அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த சங்காபிஷேகத் திருவிழாவின் வீடியோப் பதிவு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த சங்காபிஷேகத் திருவிழாவின் வீடியோப் பதிவு!

10257468_634752089944869_9137432653232115913_o

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த-அலங்காரத் திருவிழா  04-04-2014 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது தினங்கள் திருவிழா சிறப்பாக நடைபெற்று -பத்தாவது நாளாகிய 13-04-2014 ஞாயிறு  அன்று பகல் முருகப்பெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெற்று – இரவு ஆறு மணிக்கு திருக்கல்யாணமும் திருவூஞ்சலும் இடம் பெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வந்த திருக்காட்சியும் இடம்பெற்றது.

அன்றைய தினம் நடைபெற்ற-திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவினை-உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply