மண்டைதீவு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

10394827_1443294132588153_4480995104256243229_n

மண்டைதீவுச் சந்தியிலிருந்து  மண்டைதீவு கிராமத்திற்குள்  செல்லும் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் தற்போது முழுமூச்சுடன் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட காலமாக  புனரமைக்கப்படாமல் குண்டும் குளியுமாகக் கிடந்த இவ்வீதியினாலேயே இப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பயணங்களை மேற்கொண்டு வருவதுடன்- மழைக்காலங்களில் வீதியினை மேவிப்பாயும் கடல்நீரினால் மண்டதீவுக்கான போக்குவரத்துகள் பல தடவைகள்  முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

நீண்ட காலத்தின் பின்னர்  புனரமைக்கப்படும்  இவ்வீதியினால்- மண்டைதீவில் வசிக்கும் 600 குடும்பங்கள்  எதிர்காலத்தில் பயனடைவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வீதியின் புனரமைப்புப் பணிகளை -வேலணை பிரதேசசபையின் தவிசாளர் திரு சின்னையா சிவராசா அவர்கள்  நேரில் சென்று பார்வையிட்டதுடன் மேலதிக அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்  என்று  மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

10150651_1443294735921426_6966164069475419731_n 10296744_1443293985921501_8977172543905702006_n 10418360_1443294495921450_1809927918317561989_n 10342826_1443294625921437_4239081191705038117_n 10420268_1443294215921478_4676475686687061597_n

Leave a Reply