மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!

அன்னாரின் முதலாம் ஆண்டு (திதி  28-05-2014) நினைவாக-யாழ் தின்னவேலியில் அமைந்துள்ள முத்துத்தம்பி ஆதரவற்றோர் இல்லத்தில் பிரார்த்தனை நிகழ்வுடன் சிறப்பு உணவு  மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

SinnammaSAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

img073 (1)

Leave a Reply