்பணிக்கு தொடர்ந்து உதவி வருபவருமாகிய, திரு அலெக்சாண்டர் றெஜினோல்ட்-(ரெஜி-கனடா)அவர்களின் அன்பு மாமியார்( மனைவியின் தாயார்) திருமதி நீக்கிலாப்பிள்ளை றெஜினாம்மா அவர்கள் யாழ் அச்சுவேலி தென்மூலையில் 31-05-2014 அன்று காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-06-2014 வியாழக்கிழமை அன்று காலை அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித சூசையப்பர் ஆலய சேமக்காலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு அலெக்சாண்டர் றெஜி அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-அன்னாரின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
மேலதிக தொடர்புகளுக்கு—-
வீட்டு முகவரி: தென்மூலை, அச்சுவேலி, யாழ்ப்பாணம். |
தகவல் |
நீக்கிலாப்பிள்ளை(கணவர்) |
தொடர்புகளுக்கு | ||||||||||
|
விஜி(மகள்) — கனடாதொலைபேசி:+19054759746
கவிதா(மகள்) — இத்தாலிதொலைபேசி:+390290030715
றஜி(மகள்) — பிரித்தானியா | |
செல்லிடப்பேசி: | +447984594407 |
– — இலங்கை | |
தொலைபேசி: | +94213205209 |
செல்லிடப்பேசி: | +94776147019 |