பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த،ஜெய்சங்கர் மிருதாவின் பிறந்த நாள் விழாவின் சுருக்கமான வீடியோபதிவு இணைப்பு!

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த،ஜெய்சங்கர் மிருதாவின் பிறந்த நாள் விழாவின் சுருக்கமான வீடியோபதிவு இணைப்பு!

_MG_4662

பிரான்ஸ் பரிசில்  வசிக்கும் மண்கும்பானைச் சேர்ந்த, ஜெய்சங்கர் மிருதா » வின் 2வது பிறந்த நாள் விழா-04-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸ் பொபினியில் அமைந்துள்ள மண்டபத்தில் வெகு  சிறப்பாக நடைபெற்றது.

அல்லையூர் இணையத்திற்காக-செல்வன் கேதீஸ்வரன் விதுஷன்  பதிவு செய்து அனுப்பி வைத்த பிறந்த நாள் விழாவின் சுருக்கமான வீடியோப் பதிவினை உங்களின் பார்வைக்காக கீழே இணைத்துள்ளோம்.


Leave a Reply