அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித பிலிப்புநேரியார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா 17-05-2014 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழா நடைபெற்று .26-05-2014 திங்கட்கிழமை அன்று பெருநாள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.
அல்லையூர் இணையத்தினால் முழுமையாகப் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணைப்பை கீழே நீங்கள் பார்வையிடலாம்.
வீடியோவுக்கான அனுசரணை வழங்கியவர்கள்
திரு பாக்கியநாதன்-பிரான்ஸ்
திரு அருள் தெய்வேந்திரம்-சுவிஸ்
திரு-திருமதி டேவிட் அனிதா-பிரான்ஸ்