பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்தியோடு கலந்து கொண்ட-பரிஸ் மாணிக்கவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத்தொகுப்பு!


பரிஸ் மாணிக்கவிநாயகர் ஆலய 18 வது வருடாந்த-தேர்த்திருவிழா-01-09-2013 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்திப்பரவசத்தோடு தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டனர்.

பரிஸ் தமிழ் வியாபார நிலையங்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு கும்பம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்ட காட்சி ஊரை ஞாபகப்படுத்துவதாக இருந்தது.
பிரஞ்சு ஊடகங்கள் இக்காட்சினை பதிவு செய்தது மேலும் சிறப்பம்சமாகும்.
அல்லையூர் இணையமும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக-எமது நிழற்படப்பிடிப்பாளர் திரு செல்லப்பெருமாள் வரதராஜா அவர்களினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்

Leave a Reply