லண்டனிலும்،யாழ் தின்னவேலியிலும் நடைபெற்ற-அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் முதலாம் ஆண்டு தின நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

லண்டனிலும்،யாழ் தின்னவேலியிலும் நடைபெற்ற-அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் முதலாம் ஆண்டு தின நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

SAMSUNG CAMERA PICTURES

மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த ,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை)அவர்களின் முதலாம் ஆண்டு (10-05-2014)நினைவு தினத்தை முன்னிட்டு-அன்னாரின் திதிக்கிரியைகள் லண்டனில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில்  நடைபெற்றது-

லண்டன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் திதிக்கிரியைகள்  நடைபெற்ற,அதே நேரம் யாழ் தின்னவேலியில் அமைந்துள்ள  ஆதரவற்றோர்  நிழல்கள் இல்லத்தில்  -பிரார்த்தனை நிகழ்வுடன்  மாணவர்களுக்கு   மதிய சிறப்பு உணவும் வழங்கப்பட்டது.

அன்னாரின் முதலாவது  ஆண்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற-இந்த இரண்டு நிகழ்வின் நிழற்படங்களை-உங்களின் பார்வைக்கு கீழே பதிவு செய்துள்ளோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அவரது குடும்பத்தினருடன் இணைந்து-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும்-எல்லாம் வல்ல மண்டைதீவு சாம்பலடி கண்ணகை அம்பாளை வேண்டி நிற்கின்றோம்.

Akamparam-mai14

யாழ் தின்னவேலியில்………

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

லண்டன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில்…….

IMG_20140510_104823 10247483_760463377319401_8597203403166622641_n IMG_20140510_104208 10325708_760462823986123_5056952831873538886_n 10336714_760463287319410_3922404210374126030_n 10257051_760469813985424_8543640925479692495_n IMG_20140510_113627 IMG_20140510_104733 IMG_20140510_120548

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux