அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் சரவணமுத்து இராமநாதன்(கந்தசாமி) அவர்களின் 31 ஆம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،அமரர் சரவணமுத்து இராமநாதன்(கந்தசாமி) அவர்களின் 31 ஆம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

SAMSUNG CAMERA PICTURES

வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை   வசிப்பிடமாகவும்-  ராசாவின் தோட்டம் நல்லூரை தற்காலிக வசிப்பிடமாகவும் -கொண்டிருந்த-சரவணமுத்து இராமநாதன் (கந்தசாமி) (ஓய்வு பெற்ற பிரதம லிகிதர் பொலிஸ் அலுவலகம்) அவர்கள்  (24.03.2014) திங்கட்கிழமை அன்று  காலமானார்.

அன்னாரின் 31 ஆம் நாள் நினைவு தின நிகழ்வுகள்-23-04-2014 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட சில நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

அமரர் சரவணமுத்து இராமநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.

Scan11174 Scan11176 Scan11178 SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux