அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித பிலிப்புநேரியார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா 17-05-2014 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்துதி ருவிழா நடைபெற்று .26-05-2014 திங்கட்கிழமை அன்று பெருநாள் திருவிழா சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நற்கருணைத் திருவிழா-மற்றும் பெருநாள் விழா ஆகியவற்றின் நிழற்படங்களை-புலம்பெயர் அல்லைப்பிட்டி மக்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
அல்லையூர் இணையத்தினால் முழுமையாகப் பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவு மிக விரைவில் இணைக்கப்படும்.