அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித பிலிப்பு நேரியாரின் வருடாந்த பெருந்திருவிழா-17-05-2014 சனிக்கிழமை அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது என்பதனை புலம்பெயர் பிலிப்பு நேரியார் பங்கு மக்களுக்கு அறியத்தருகின்றோம்.
எதிர் வரும் 26-05-2014 திங்கட்கிழமை அன்று காலை பெருநாள் விழா சிறப்பாக நடைபெறவுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.