லண்டன் Walthamstow இல் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மேருபுரம் மஹா பத்ரகாளி அம்மனின் வருடாந்த தேர்த்திருவிழா-27-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு-அருள்மிகு ஸ்ரீமேருபுரம் மகா பத்திரகாளி அம்மனின் தேர்வடம் பிடித்து இழுத்து அருள் பெற்றனர்.
அல்லையூர் இணையத்திற்காக-லண்டனிலிருந்து செல்வன் கேதீஸ்வரன் விதுசன் பதிவு செய்து அனுப்பி வைத்த நிழற்படங்களை-உங்களின் பார்வைக்காக கீழே இணைத்துள்ளோம்.
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!