தீவகத்தின் குடிதண்ணீர் விநியோகத்திற்காக  இரண்டு தண்ணீர் பவுசர்களை வழங்கிய “வேள்ட் விஷன்” நிறுவனம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தின் குடிதண்ணீர் விநியோகத்திற்காக இரண்டு தண்ணீர் பவுசர்களை வழங்கிய “வேள்ட் விஷன்” நிறுவனம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

thanner

யாழ் தீவகத்தின்  பல கிராமங்களில் ஏற்பட்டுள்ள குடிதண்ணீர்  தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கோடு-வேள்ட் விஷன் என்னும் உதவி வழங்கும் நிறுவனம் இரண்டு தண்ணீர் பவுசர்களை-வேலணை பிரதேச செயலகத்திற்கு வழங்கியுள்ளது

இந்தப் பவுசர்களைப்  பெற்றுக் கொண்ட பிரதேச செயலகம்-உடனடியாகவே  தீவகத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள புங்குடுதீவு மற்றும் மண்டைதீவு பகுதிகளுக்கு  இலவச குடிநீர் விநியோகத்தினை மேற் கொண்டுள்ளதாக  அறிவித்துள்ளது.SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux