படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்"/>
பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த،ஜெய்சங்கர் மிருதாவின் பிறந்த நாள் விழாவின் நிழற்படத்தொகுப்பு!

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த،ஜெய்சங்கர் மிருதாவின் பிறந்த நாள் விழாவின் நிழற்படத்தொகுப்பு!

_MG_4820

பிரான்ஸ் பரிசில்  வசிக்கும் மண்கும்பானைச் சேர்ந்த, ஜெய்சங்கர் மிருதா” வின் 2வது பிறந்த நாள் விழா-04-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸ் பொபினியில் அமைந்துள்ள மண்டபத்தில் வெகு  சிறப்பாக நடைபெற்றது.

அல்லையூர் இணையத்திற்காக-செல்வன் கேதீஸ்வரன் விதுஷன்  பதிவு செய்து அனுப்பி வைத்த பிறந்த நாள் விழாவின் நிழற்படங்களை-உங்களின் பார்வைக்காக கீழே இணைத்துள்ளோம்-இதன் வீடியோப் பதிவு பின்னர் இணைக்கப்படும்.

செல்வி ஜெய்சங்கர் மிருதா -மண்கும்பானைச் சேர்ந்த,திரு.பாலப்பு அவர்களின் அன்பு பேத்தியாவார்.

படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்

_MG_4662 _MG_4736 _MG_4830 _MG_4850

_MG_4853 _MG_4857 _MG_4887 _MG_4917 _MG_4979 _MG_4993_MG_4811 _MG_5000 _MG_4895 _MG_5006 _MG_5013 _MG_5016 _MG_5028 _MG_5039 _MG_5056 _MG_5047 _MG_5060 _MG_5074 _MG_5081 _MG_5086 _MG_5089 _MG_5097

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux