அல்லைப்பிட்டியில் அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய குடியேற்றத்திட்டம்-படங்கள்  விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய குடியேற்றத்திட்டம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

DSC00317 (1)சுனாமி போர் அனர்த்த நிரந்தர வீட்டுத்திட்டத்தின் கீழ்-உதவி  வழங்கும் நிறுவனங்களின் நிதியுதவியுடன்-அல்லைப்பிட்டி அந்தோனியார் ஆலயத்தை மையப்படுத்தி அமைக்கப்பட்ட பிரமாண்டமான புதிய குடியேற்றத்திட்டத்தின் அடிப்படை வசதிகள்  யாவும் படிப்படியாக பூர்த்தி செய்யப்பட்டு  வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடக்கத்தில் 70 வீடுகளே முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட  குருநகர் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டு இருந்த போதிலும்-தற்போது மேலதிகமான குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டு மக்கள் செறிவாக குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய தேவைகளான  மின்சாரம்-குடிநீர்  வசதிகளுடன் – மேலும் மழலைகள் பள்ளி-திறந்த வெளி கலையரங்கம்  வியாபார நிலையங்கள் என்பனவும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர் காலத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய  சிறந்த குடியேற்றத்திட்டமாக இது விளங்கும் என  தெரிவிக்கப்படுகின்றது.

கீழே இணைக்கப்பட்டுள்ள நிழற்படங்கள் அனைத்தும்-அல்லையூர் இணையத்தினால் கடந்த வருடத்திலிருந்து இந்த வருடம் வரை சேகரிக்கப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பாகும்.

image-3258299dda1cb1142053eb46d7b342c45f1e8f51f43b212373fee5d54eb30ad4-V (1) image-7d02653c99445ab9b0dc22d6fb01356c62005a26de33a063d2a6f3de8423476f-V (1) image-493ad70eb29fb0b0040660fbd8e9ed28b51bbf8592080f4698edc10ecb670f0d-V image-3755a10317e47aec1058947d379ef0330a46df663b64afa1f9723e73a1229e25-V image-34f9f92f03a9af408355a9bd346e6ac304d318c10e1163c5e58a6324e9fb0bd7-V (1) image-88977a104da57211c9102302082a3614d7d7e3bbd16ca8369d9889111da7a07a-V image-44517b2373cf180e7dc5c78c7d63526f0466361f4c8ea04e2cd2c7c34117407d-V (1) image-cfca51434610b5c6d878e807b3fe4edae4167ba67b26e72de752fe212bce9aa7-V (1) PICT0016 PICT0017 (2)

DSC00140 PICT0018 (1) DSC00139 DSC00144 (2) DSC00147 DSC00238 DSC00243 DSC00140

Leave a Reply