அல்லைப்பிட்டியில் அகால மரணமான ஜங்கரன் பிரதீபனின் இறுதியாத்திரையின் சில நிழற் படங்கள் இணைப்பு! அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த, ஜங்கரன் ஜெகதீஸ்வரி தம்பதிகளின் புதல்வன் பிரதீபன்(தீபன்) 26-04-2014 அன்று அல்லைப்பிட்டியில் அகாலமரணமானார். இவர் பரமலிங்கம் காலஞ்சென்ற இரத்தினம் தம்பதிகளின் அன்பு பேரனாவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள்-27-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்றது. அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-சில நிழற்படங்களை உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம். சில தவிர்க்க முடியாத காரணங்களினால்-அன்னாரின் இறுதி நிகழ்வினை முழுமையாக பதிவு செய்ய முடியாமைக்கு வருந்துகின்றோம். Tweet Buffer Pin It 2014-04-29 allaiyoor