மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் துணை கொண்டு -விநாயகப் பெருமானுக்கு அமைக்கப்பட்டுவரும் ஏழுதள இராஜகோபுரத்தின் முதற்கட்ட நிலக்கீழ் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தது நீங்கள் அறிந்ததே-ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு நிறுத்தப்பட்டிருந்த இராஜகோபுர கட்டுமானப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை உங்களின் பார்வைக்கு இணைத்துள்ளோம்.